Connect with us

தமிழ்நாடு

மக்கள் நலமுடன் வாழ பிராத்தனை செய்தேன்: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி!

Published

on

தமிழகத்தில் தற்போது அதிமுக ஆட்சி நடைபெற்று வருகிறது. இதில் முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி இருந்து வருகிறார். ஜெயலலிதாவின் மரணத்திற்கு பின்னர் பல பிரச்சனைகள் வந்தும் இந்த ஆட்சி தொடர்ந்து நீடித்து வருகிறது.

தற்போது எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசின் மீது பல ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீதே ஊழல் புகார்கள் வாசிக்கப்படுகிறது. உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் என அடுத்தடுத்து பல அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் வருகிறது.

அதுமட்டுமல்லாமல் தகுதி நிக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் மீதான தீர்ப்பு வர உள்ளது. இதுபோன்ற காரணங்கள் தற்போது எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசுக்கு கடும் நெருக்கடியாக உள்ளது. இந்த அரசு விரைவில் கவிழும் என எதிர்க்கட்சிகள் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோர் தொடர்ந்து கூறி வருகின்றனர்.

இந்நிலையில் இன்று அதிகாலை திருப்பதி கோவிலுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தனது குடும்பத்துடன் சென்று சாமி தரிசனம் செய்தார். தரிசனம் முடிந்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், உலக நன்மைக்காகவும், மக்கள் நலமுடனும், மகிழ்ச்சியுடனும் வாழ பிராத்தனை செய்ததாக தெரிவித்தார்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா1 நாள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 29.04.2026

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 27.04.2026

இந்தியா3 நாட்கள் ago

தமிழ்நாட்டுக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்கும் மின்சாரத்தை நிறுத்தக்கூடாது – பொதுமக்கள் கோரிக்கை

இந்தியா3 நாட்கள் ago

இறுதி ஊர்வலங்களை ஒழுங்குபடுத்த புதிய சட்டம் – தலைமைச் செயலர் அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு.

இந்தியா3 நாட்கள் ago

ஒரே நாடு ஒரே தேர்தல், ஒரே நாடு ஒரே மதம்… அப்போ… இப்போ ஒரே நாடு ஒரே கேஒய்சி…. ஆனா இது வந்தா நல்லாத்தான் இருக்கும்…

இந்தியா3 நாட்கள் ago

விரைவில் ரயில் நிலையங்களில் சலூன் வசதி தொடக்கம்.

ஆன்மீகம்3 நாட்கள் ago

தமிழ் பஞ்சாங்கம் 27 ஏப்ரல் 2026: இன்றைய திதி, நட்சத்திரம், நல்ல நேரம் முழு விவரம்!

ஆன்மீகம்3 நாட்கள் ago

ராசிபலன் 27 ஏப்ரல் 2026: இன்று எந்த ராசிக்கு அதிர்ஷ்டம்? முழு தின பலன்கள் இங்கே!

ஆன்மீகம்4 நாட்கள் ago

லட்சுமி நாராயண யோகம் 2026: மே 29 முதல் செல்வமும் அதிர்ஷ்டமும் தரும் 4 ராசிகள் – முழு விவரம்!

ஆன்மீகம்4 நாட்கள் ago

புதாதித்ய ராஜயோகம் 2026: மே மாதம் முதல் 3 ராசிகளுக்கு பொற்காலம் – யார் அந்த அதிர்ஷ்டசாலிகள்?

ஆரோக்கியம்6 நாட்கள் ago

எக்குத் தப்பாக சிக்கிய நரம்பு திடீரென்று வலி சமிக்ஞைகளை அனுப்பத் தொடங்கினால் என்ன செய்ய வேண்டும்?

இந்தியா7 நாட்கள் ago

தமிழகத்தில் மாலை 6 மணி நிலவரப்படி 84.29% வாக்குப்பதிவு ஆகியுள்ளது.

Uncategorized6 நாட்கள் ago

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கையை சரிபார்க்கும் பணிகள்

Uncategorized6 நாட்கள் ago

இந்தியப் பெருங்கடலில் அமெரிக்க ராணுவ நகர்வுகள்

ஆன்மீகம்6 நாட்கள் ago

அரசு நிலத்தில் கோயில் கட்டினாலும் சட்டம் காப்பாற்றாது! மதுரை உயர்நீதி மன்றத்தின் முக்கிய தீர்ப்பு

பர்சனல் ஃபினான்ஸ்7 நாட்கள் ago

டிக்கெட் இல்லாமல் அவசரத்தில் ரயிலில் பயணம் செய்யலாமா? இந்திய ரயில்வே விதி என்ன சொல்கிறது?

பர்சனல் ஃபினான்ஸ்7 நாட்கள் ago

ரூ.60 லட்சம் வீடு வாங்க வேண்டுமா? உங்கள் சம்பளம் எவ்வளவு இருக்க வேண்டும்?

பர்சனல் ஃபினான்ஸ்7 நாட்கள் ago

புதிய வரி முறையை தேர்வு செய்தீர்களா? ரூ.14.65 லட்சம் சம்பளமும் வரி இல்லாமல் சேமிக்கலாம்!

இந்தியா5 நாட்கள் ago

இந்திய ரயில்வே தறையில் 2 % ஊழியர்களை குறைக்க வேண்டும் என ஒன்றிய அரசு உத்தரவு

வணிகம்6 நாட்கள் ago

பேடிஎம் பேமென்ட்ஸ் வங்கி உரிமம் ரத்து: ஆர்பிஐ அதிரடி – வாடிக்கையாளர்கள் கவலை!

Translate »
Často kladené otázky závěrem. In questo articolo ci concentreremo sulle piattaforme migliori nft, il funzionamento e quali sono. Surowce do produkcji suplementów diety.