Connect with us

தமிழ்நாடு

ஆபாசமாக இருக்கும் வீடியோ: விசாரணை நடத்த இளம்பெண் கோரிக்கை!

Published

on

தன்னுடைய கணவர் குடும்பத்தினர் ஆபாச வீடியோ ஒன்றை காட்டி மிரட்டி வருவதாகவும், பிரித்து கொண்டு சென்ற கணவருடன் மீண்டும் சேர்த்து வைக்குமாறும் இளம்பெண் ஒருவர் காவல்துறையிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்துள்ளார்.

23 வயதான பெண் பொறியாளர் ஒருவர் திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில், பொறியியல் படித்துள்ள நானும் அத்திக்கோம்பை சேர்ந்த ஒருவரும் காதலித்து பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து சென்னையில் வசித்து வந்தோம்.

இந்நிலையில் சில நாட்களுக்கு முன்னர் சிலர் சென்னைக்கு வந்து எங்கள் 2 பேரையும் அடித்து உதைத்து அத்திக்கோம்பைக்கு காரில் வைத்து கடத்தி வந்து என்னை ஒரு வீட்டில் தனியாக அடைத்து வைத்து கடுமையாக தாக்கி எனது கணவரை என்னிடம் இருந்து பிரித்து அழைத்துச் சென்றுவிட்டனர். இது தொடர்பாக எனது தாய் ஒட்டன்சத்திரம் மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

இதனையடுத்து போலீசார் எனது கணவரின் குடும்பத்தை அழைத்து விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் நான் வேறு ஒருவருடன் ஆபாசமாக இருப்பதாக கூறி வீடியோ ஒன்றை காண்பித்தனர். இதுபற்றி விசாரணை நடத்த நான் கூறினேன், ஆனால் போலீசார் விசாரணை நடத்தவில்லை. எனது கணவருக்கு வேறு பெண்ணுடன் திருமணம் செய்து வைக்க முயற்சி நடந்து வருகிறது. இதுகுறித்து கேட்டால் எனக்கு கொலை மிரட்டல் வருகிறது.

அந்த ஆபாச வீடியோவை ஃபேஸ்புக் மற்றும் வாட்ஸ் அப்பில் பதிவு செய்ய உள்ளதாக கணவரின் பெற்றோர் மிரட்டல் விடுகின்றனர். எனவே இது தொடர்பாக விசாரணை நடத்தி தொடர்புடைய நபர்கள் மீது நடவடிக்கை எடுத்து என்னை கணவருடன் சேர்த்து வைக்க வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

வணிகம்2 minutes ago

EPFO வட்டி வரவு விரைவில்! உங்கள் EPF கணக்கில் 8.25% வட்டி சேர்ந்ததா? எளிதாக சரிபார்ப்பது எப்படி?

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்11 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 23 ஜூன் 2026

வணிகம்20 மணி நேரங்கள் ago

8வது ஊதியக் குழு: சில அதிகாரிகளுக்கு ரூ.90 லட்சம் அரியர் கிடைக்குமா? முழு கணக்கீடு மற்றும் உண்மை நிலை!

வணிகம்20 மணி நேரங்கள் ago

POMIS திட்டம்: ரூ.15 லட்சம் முதலீட்டில் மாதம் ரூ.9,250 வருமானம்! அஞ்சலகத்தின் பாதுகாப்பான சேமிப்பு திட்டம்!

வேலைவாய்ப்பு20 மணி நேரங்கள் ago

SBI PO ஆட்சேர்ப்பு 2026: 1,500 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு! பட்டதாரிகளுக்கு வங்கிப் பணியில் சூப்பர் வாய்ப்பு!

வணிகம்20 மணி நேரங்கள் ago

8வது ஊதியக் குழு: பணிக்கொடை உச்சவரம்பு ரூ.50 லட்சமாக உயருமா? அரசு ஊழியர்கள் வைத்துள்ள முக்கிய கோரிக்கைகள்!

ஆன்மீகம்20 மணி நேரங்கள் ago

ஜூலை 2 முதல் சனி நட்சத்திர பாத மாற்றம்: உத்தியோகம், பணவரவு, ஆரோக்கியத்தில் ஜாக்பாட் அடிக்கும் 4 ராசிகள்!

வணிகம்21 மணி நேரங்கள் ago

EPFO 3.0: UPI மூலம் PF பணம் எடுக்கும் புதிய வசதி! இனி சில நிமிடங்களில் பணம் வங்கிக் கணக்கில்!

ஆன்மீகம்21 மணி நேரங்கள் ago

ஜூன் 28-ல் குரு – செவ்வாய் அரிய சேர்க்கை: லாப திருஷ்டி யோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் 3 ராசிகள்!

ஆன்மீகம்21 மணி நேரங்கள் ago

புதன் பெயர்ச்சி 2026: கடக ராசிக்குள் நுழைந்த புதன்! இந்த 5 ராசிகளுக்கு லட்சுமி கடாட்சம், பணவரவு மற்றும் அதிர்ஷ்ட மழை!

இந்தியா7 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 16.06.2026

கிரிக்கெட்7 நாட்கள் ago

பிபா உலகக் கோப்பையில் சர்ச்சை கிளப்பிய ஈரான் வீரர்! கோல் கொண்டாட்டம் சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு!

வேலைவாய்ப்பு7 நாட்கள் ago

டிப்ளமோ முடித்து வேலை செய்பவர்களுக்கு அரிய வாய்ப்பு! பகுதி நேர பி.இ படிப்புக்கு ஜூலை 12 வரை விண்ணப்பிக்கலாம்!

இந்தியா6 நாட்கள் ago

தமிழ்நாட்டில் எத்தனை தொகுதிகளில் இடைத் தேர்தல் வரும்? 6ஆ? 15ஆ? 25ஆ? அல்லது 46ஆ? சூடு பிடிக்கும் தமிழக அரசியல் களம்.

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 17.06.2026

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

ரூ.1.5 லட்சம் மாத சம்பளம்! இளைஞர்களுக்காக RBI வெளியிட்ட சூப்பர் வேலைவாய்ப்பு அறிவிப்பு

வணிகம்7 நாட்கள் ago

பணவீக்கம் உங்கள் சேமிப்பை எவ்வாறு பாதிக்கிறது? 20 ஆண்டுகளில் ரூ.50,000 செலவு ரூ.1.57 லட்சமாக மாறும் அதிர்ச்சி கணக்கு!

சினிமா6 நாட்கள் ago

திரைக்கு வரும் புதிய ஃபீல்-குட் படம்! ‘சின்ன சின்ன ஆசை’!

சினிமா6 நாட்கள் ago

#21yearsofanniyan

சினிமா6 நாட்கள் ago

ஜியோ ஹாட்ஸ்டாரில் ‘கெணத்த காணோம்

Translate »
Our free link building tool gives you instant access to contextual links from thousands of websites worldwide.