Connect with us

வேலைவாய்ப்பு

சவுத் இந்தியன் வங்கியில் வேலைவாய்ப்பு!

Published

on

சவுத் இந்தியன் வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: சவுத் இந்தியன் வங்கி (South India Bank)

மொத்த காலியிடங்கள்: 05

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள், வங்கி வேலைகள்

வேலை: பாதுகாப்பு அதிகாரி

கல்வித்தகுதி: BE / B. Tech in ECE/ EEE போன்ற ஒரு பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 28 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.23,700 முதல் ரூ.45,950 வரை இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: General பிரிவினர் ரூ. 800 விண்ணப்ப கட்டணம் செலுத்தி இப்பணிக்கு விண்ணப்பிக்க வேண்டும். SC/ ST பிரிவினர் ரூ.200 /- விண்ணப்ப கட்டணம் செலுத்தி இப்பணிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வுச் செயல் முறை: நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: https://recruit.southindianbank.com/RDC/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://drive.google.com/file/d/11jwOJvfuaL0KQAaL-ozR7jYNMayAOwHI/view என்ற லிங்கின் மூலம் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 30.10.2020.
[metaslider id=”26699″]

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

Translate »
Fast & mobile ready :.