Connect with us

வேலைவாய்ப்பு

சென்னை NIEPMD-யில் நேர்முகத்தேர்வு!

Published

on

NIEPMD-யில் ஒன்றுக்கும் மேற்பட்ட ஊனமுற்றோரின் மேம்பாட்டிற்கான தேசிய நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: National Institute for Empowerment of Persons with Multiple Disabilities (NIEPMD)

மொத்த காலியிடங்கள்: 01

வேலை செய்யும் இடம்: செங்கல்பட்டு (தமிழ்நாடு)

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு
வேலைகள்

வேலை: Clinical Psychologist

கல்வித்தகுதி: M.Phil/ MA/ M.Sc தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.

வயது: அறிவிப்பைப் பார்க்கவும்

மாத சம்பளம்: ரூ.31,000 முதல் ரூ.64,000 வரை இருக்கும்.

விண்ணப்ப கட்டணம்: Gen/ OBC – Rs. 500/- ST/ SC/ PWD Candidates: Nil

தேர்வுச் செயல் முறை: நேர்காணல் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்: The Director, National Institute for Empowerment of Persons with Multiple Disabilities, East Coast Road, Kovalam Post, Chengalpattu-603112

நேர்காணல் நடைபெறும் தேதி: 31/10/2020.

விண்ணப்பிக்கும் முறை: http://www.niepmd.tn.nic.in/என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள http://www.niepmd.tn.nic.in/documents/Emp_notice_3120_091020.pdf என்ற லிங்கின் மூலம் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 27/10/2020.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

Translate »
Covering breaking news, local stories, business, health, public affairs, and national developments, kearney news aims to keep readers informed with clear, factual, and engaging reporting.