வேலைவாய்ப்பு
நபார்டு வங்கியில் வேலை வாய்ப்பு!

நபார்டு வங்கியின் மருத்துவ அதிகாரி பதவிக்கு ஒப்பந்த அடிப்படையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: தேசிய வேளாண்மை மற்றும் கிராம மேம்பாட்டு வங்கி (Natural Agriculture and Rural Development Bank)
வேலை: Bank’s Medical Consultant (BMO)
மொத்த காலியிடங்கள்: பல்வேறு
வயது: அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்
கல்வித்தகுதி: MBBS degree in the allopathic system முடித்தவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். கணினி தொடர்பான பிற செயல்பாடுகள் தெரிந்தவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
மாத சம்பளம்: ஒரு மணி நேரத்திற்கு ரூ.750 முதல் ரூ.950 வரை.
தேர்வு செயல் முறை: நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் முழு விவரங்கள் அறிந்துகொள்ள https://www.nabard.org/auth/writereaddata/CareerNotices/2808203150Advertisement%20-%20BMO.pdf என்ற லிங்கின் மூலம் தெரிந்துகொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 14.09.2020.








