Connect with us

வேலைவாய்ப்பு

பி.இ, பி.டெக், எம்பிஏ பட்டதாரிகளுக்குத் தமிழகத்தில் உள்ள மத்திய அரசு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் நெய்வேலி லிக்னைட் கார்ப்ரேஷன் நிறுவனத்தில், காலியாக உள்ள 259 Graduate Executive Trainee பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்த பணிக்குப் பின் வரும் தகுதிகளுடன் விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

மொத்த காலியிடங்கள்: 259
பணிபுரிய வேண்டிய இடம்: என்எல்சி இந்தியா லிமிட்டெட்
கல்வித் தகுதி: பி.இ, பிடெக், எம்பிஏ, சிஏ உள்ளிட்ட படிப்புகளில், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், இன்ஸ்ட்ரூமெண்டேஷன், கணினி அறிவியல், சுரங்கம், புவியியல், நிதி, மனித வள மேம்பாடு பிரிவுகளில் பட்டம் பெற்று இருக்க வேண்டும்.

சம்பளம்: அடிப்படை ஊதியம் 50 ஆயிரம் ரூபாய் உடன் அலவென்ஸ்கள் கிடைக்கும். வெற்றிகரமாகப் பயிற்சி முடிந்தால் 60 ஆயிரம் முதல் 80 ஆயிரம் வரம் சம்பளம் கிடைக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி – ரூ.854/-
எஸ்டி, எஸ்சி – ரூ.354/-

விண்ணப்பிக்கக் கடைசி தேதி: 17/05/2020
இணையதளம்: www.nlcindia.com
தேர்வு தேதி: 26/05/2020 & 27/05/2020

மேலும் விவரங்களுக்கு:

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

பர்சனல் ஃபினான்ஸ்3 மணி நேரங்கள் ago

தனியார் ஊழியர்களுக்கு ரூ.15,000 இலவச ஊக்கத்தொகை: மத்திய அரசின் PMVBRY திட்டம் பற்றி தெரியுமா?

தினபலன்3 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 13 ஜூன் 2026

ஆன்மீகம்13 மணி நேரங்கள் ago

ஜூன் 28-ல் உருவாகும் லாப திருஷ்டி யோகம்! இந்த 4 ராசிகளுக்கு பணவரவு, பதவி உயர்வு, அதிர்ஷ்டம் காத்திருக்கிறது!

வணிகம்14 மணி நேரங்கள் ago

ஜூன் 15 முதல் கிரெடிட் கார்டு விதிகளில் பெரிய மாற்றம்! வட்டி, அபராதம், எரிபொருள் கட்டணங்களில் புதிய விதிகள்

ஆன்மீகம்14 மணி நேரங்கள் ago

ஜூன் 16 முதல் செவ்வாய் கிருத்திகை நட்சத்திரத்தில்! இந்த 4 ராசிகளுக்கு பணவரவு, தொழில் முன்னேற்றம், அதிர்ஷ்ட மழை!

வணிகம்14 மணி நேரங்கள் ago

வெளிநாடு வாழ் தமிழர்களுக்கு ஆர்பிஐ சூப்பர் திட்டம்! டாலர் சேமிப்புக்கு 7% வட்டி, வருமான வரி விலக்கும் உண்டு!

ஆன்மீகம்14 மணி நேரங்கள் ago

புதன் பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை! தொழில், பணம், கல்வியில் பெரிய முன்னேற்றம்!

ஆன்மீகம்14 மணி நேரங்கள் ago

இந்த தேதிகளில் பிறந்த பெண்கள் வியாபார உலகின் ராணிகள்! தொழிலில் வெற்றி பெறும் பிறந்த தேதிகள் எவை?

செய்திகள்14 மணி நேரங்கள் ago

வங்கி கணக்கு மாற்றியதால் மகளிர் உரிமைத்தொகை நிறுத்தப்பட்டதா? பெண்களுக்கு முக்கிய அறிவிப்பு!

ஆன்மீகம்16 மணி நேரங்கள் ago

ஜூன் 15-ல் உருவாகும் புதாதித்ய ராஜயோகம்: மிதுனம், சிம்மம் ராசிக்காரர்களுக்கு தொழில், வருமானத்தில் பெரிய முன்னேற்றம்!

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

RRB டெக்னீஷியன் வேலைவாய்ப்பு 2026: ரயில்வேயில் 6,565 காலிப்பணியிடங்கள்.. 10ம் வகுப்பு, ITI, டிப்ளமோ, இன்ஜினியரிங் பட்டதாரிகளுக்கு சூப்பர் வாய்ப்பு!

வேலைவாய்ப்பு7 நாட்கள் ago

சென்னையில் ஆவின் பாலகம் தொடங்க அரிய வாய்ப்பு: தி.நகர், அண்ணா நகர் உள்ளிட்ட பகுதிகளில் விண்ணப்பங்கள் வரவேற்பு

இந்தியா7 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 06.06.2026

இந்தியா6 நாட்கள் ago

கல்வி அமைச்சர் பதவி விலகக் கோரி டெல்லியில் போராட்டம்: “இது டிரெய்லர் மட்டுமே” – காக்ரோச் ஜனதா கட்சி எச்சரிக்கை

இந்தியா6 நாட்கள் ago

காக்ரோச் ஜனதா கட்சி இந்திய அரசியலில் பெரிய சக்தியாக வளருமா? வளர்ச்சிக்கு தடையாக இருப்பது என்ன?

வணிகம்6 நாட்கள் ago

2026-ல் 5 ஆண்டு FD-க்கு அதிக வட்டி எங்கு? ரூ.10 லட்சம் முதலீட்டில் எந்த வங்கி அதிக வருமானம் தருகிறது?

இந்தியா3 நாட்கள் ago

நீட் யுஜி 2026 தேர்வு வினாத்தாள் தயாரிப்பாளர்களுக்கு பிரத்யேக லாக் டவுன் அமுல்படுத்தப்படுகிறது.

வணிகம்6 நாட்கள் ago

செல்வமகள் சேமிப்பு திட்டம்: ஆண்டுக்கு 8.2% வட்டி.. ரூ.1.09 லட்சம் முதலீட்டில் ரூ.50 லட்சத்துக்கும் மேல் பெறலாம்!

வணிகம்6 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலை (07/06/2026)!

வணிகம்7 நாட்கள் ago

8வது ஊதியக் குழு அப்டேட்: பரிந்துரைகள் சமர்ப்பிக்கும் காலக்கெடு மீண்டும் நீட்டிப்பு! அரசு ஊழியர்களுக்கு முக்கிய தகவல்

Translate »
Is medisearch free ? a complete guide for users.