Connect with us

தமிழ்நாடு

முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் வெளிநாட்டு பயண முழு விபரம்!

Published

on

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அன்னிய முதலீடுகளை ஈர்க்க வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார். நாளை மறுதினம் வெளிநாட்டுக்கு புறப்படும் அவர் லண்டன், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார். 14 நாட்கள் வெளிநாடுகளில் பயணம் மேற்கொள்ள உள்ள அவரது பயண விபரம் தற்போது வெளியாகி உள்ளது.

முதல்வரின் இந்த பயணத்தில் அவருடன் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி, தொழில்துறை அமைச்சர் சம்பத், சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர், ஊரக தொழிற்துறை அமைச்சர் பெஞ்சமின் மற்றும் அரசு அதிகாரிகள் செல்கின்றனர். அதன்படி ஆகஸ்ட் 28-ஆம் தேதி இங்கிலாந்து சுகாதாரத்துறை தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் முதல்வர் லண்டனில் தொழில் முதலீட்டாளர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.

பின்னர் செப்டம்பர் 2-ஆம் தேதி நியூயார்க்கில் அமெரிக்க தொழில் முனைவோர் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல் நடத்தும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஃபாக்ஸ்கான் லிங்கன் எலக்ட்ரிக் நிறுவன உயர் அதிகாரிகளை சந்திக்கிறார். பின்னர் பஃபல்லோ கலிபோர்னியாவில் உள்ள கால்நடை பண்ணைகளை பார்வையிடுகிறார்.

செப்டம்பர் 7-ஆம் தேதி அமெரிக்காவில் இருந்து தனது பயனத்தை முடித்துக்கொண்டு இந்தியா திரும்பி விட்டு பின்னர் துபாய் செல்கிறார் முதல்வர். அங்கு செப்டம்பர் 8 மற்றும் 9-ஆம் தேதிகளில் துபாய் தொழில் முனைவோர் ஆலோசனைக் கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார் எடப்பாடி பழனிச்சமி. அதனை முடித்துக்கொண்டு செப்டம்பர் 10-ஆம் தேதி தமிழகம் திரும்புகிறார்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா4 மணி நேரங்கள் ago

வாகன விபத்து-பாதிக்கப்பட்டவர்களுக்கான இழப்பீட்டுத்தொகை – திருத்திய வழிகாட்டுதல்களை வெளியிட்டது உச்ச நீதிமன்றம்.

இந்தியா5 மணி நேரங்கள் ago

உக்ரைன் போர் எதிரொலி – இந்திய பெட்ரோலை இறக்குமதி செய்யத் தொடங்கியது ரஷ்யா.

இந்தியா6 மணி நேரங்கள் ago

வாட்ஸ் ஆப்பில் “யூஸர் நேம்“ என்ற புதிய வசதி அறிமுகமாகிறது – மெட்டா நிறுவனத்திற்கு மத்திய அரசு நோட்டீஸ்

பர்சனல் ஃபினான்ஸ்9 மணி நேரங்கள் ago

வீட்டில் சும்மா கிடக்கும் தங்கத்தில் வருமானம் பெற முடியுமா? Gold Leasing என்றால் என்ன? முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள்

தினபலன்10 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 02 ஜூலை 2026 (வியாழக்கிழமை)

வேலைவாய்ப்பு20 மணி நேரங்கள் ago

IBPS PO ஆட்சேர்ப்பு 2026: 6,715 துணை மேலாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பம் தொடக்கம்… ஜூலை 21 கடைசி நாள்!

ஆன்மீகம்20 மணி நேரங்கள் ago

சனி நட்சத்திர பெயர்ச்சி 2026: அக்டோபர் 9 வரை இந்த 3 ராசிகளுக்கு தொழில், பணம், குடும்பத்தில் அதிர்ஷ்ட மழை!

வணிகம்20 மணி நேரங்கள் ago

ஜூலை 2026 டிஏ உயர்வு: 3% அகவிலைப்படி அதிகரிக்க வாய்ப்பு… AICPI-IW தரவால் வலுப்பெற்ற கணிப்பு!

ஆன்மீகம்20 மணி நேரங்கள் ago

புதன் வக்ர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிக்காரர்கள் ஜூலை வரை கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய காலம்!

வணிகம்20 மணி நேரங்கள் ago

8வது ஊதியக் குழு: ₹18,000 அடிப்படை சம்பளம் ₹37,800 ஆகுமா? ஃபிட்மென்ட் ஃபேக்டர் குறித்து புதிய தகவல்!

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

சமூக நல்லிணக்க ஊராட்சி விருது 2026-27: தகுதியான 10 ஊராட்சிகளுக்கு தலா ரூ.1 கோடி பரிசு – விண்ணப்பங்கள் வரவேற்பு

ஆரோக்கியம்6 நாட்கள் ago

கொய்யாப்பழம் சாப்பிட்டால் என்ன நன்மை? நோய் எதிர்ப்பு சக்தி முதல் உடல் எடை கட்டுப்பாடு வரை 7 அசத்தல் பலன்கள்!

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 26.06.2026

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேர செய்தித் துளிகள் – 26.06.2026

வணிகம்6 நாட்கள் ago

உங்கள் PAN கார்டை வேறு யாராவது பயன்படுத்துகிறார்களா? கண்டுபிடிப்பது எப்படி? நிபுணர்கள் கூறும் முக்கிய வழிமுறைகள்

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 27.06.2026.

பர்சனல் ஃபினான்ஸ்6 நாட்கள் ago

10 ஆண்டுகளுக்கு முன் வாங்கிய தங்க நகையின் மதிப்பு இன்று எவ்வளவு தெரியுமா? வியக்க வைக்கும் கணக்கு!

Fastag
வணிகம்6 நாட்கள் ago

FASTag வேலை செய்யவில்லையா? டோல் பிளாசாவில் இலவசமாக செல்ல NHAI விதிகள் என்ன?

வணிகம்3 நாட்கள் ago

கோவை ஆவின் வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி: லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து… ஜூலை 1 முதல் புதிய நடைமுறை அமல்!

வணிகம்6 நாட்கள் ago

மூத்த குடிமக்களுக்கு மகிழ்ச்சி செய்தி! பந்தன் வங்கி FD வட்டி உயர்வு – இனி 7.95% வரை வட்டி பெறலாம்!

Translate »
Für den chrome webbrowser besuchen sie bitte diese seite von google : https : //support. Cayman 540 wa : 12 guest motor yacht day charter sorrento italy. Skip the line vatican museums, sistine chapel & basilica tour.