தமிழ்நாடு7 வருடங்கள் ago
முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் வெளிநாட்டு பயண முழு விபரம்!
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அன்னிய முதலீடுகளை ஈர்க்க வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார். நாளை மறுதினம் வெளிநாட்டுக்கு புறப்படும் அவர் லண்டன், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார். 14 நாட்கள் வெளிநாடுகளில்...