Connect with us

இந்தியா

காங்கிரஸ் என்னை கணக்குப்பிள்ளை போல நடத்தியது; இனிமேல் கூட்டணி கிடையாது: குமாரசாமி அதிரடி!

Published

on

கர்நாடகாவில் மதசார்பற்ற ஜனதா தளம், காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்தது. இதன் முதல்வராக மஜதவின் குமாரசாமி இருந்து வந்தார். ஆனால் இவரது ஆட்சி கவிழ்க்கப்பட்டு தற்போது பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. எடியூரப்பா முதல்வராக உள்ளார். இந்நிலையில் குமாரசாமி இனிமேல் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி இல்லை என அறிவித்துள்ளார். தனது ஆட்சி கவிழ்க்கப்பட்டதற்கு காங்கிரஸ் தான் காரணம் என குற்றம் சாட்டியுள்ளார்.

தி இந்து ஆங்கில இதழுக்கு பேட்டியளித்த குமாரசாமி, 14 மாத கூட்டணி ஆட்சியில் காங்கிரஸ் என்னை முதல்வராகவே பார்க்கவில்லை. என்னை ஒரு கணக்குப் பிள்ளை போல நடத்தினார்கள். எத்தனை நாளைக்குத்தான் அடிமையாகவே இருப்பது? முன்னாள் முதல்வரான சித்தராமையா 29 மூத்த அதிகாரிகளை அவரது விருப்பப்படியே நியமித்தார். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அமைச்சர்கள் அவர்களது விருப்பப்படியே அவரவர் துறைகளுக்கு அதிகாரிகளை பெற்றுக்கொண்டனர். ஆனாலும் காங்கிரஸ் இடையூறு கொடுத்துக் கொண்டே இருந்தது.

சித்தராமையா மஜத கட்சியை பாஜகவை விடபெரிய எதிரியாகவே பார்க்கிறார். இதுகுறித்து அவரோடு நான் விவாதம் செய்ய தயாராக உள்ளேன். என்னை முதல்வர் பதவியில் இருந்து அகற்றுவதற்கு சித்தராமையா மேற்கொண்ட முயற்சிகளை நான் அறிந்தே இருந்தேன். அவர் எல்லாவற்றையும் திட்டமிட்டு செய்தார்.

இப்போதைய அரசியல் நிலவரப்படி தகுதி நீக்கம் செய்யப்பட்ட 17 எம்எல்ஏ தொகுதிகளுக்கும் இடைத் தேர்தல் வரலாம் என்பதை என்பதை விட ஒட்டுமொத்த கர்நாடகத்திற்கும் பொதுத்தேர்தல் வரலாம். அப்படி வந்தால் நாங்கள் காங்கிரசோடு சேர்ந்து தேர்தலை சந்திக்க மாட்டோம் என்றார் அதிரடியாக.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா9 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 08.08.2026

இந்தியா1 நாள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 07.08.2026

வணிகம்2 நாட்கள் ago

UPI பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வருமா? யார் செலுத்த வேண்டும்? வாடிக்கையாளர்களுக்கு என்ன பாதிப்பு?

தினபலன்2 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 07 ஆகஸ்ட் 2026 (வெள்ளிக்கிழமை)

வணிகம்3 நாட்கள் ago

தமிழ்நாடு திருத்த பட்ஜெட் 2026-27: சென்னைக்கு புதிய மாஸ்டர் பிளான்… 7 ஆண்டுகளில் 1 லட்சம் வீடுகள்!

வணிகம்3 நாட்கள் ago

தமிழ்நாடு திருத்த பட்ஜெட் 2026-27: பெண்களின் திருமணத்திற்கு 8 கிராம் தங்க நாணயம்… புதிய திட்டம் அறிவிப்பு!

வணிகம்3 நாட்கள் ago

தமிழ்நாடு திருத்த பட்ஜெட் 2026-27: எந்த பொருட்களின் விலை குறையும்? எது விலை உயரும்?

தமிழ்நாடு3 நாட்கள் ago

தமிழ்நாடு திருத்த பட்ஜெட் 2026-27: பள்ளி மாணவர்களுக்கு காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்… 15.14 லட்சம் மாணவர்கள் பயன்!

தமிழ்நாடு3 நாட்கள் ago

தமிழ்நாடு திருத்த பட்ஜெட் 2026-27: பெண்களுக்கு 8 கிராம் தங்கம் முதல் 1 லட்சம் வீடுகள் வரை… முக்கிய அறிவிப்புகள் என்ன?

வணிகம்4 நாட்கள் ago

டாபர் தயாரிப்புகளில் “100%” என்ற விளம்பரக் கூற்றுக்கு தடை – FSSAI அதிரடி நடவடிக்கை

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.08.2026

ஆரோக்கியம்5 நாட்கள் ago

ஆப்பிளா? வாழைப்பழமா? தினமும் எந்தப் பழம் சாப்பிடுவது நல்லது? மருத்துவர்கள் கூறும் உண்மை

வணிகம்5 நாட்கள் ago

ITR Filing 2026: ஜூலை 31-க்குள் 5.9 கோடி வருமான வரி கணக்குகள் தாக்கல்; காலக்கெடு நீட்டிப்பு குறித்து புதிய தகவல்!

ஆரோக்கியம்5 நாட்கள் ago

60 வயதுக்கு பிறகு மூளை ஆரோக்கியம் எப்படி பாதுகாப்பது? குடும்பத்தினர் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய 10 முக்கிய ஆலோசனைகள்!

வணிகம்5 நாட்கள் ago

8வது ஊதியக் குழு 2026: பணிகளில் பாதிக்கும் மேல் நிறைவு; இறுதி அறிக்கை தயாரிப்பில் தீவிரம், ஊழியர்களின் எதிர்பார்ப்பு அதிகரிப்பு!

ஆரோக்கியம்5 நாட்கள் ago

இளநீர் அனைவருக்கும் நல்லதா? இந்த 7 வகை நபர்கள் கவனமாக இருக்க வேண்டும் என மருத்துவர்கள் எச்சரிக்கை!

வணிகம்5 நாட்கள் ago

EPFO புதிய ஓய்வூதிய விதிகள் 2026: EPF-NPS மாற்றத்தால் கைச் சம்பளம், வரிச் சலுகை உயரும்? முழு விவரம்!

ஆன்மீகம்5 நாட்கள் ago

செவ்வாய் பெயர்ச்சி 2026: ஆகஸ்ட் 2 முதல் மேஷம், மிதுனம் உள்பட 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம், பணவரவு, தொழில் முன்னேற்றம்!

வணிகம்4 நாட்கள் ago

இன்சூரன்ஸ் இல்லாத வாகனங்களுக்கு பெட்ரோல் கிடையாதா? – உச்சநீதிமன்றத்தின் புதிய பரிந்துரை

உலகம்5 நாட்கள் ago

இந்தியா ரகசிய ஆபரேஷனா? பாகிஸ்தானில் 30+ லஷ்கர் தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக பரபரப்பு தகவல்!

Translate »
15 uhr : eine turbulente liebeskomödie. Gold making charges india is one of the biggest hidden costs. Équipement de sport et de cyclisme.