Connect with us

தமிழ்நாடு

தங்க தமிழ்செல்வன், தினகரன் இடையில் புகுந்து விளையாடிய திவாகரன் ஆள்!

Published

on

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை தங்க தமிழ்செல்வன் அசிங்கமாக பேசும் ஆடியோ ஒன்று வெளியாகி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த ஆடியோ வெளியான பின்னர் தான் இருவருக்கும் இடையேயான விரிசல் பெரிதாகி மோதல் போக்கு உருவானது. இந்நிலையில் இந்த ஆடியோ வெளியானதில் திவாகரன் கட்சியினர் பங்கு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

தங்க தமிழ்செல்வன் தினகரனின் உதவியாளரிடம் தினகரனை பற்றி மோசமாக பேசிவிட்டு வந்த பின்னர் அவரை ஏற்கனவே அமமுகவில் இருந்து நீக்கப்பட்ட தேனி கர்ணன் சென்று பார்த்திருக்கிறார். இவர் தற்போது திவாகரனின் அண்ணா திராவிடர் கழகத்தில் இருக்கிறார். இவரிடம் தங்க தமிழ்செல்வன் தினகரனின் உதவியாளரிடம் பேசிய ரெக்கார்டை போட்டு காட்டியிருக்கிறார்.

உடனே கர்ணன், இதை உடனே மீடியாவுக்கு அனுப்பிவிட்ருவோம். தினகரன் பெயர் டேமேஜ் ஆகட்டும் என கூறியுள்ளார். அதற்கு தங்க தமிழ்செல்வன் மறுக்க, தேனி கர்ணன், நீங்க மீடியாவுக்கு அனுப்ப வேண்டாம், எனக்கு வாட்ஸ் அப் பண்ணுங்க, நான் பாத்துக்குறேன் என்று சொல்லி தங்கத்தின் போனில் இருந்து தனக்கு அனுப்ப வைத்து, அதை நேற்று மாலை உடனடியாக ஊடக நண்பர்களுக்கு அனுப்பி சமூக தளங்களிலும் பரப்பிவிட்டார். கர்ணன் செய்த சூழ்ச்சியால் அந்த ஆடியோ சமூக வலைதளங்களில் சர்ச்சையைக் கிளப்பியது.

தங்க தமிழ்செல்வனையும், தினகரனையும் பிரிக்க திவாகரன் கட்சியினர் செய்த வேலையால் தான் இந்த விவகாரம் இவ்வளவு பெரிதாக வெடித்துள்ளது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா48 minutes ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 12.05.2026

இந்தியா8 மணி நேரங்கள் ago

கடந்த மே 3 ம் தேதி நடைபெற்ற இளங்கலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு ரத்து

இந்தியா9 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 12.05.2026

வணிகம்12 மணி நேரங்கள் ago

ஏன் இந்தியர்கள் ஒரு வருடம் தங்கம் வாங்க வேண்டாம் என பிரதமர் மோடி கேட்டார்?

இந்தியா13 மணி நேரங்கள் ago

இந்திய ரயில்வே முன்பதிவு முறையில் பெரிய மாற்றம் – ஆகஸ்ட் முதல் புதிய AI சிஸ்டம்

இந்தியா13 மணி நேரங்கள் ago

எல்பிஜி சிலிண்டர் விலை உயர்வு மற்றும் புதிய மோசடி எச்சரிக்கை

தினபலன்13 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 12 மே 2026, செவ்வாய்க்கிழமை

வணிகம்23 மணி நேரங்கள் ago

2018 தங்க பத்திர திட்டத்தில் முதலீடு செய்தவர்களுக்கு ஜாக்பாட்! ரூ.1 லட்சம் இன்று ரூ.4.86 லட்சமாக உயர்வு!

ஆன்மீகம்23 மணி நேரங்கள் ago

18 மாதங்களுக்கு பிறகு சொந்த ராசிக்கு செல்லும் செவ்வாய்.. அடுத்த 45 நாட்கள் 12 ராசிகளுக்கும் எப்படி இருக்கும்?

ஆரோக்கியம்23 மணி நேரங்கள் ago

40 வயதுக்கு பிறகு கண் பரிசோதனை அவசியம்.. இல்லையெனில் பார்வை பாதிப்பு அபாயம் அதிகம்!

வணிகம்6 நாட்கள் ago

8வது ஊதியக் குழு: அடிப்படை ஊதியம் ₹69,000 ஆக உயருமா? ஊழியர் சங்கங்களின் முக்கிய கோரிக்கைகள்!

இந்தியா5 நாட்கள் ago

திட்டமிட்டபடியே 12 ம் வகுப்பு தேர்வு முடிவுகளை நாளை (08-05-2026) காலை 9.30 மணிக்கு வெளியாகும்

இந்தியா5 நாட்கள் ago

தமிழ்நாட்டில் புதிய ரேஷன் கார்டு வழங்கும் பணிகள் மற்றும் விண்ணப்ப பரிசீலனைகள் மீண்டும் தொடங்குகின்றன

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய பிற்பகல் செய்திகள் – 06.05.2026

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 06.05.2026

இந்தியா5 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 07.05.2026

இந்தியா4 நாட்கள் ago

பனையூர் பங்களா டூ தலைமைச் செயலகம் ஹெலிகாப்டர் பயணம் புதிய முதல்வருக்கு அதிகாரிகள் ஏற்பாடு – இதற்கு அரசு பணம் செலவிடப்படலாமா?

வணிகம்6 நாட்கள் ago

தங்கம் விலை சரிவு: ஒரு வாரத்தில் 3% குறைவு – இன்னும் குறையுமா? நிபுணர்கள் சொல்வது என்ன?

வேலைவாய்ப்பு4 நாட்கள் ago

IIITDM காஞ்சிபுரத்தில் ரூ.56,000 சம்பளத்தில் வேலைவாய்ப்பு: மே 10க்குள் விண்ணப்பிக்கலாம்!

வணிகம்4 நாட்கள் ago

Bank of Baroda FD திட்டம்: ரூ.5 லட்சம் முதலீட்டில் ஒரு ஆண்டில் எவ்வளவு லாபம் கிடைக்கும் தெரியுமா?

Translate »
O que significa bitcoin e sua relevância para 2025 ?. © 2026 iap agência web. Contraindicatii slabire rapida emslim :.