Connect with us

இந்தியா

இரவுச் செய்திகள் – 13.11.2026

Published

on

  1. உலகின் செல்வாக்கு மிக்க இந்திய வம்சாவளித் தலைவர்கள் பட்டியலில் சுந்தர் பிச்சை முதலிடம்..!!
  2. பாலஸ்தீனர்களுக்கு ஆதரவாக உலகளாவிய போராட்டம்! வெள்ளி முதல் ஞாயிறு வரை பேரணிகள் நடத்த ஹமாஸ் அழைப்பு! காசாவில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள இடம்பெயர்ந்த மக்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுக்க வலியுறுத்தல்! நிவாரணப் பொருட்கள் தடையின்றி கிடைக்கவும், காசா மக்களின் அவலநிலையை உலகின் கவனத்திற்குக் கொண்டுவரவும் அழைப்பு!
  3. நாட்டிலேயே தமிழ்நாட்டில்தான் மோசமான ஆட்சி!” – எடப்பாடி பழனிசாமி கடும் விமர்சனம்! தமிழ்நாட்டில் கொலை, கொள்ளை, வழிப்பறி நடைபெறாத நாளே இல்லை என்று திமுக அரசை விமர்சித்தார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி. மேலும், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நிலை குறித்து கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
  4. மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை மீண்டும் தாக்கல் செய்ய ஒன்றிய அரசு திட்டம்! நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தைக் கூட்டுவதற்கான முயற்சியில் ஒன்றிய அரசு தீவிரம்.
  5. 2027-ம் ஆண்டில் 26 புதிய சாதனங்களை அறிமுகப்படுத்த ஆப்பிள் நிறுவனம் திட்டமிட்டுள்ளது..!!
  6. இணைய உலகில் குவாண்டம் தொழில்நுட்பத்தின் புதிய முன்னேற்றம்! அமெரிக்காவின் புரூக்ஹேவன் தேசிய ஆய்வகம் மற்றும் ஸ்டோனி புரூக் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், குவாண்டம் தகவல்களைச் சுமந்து செல்லும் ஒளித் துகள்களை திறந்தவெளி வழியாக 21 கிலோமீட்டர் தொலைவுக்குப் பரிமாறி சாதனை படைத்துள்ளனர்.
  7. பிரான்ஸில் 700-க்கும் மேற்பட்ட பல்பொருள் அங்காடிகள் மீது நடத்தப்பட்ட இணையத் தாக்குதலுக்கு ஈரானே காரணம் — பிரான்ஸ் அரசு குற்றச்சாட்டு
  8. நீலகிரி மாவட்டத்தில் ரயில் பாதைகளில் சீரமைப்பு பணிகள் இன்னும் முழுமையடையாத காரணத்தால் மலை ரயில்களின் நெவைகள் நாளை நவம்பர் 14 முதல் 18 ம் தேதி வரை ரத்து.

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

இந்தியா1 minute ago

இரவுச் செய்திகள் – 13.11.2026

Uncategorized2 மணி நேரங்கள் ago

பொது விநியோகத் திட்டத்தில் ஊழலைத் தடுக்க மத்திய அரசு புதிய ‘ஈ-ருப்பி’ (e-RUPI) டிஜிட்டல் வவுச்சர் QR கோடு வவுச்சர் முறை

இந்தியா3 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 13.11.2026

இந்தியா7 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 13.11.2026

இந்தியா24 மணி நேரங்கள் ago

இரவுச் செய்திகள் – 12.11.2026

இந்தியா1 நாள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 12.11.2026

இந்தியா2 நாட்கள் ago

இரவுச் செய்திகள் – 11.11.2026

இந்தியா2 நாட்கள் ago

நகைக்கடைகளில் பிங்க் நிறக் காகிதத்திற்கு ஏன் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது?

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 11.11.2026

சினிமா2 நாட்கள் ago

தந்தை – மகள் பாசம்! விஜய் ஆண்டனியின் ‘அப்பா குட்டி’! நெகிழ்ச்சியில் படக்குழு… நவம்பர் 20-ல் ரிலீஸ்!

Uncategorized3 நாட்கள் ago

வங்கி காசோலைகள் தொடர்பாக ரிசர்வ் வங்கி புதிய விதிமுறைகளை அறிவித்தது. 2027 ஜனவரி 1 முதல் அமல்.

சினிமா4 நாட்கள் ago

ஆன்மீகம்3 நாட்கள் ago

65 ஆண்டுகளுக்கும் மேலாக ஐயப்ப பக்தர்களுக்கு சேவையாற்றிய இமாம் அப்துல் கரீம் மௌலவி தனது 104 வயதில் காலமானார்!

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 06.11.2026

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 09.11.2026

இந்தியா3 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 10.11.2026

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 10.11.2026

சினிமா2 நாட்கள் ago

தந்தை – மகள் பாசம்! விஜய் ஆண்டனியின் ‘அப்பா குட்டி’! நெகிழ்ச்சியில் படக்குழு… நவம்பர் 20-ல் ரிலீஸ்!

இந்தியா2 நாட்கள் ago

நகைக்கடைகளில் பிங்க் நிறக் காகிதத்திற்கு ஏன் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது?

இந்தியா3 நாட்கள் ago

இரவுச் செய்திகள் – 10.11.2026

Translate »
Scale your rankings with free backlinks & website citations.