Connect with us

இந்தியா

இன்றைய தலைப்புச் செய்திகள் – 23.10.2026

Published

on

  1. கோவை பாரதியார் பல்கலைக் கழகத்துக்குட்பட்ட 198 ஏக்கர் நிலத்தை தனியாருக்கு கைமாற்றி தொழிற்சாலைகள் அமைக்க தமிழ்நாடு அரசு முயற்சி. இது தொடர்பாக ஏற்கனவே நீதிமன்றத்தில் ஒரு வழக்கு நிலுவையில் உள்ளது.
  2. எதிர்காலத்தில் வங்கிக் கணக்கில் இருக்கும் பணத்தின் முக்கியத்துவம் குறையக்கூடும் என்று எலான் மஸ்க் கூறியதாகத் தெரிவிக்கப்படுகிறது. உலகம் படிப்படியாக ‘Post-Scarcity Economy’ எனப்படும் பற்றாக்குறை இல்லாத பொருளாதாரத்தை நோக்கிச் செல்லலாம். இந்த எதிர்காலத்தில், பணத்தைவிட மின்சக்தி, கணினி செயல்திறன் மற்றும் முக்கியமான இயற்கை வளங்கள் அதிக முக்கியத்துவம் பெறலாம். மேலும், அடிப்படைத் தேவைகள் எளிதில் கிடைக்கும், ‘Universal High Income’ எனப்படும் சூழல் உருவாகலாம் என்றும் கூறப்படுகிறது.
  3. முதலாவது அணு குண்டை உடன் வெடித்து பரிசோதியுங்கள் ஈரானிய மக்கள்
  4. கருக்கலைப்பு மாத்திரையைக் கண்டுபிடித்த விஞ்ஞானி எட்டியன் எமிலி பவுலுயு (98) காலமானார்.
  5. வெளிச்சந்தையில் மின் கொள்முதல் செய்ய 4வது டெண்டரை வெளியிட்டது தமிழ்நாடு மின்சார வாரியம்!! நவம்பர் முதல் ஜனவரி வரை குறுகிய கால அடிப்படையில் கொள்முதல் செய்ய டெண்டர் அறிவிப்பு.
  6. உலகில் நான்கு முக்கிய வல்லரசுகள் மட்டுமே உள்ளன. இந்தியா, ரஷ்யா, சீனா மற்றும் அமெரிக்கா – விளாடிமிர் புதின் (ரஸ்ய அதிபர்)
  7. தமிழ் சினிமா வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் படம் வெளியான ஒரே வாரத்தில் ரூ.549 கோடிக்கும் மேல் வசூல் செய்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் “ஜெயிலர் 2“ புதிய சாதனை படைத்துள்ளது.
  8. வரும் ஜனவரி 1ம் தேதி முதல் செல்போன்களில் சிம் கார்டுகளை அகற்றினால் டெலிகிராம், வாட்ஸ்அப் வேலை செய்யாது. எல்லை தாண்டிய சைபர் குற்றங்களைத் தடுக்கும் வகையில் வைஃபை வசதியுடன் செயலிகளை பயன்படுத்துவதைத் தடுக்க நடவடிக்கை.

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

சினிமா7 நாட்கள் ago

ரோல்ஸ் ராய்ஸில் 🚗 ஆட்டோ டிரைவர்களை அழைத்துச் சென்று மாஸ் காட்டிய லெஜெண்ட்!

இந்தியா6 நாட்கள் ago

தனியார் மயமாகும் மின்கணக்கீட்டுப் பணி

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 21.10.2026

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 20.10.2026

இந்தியா5 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 22.10.2026

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 22.10.2026

இந்தியா4 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 23.10.2026

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 23.10.2026

இந்தியா3 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 24.10.2026

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 24.10.2026

Translate »
Built for educators : the same economics as our gumroad alternative, with webinar funnels and coaching programs supported too..