Connect with us

தமிழ்நாடு

அமமுகவை வழிநடத்த தினகரன் தயாராக இல்லை: அமைச்சர் பரபரப்பு பேட்டி!

Published

on

நடந்து முடிந்த மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கு பின்னர் டிடிவி தினகரனின் அமமுக கட்சி அதிகமாக விமர்சிக்கப்படுகிறது. காரணம் தேர்தலில் அதிமுக, திமுகவுக்கு சவாலாக அமமுக விளங்கும் என கூறப்பட்டது. ஆனால் தேர்தலில் அமமுக படுதோல்வியை சந்திக்க நிலைமை தலைகீழானது.

அமமுக அனைத்து இடங்களிலும் தோல்வியை சந்திக்க தற்போது அமமுகவில் இருந்து பலரும் பிரிந்து அதிமுகவில் இணைந்து வருகின்றனர். திருநெல்வேலி, திருவண்ணாமலை, தருமபுரி உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த அமமுக நிர்வாகிகள் பலரும் அக்கட்சியிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்துவருகின்றனர். இந்நிலையில் ஒரு சிலரோ ஒரு குழுவோ பிரிந்து செல்வதால் அமமுகவுக்கு பாதிப்பில்லை என்று தினகரன் கூறியுள்ளார்.

இதனையடுத்து நேற்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், அமமுக கட்சி அல்ல, அது ஒரு குழு என்று பலமுறை சொல்லியிருக்கிறோம். லெட்டர் பேட் கட்சி என்று வேண்டுமானால் சொல்லலாம். கழுதை தேய்ந்து கட்டெறும்பாகி, அந்த கட்டெறும்பு சிற்றெறும்பாகி அது தற்போது காணாமல் போய்விட்ட கதையாகத்தான் உள்ளது. கடலில் கரைத்த பெருங்காயம் போல அமமுகவின் நிலை உள்ளது. எனவேதான் அமமுகவில் இருந்தவர்கள் மீண்டும் அதிமுகவுக்கே திரும்பி வந்துள்ளனர் . இன்னும் நிறைய பேர் வரவுள்ளனர்.

அதிமுகவில் ஸ்லீப்பர் செல்கள் உள்ளதாக தினகரன் சொல்லிக்கொண்டிருந்தார். ஆனால் அமமுகவில்தான் ஸ்லீப்பர் செல்கள் இருக்கின்றனர் என்பதை இரண்டு நாட்களுக்கு முன்பு கூட்டிய கூட்டத்தில் அவரே ஒப்புக்கொண்டுள்ளார். அதிமுகவுக்கு போக வேண்டியவர்கள் போகலாம் என்று கூறுவதன் மூலம் அமமுகவை வழிநடத்த தினகரன் தயாராக இல்லை என்று தெரிகிறது. எனவே அமமுகவில் உள்ள சகோதரர்கள் மீண்டும் அதிமுகவுக்கு திரும்ப வேண்டும் என்றார்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா6 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 25.05.2026

இந்தியா8 மணி நேரங்கள் ago

இலவச ஸ்கூட்டர் பறிமுதல் செய்யப்படும்! தமிழ்நாடு அரசு கொடுத்த வார்னிங்

ஆன்மீகம்9 மணி நேரங்கள் ago

தமிழ்பஞ்சங்கம் 25.05.2026!

ஆன்மீகம்9 மணி நேரங்கள் ago

திருவாதிரை நட்சத்திரத்தில் சுக்கிரன் பெயர்ச்சி: சிக்கல்கள், நஷ்டம் சந்திக்கக்கூடிய 3 ராசிகள்!

உலகம்10 மணி நேரங்கள் ago

“தோல்வியாளர்களை கேட்காதீர்கள்” – ஈரான் ஒப்பந்தம் இன்னும் முழுமையாக முடிவாகவில்லை: டிரம்ப்

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்10 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 25 மே 2026

ஆன்மீகம்20 மணி நேரங்கள் ago

மே 31ல் ராகுவின் வக்ர பெயர்ச்சி: பணம், பதவி, வெற்றி பெறப்போகும் 3 ராசிகள்!

ஆன்மீகம்20 மணி நேரங்கள் ago

மே 29ல் உருவாகும் லட்சுமி நாராயண ராஜயோகம்: பணம், பதவி, அதிர்ஷ்டம் பெறப்போகும் 4 ராசிகள்!

வணிகம்20 மணி நேரங்கள் ago

நாளைய பங்குச் சந்தையில் கவனம் செலுத்த வேண்டிய 3 பங்குகள்: HDFC Bank உட்பட நிபுணர் பரிந்துரை!

ஆன்மீகம்20 மணி நேரங்கள் ago

மிதுனத்தில் உருவான திரிகிரக யோகம்: பணம், அதிர்ஷ்டம் குவியப்போகும் 4 ராசிகள்!

இந்தியா6 நாட்கள் ago

உங்க வீட்டுக்கு வர்ற Gas சிலிண்டர்ல இப்படி ஒரு மோசடியா? பொதுமக்கள் எச்சரிக்கை!

தமிழ்நாடு6 நாட்கள் ago

லஞ்சம் கேட்ட அரசு ஊழியர்களை புகார் அளித்தால் ரூ.1 லட்சம் பரிசு.. தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு!

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 19.05.2026

இந்தியா6 நாட்கள் ago

11 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர் காலத்து ‘ஆனைமங்கலம் செப்புப் பட்டயங்களை’ நெதர்லாந்து அரசு, இந்தியாவிடம் அதிகாரப்பூர்வமாக ஒப்படைத்துள்ளது .

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

சென்னையில் மத்திய அரசு NIOT நிறுவனத்தில் வேலைவாய்ப்பு.. டிப்ளமோ, டிகிரி, இன்ஜினியரிங் முடித்தவர்கள் உடனே விண்ணப்பிக்கலாம்!

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

யூனியன் பேங்க் ஆஃப் இந்தியாவில் 1865 அப்ரண்டிஸ் வேலைவாய்ப்பு.. டிகிரி முடித்தவர்கள் உடனே விண்ணப்பிக்கலாம்!

ஆரோக்கியம்6 நாட்கள் ago

சர்க்கரை நோயாளிகள் ஆப்பிளா? திராட்சையா? எந்தப் பழம் பாதுகாப்பானது.. மருத்துவர்கள் சொல்வது இதுதான்!

தமிழ்நாடு5 நாட்கள் ago

ABVP கல்வி சீர்திருத்த கோரிக்கைகளில் 8 அம்சங்களுக்கு ஒப்புதல் தெரிவித்த முதல்வர் விஜய்

வணிகம்7 நாட்கள் ago

EPFO ஓய்வூதியதாரர்களுக்கு மகிழ்ச்சி செய்தி: குறைந்தபட்ச பென்ஷன் ரூ.3,000 ஆக உயருமா? முக்கிய அப்டேட் வெளியீடு!

வணிகம்7 நாட்கள் ago

8வது ஊதியக்குழுவுக்கு முன் IRTSA அதிரடி கோரிக்கை: DA, HRA, OPS உள்ளிட்ட பல மாற்றங்கள் வலியுறுத்தல்!

Translate »
Transformando o trabalho com automação inteligente e assistentes de ia personalizados para empresas modernas. aaa mush love. Security.