Connect with us

இந்தியா

பரபரப்பான சூழலில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது.

Published

on

இன்று காலை டெல்லியில் இந்திய நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் தொடங்குகிறது. 19 நாட்கள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ள இந்த கூட்டத் தொடரில் எதிர்க்கட்சினர் பல்வேறு பிரச்னைகளை எழுப்பி நாடாளுமன்றத்தை ஸ்தம்பிக்க வைக்க காத்திருக்கின்றனர்.

இதுவரை இல்லாத நிகழ்வாக பிரதமர் நரேந்திர மோடி நாடாளுமன்ற கட்டிடத்திற்கு வெளியே தற்போது செய்தியாளர்களை சந்தித்து வருகிறார்.

இந்த கூட்டத்தொடரில் எஸ்.ஐ.ஆர் குறித்து பல்வேறு தீர்மானங்களை திமுக, காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ் கம்யுனிஸ்ட் கட்சிகள் கொண்டுவர இருக்கின்றன. நாடுமுழுதும் இந்த எஸ்ஐஆர் பணிகளின்போது அதில் ஈடுபட்டுள்ள 100க்கும் மேற்பட்ட பணியாளர்கள் நோய்வாய்ப்பட்டும் தற்கொலை செய்து கொண்டும் இறந்திருக்கின்றனர். இந்த பிரச்னை மிக முக்கிய விவாதமாக இருக்கப் போகிறது.

மேலும் டெல்லி கார் குண்டு வெடிப்பு, கோவை மதுரை மெட்ரோவுக்கு நிதி ஒதுக்காதது நெல்லின் ஈரப்பதம் உயர்த்தக் கோருவது உள்ளிட்ட பிரச்னைகளை திமுக எழுப்ப உள்ளது.

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

சினிமா38 minutes ago

தந்தை – மகள் பாசம்! விஜய் ஆண்டனியின் ‘அப்பா குட்டி’! நெகிழ்ச்சியில் படக்குழு… நவம்பர் 20-ல் ரிலீஸ்!

செய்திகள்3 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 11.11.2026

இந்தியா20 மணி நேரங்கள் ago

இரவுச் செய்திகள் – 10.11.2026

இந்தியா23 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 10.11.2026

ஆன்மீகம்24 மணி நேரங்கள் ago

65 ஆண்டுகளுக்கும் மேலாக ஐயப்ப பக்தர்களுக்கு சேவையாற்றிய இமாம் அப்துல் கரீம் மௌலவி தனது 104 வயதில் காலமானார்!

இந்தியா1 நாள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 10.11.2026

Uncategorized1 நாள் ago

வங்கி காசோலைகள் தொடர்பாக ரிசர்வ் வங்கி புதிய விதிமுறைகளை அறிவித்தது. 2027 ஜனவரி 1 முதல் அமல்.

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 09.11.2026

சினிமா2 நாட்கள் ago

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 06.11.2026

இந்தியா5 நாட்கள் ago

மொபைல் நெட்வொர்க் சரியில்லையா? இணைய வேகம் குறைகிறதா?

இந்தியா5 நாட்கள் ago

ரயில்வேயில் புதிய சேவை – இனி பார்சல் அனுப்ப ரயில் நிலையம் செல்ல வேண்டாம்!

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 05.11.2026

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 06.11.2026

Uncategorized1 நாள் ago

வங்கி காசோலைகள் தொடர்பாக ரிசர்வ் வங்கி புதிய விதிமுறைகளை அறிவித்தது. 2027 ஜனவரி 1 முதல் அமல்.

இந்தியா7 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.11.2026

சினிமா2 நாட்கள் ago

இந்தியா5 நாட்கள் ago

பிளாஸ்டிக் பாட்டில் கொடுத்தால் இலவச துணிப்பை! சென்னையில் புதிய முயற்சி!

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 05.11.2026

இந்தியா5 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 06.11.2026

Translate »
Your website gets cited on other sites alongside its backlinks — hitting both seo and geo at once.