Connect with us

வேலைவாய்ப்பு

மதுரையில் கிராம உதவியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் திறப்பு – 155 காலியிடங்கள்!

Published

on

தமிழக அரசின் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையில் கிராம உதவியாளர் பணிக்கான விண்ணப்பங்கள் மதுரை மாவட்டத்தில் திறக்கப்பட்டுள்ளன. மாவட்ட வாரியாக பணியிடங்கள் நிரப்பப்பட்டு வரும் நிலையில், இப்போது மதுரை மாவட்டத்தில் உள்ள 11 வட்டங்களில் மொத்த 155 காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன.

காலியிடங்கள் பகிர்வு:

  • மதுரை கிழக்கு: 35 இடங்கள்

  • கள்ளிக்குடி: 2 இடங்கள்

  • மேலூர்: 23 இடங்கள்

  • மதுரை வடக்கு: 15 இடங்கள்

  • மதுரை தெற்கு: 7 இடங்கள்

  • திருமங்கலம்: 7 இடங்கள்

  • உசிலம்பட்டி: 8 இடங்கள்

  • வாடிப்பட்டி: 13 இடங்கள்

  • மதுரை மேற்கு: 11 இடங்கள்

தகுதிகள்:

  • வயது: குறைந்தபட்சம் 21 வயது, அதிகபட்சம் 32 வயது.

  • அரசு விதிகளின்படி பின்வரும் தளர்வுகள்: பழங்குடி/பட்டியலின பிரிவு – 42; பிசி/எம்பிசி – 39; மாற்றுத்திறனாளிகள் – வயது தளர்வு.

  • கல்வி: 10ஆம் வகுப்பு தேர்ச்சி.

  • மொழி: தமிழில் படிக்கவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும்.

  • வாகனம்: மிதிவண்டி/இருசக்கர வாகனம் ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும்.

  • வசிப்பு: சம்பந்தப்பட்ட கிராம எல்லைக்குள் வசிப்பு.

சம்பளம்: ரூ. 11,100 – 35,100

விண்ணப்பிக்கும் முறை:
மதுரை மாவட்ட அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, கேட்கப்பட்ட விவரங்களை நிரப்பி வட்டாட்சியர் அலுவலகத்திற்கு நேரடியாக அல்லது தபால் மூலமாக அனுப்ப வேண்டும்.

தேவையான ஆவணங்கள்:

  • 10ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் நகல்

  • சாதிச்சான்று

  • இருப்பிடச் சான்று

  • ஆதார் அட்டை நகல்

  • குடும்ப அட்டை நகல்

  • புகைப்படம்

  • இருசக்கர வாகன ஓட்டுநர் உரிமம் நகல்

கடைசி தேதி: 15 நவம்பர் 2025

முக்கிய குறிப்பு: நேர்காணல் மூலம் தகுதியுள்ளவர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியிடத்திற்கு நியமனம் செய்யப்படுவர்.

இந்தியா53 minutes ago

வாகன விபத்து-பாதிக்கப்பட்டவர்களுக்கான இழப்பீட்டுத்தொகை – திருத்திய வழிகாட்டுதல்களை வெளியிட்டது உச்ச நீதிமன்றம்.

இந்தியா2 மணி நேரங்கள் ago

உக்ரைன் போர் எதிரொலி – இந்திய பெட்ரோலை இறக்குமதி செய்யத் தொடங்கியது ரஷ்யா.

இந்தியா2 மணி நேரங்கள் ago

வாட்ஸ் ஆப்பில் “யூஸர் நேம்“ என்ற புதிய வசதி அறிமுகமாகிறது – மெட்டா நிறுவனத்திற்கு மத்திய அரசு நோட்டீஸ்

பர்சனல் ஃபினான்ஸ்6 மணி நேரங்கள் ago

வீட்டில் சும்மா கிடக்கும் தங்கத்தில் வருமானம் பெற முடியுமா? Gold Leasing என்றால் என்ன? முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள்

தினபலன்7 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 02 ஜூலை 2026 (வியாழக்கிழமை)

வேலைவாய்ப்பு16 மணி நேரங்கள் ago

IBPS PO ஆட்சேர்ப்பு 2026: 6,715 துணை மேலாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பம் தொடக்கம்… ஜூலை 21 கடைசி நாள்!

ஆன்மீகம்16 மணி நேரங்கள் ago

சனி நட்சத்திர பெயர்ச்சி 2026: அக்டோபர் 9 வரை இந்த 3 ராசிகளுக்கு தொழில், பணம், குடும்பத்தில் அதிர்ஷ்ட மழை!

வணிகம்16 மணி நேரங்கள் ago

ஜூலை 2026 டிஏ உயர்வு: 3% அகவிலைப்படி அதிகரிக்க வாய்ப்பு… AICPI-IW தரவால் வலுப்பெற்ற கணிப்பு!

ஆன்மீகம்16 மணி நேரங்கள் ago

புதன் வக்ர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிக்காரர்கள் ஜூலை வரை கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய காலம்!

வணிகம்16 மணி நேரங்கள் ago

8வது ஊதியக் குழு: ₹18,000 அடிப்படை சம்பளம் ₹37,800 ஆகுமா? ஃபிட்மென்ட் ஃபேக்டர் குறித்து புதிய தகவல்!

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

சமூக நல்லிணக்க ஊராட்சி விருது 2026-27: தகுதியான 10 ஊராட்சிகளுக்கு தலா ரூ.1 கோடி பரிசு – விண்ணப்பங்கள் வரவேற்பு

ஆரோக்கியம்6 நாட்கள் ago

கொய்யாப்பழம் சாப்பிட்டால் என்ன நன்மை? நோய் எதிர்ப்பு சக்தி முதல் உடல் எடை கட்டுப்பாடு வரை 7 அசத்தல் பலன்கள்!

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 26.06.2026

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேர செய்தித் துளிகள் – 26.06.2026

வணிகம்6 நாட்கள் ago

உங்கள் PAN கார்டை வேறு யாராவது பயன்படுத்துகிறார்களா? கண்டுபிடிப்பது எப்படி? நிபுணர்கள் கூறும் முக்கிய வழிமுறைகள்

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 27.06.2026.

பர்சனல் ஃபினான்ஸ்6 நாட்கள் ago

10 ஆண்டுகளுக்கு முன் வாங்கிய தங்க நகையின் மதிப்பு இன்று எவ்வளவு தெரியுமா? வியக்க வைக்கும் கணக்கு!

வணிகம்6 நாட்கள் ago

மூத்த குடிமக்களுக்கு மகிழ்ச்சி செய்தி! பந்தன் வங்கி FD வட்டி உயர்வு – இனி 7.95% வரை வட்டி பெறலாம்!

வணிகம்3 நாட்கள் ago

கோவை ஆவின் வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி: லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து… ஜூலை 1 முதல் புதிய நடைமுறை அமல்!

Fastag
வணிகம்6 நாட்கள் ago

FASTag வேலை செய்யவில்லையா? டோல் பிளாசாவில் இலவசமாக செல்ல NHAI விதிகள் என்ன?

Translate »
Gallery | la bodega 77. Private jet charter, ultra long range jets. Christmas at belvedere : 3hr private tour of upper palace & market.