வேலைவாய்ப்பு8 மாதங்கள் ago
மதுரையில் கிராம உதவியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் திறப்பு – 155 காலியிடங்கள்!
தமிழக அரசின் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையில் கிராம உதவியாளர் பணிக்கான விண்ணப்பங்கள் மதுரை மாவட்டத்தில் திறக்கப்பட்டுள்ளன. மாவட்ட வாரியாக பணியிடங்கள் நிரப்பப்பட்டு வரும் நிலையில், இப்போது மதுரை மாவட்டத்தில் உள்ள 11 வட்டங்களில்...