Connect with us

சினிமா

‘டியூட்’ விமர்சனம்: தீபாவளி விருந்தா? இல்லையா?

Published

on

‘டியூட்’- மமிதா பைஜூ உடன் சேர்ந்து ஹாட்ரிக் சதம்
அடித்தாரா பிரதீப் ரங்கநாதன்? என்று பார்ப்போம்!

இந்த படம் பிரதீப்க்காகவே அளவெடுத்து தைத்த கதை என்று சொல்லும் அளவிற்கு இயக்குனர் கீர்த்திஸ்வரன் இந்த படத்தை எடுத்துள்ளார். அவரின் அத்தனை சேட்டைகளும் படத்திற்குள் ரசிக்கும்படியாகவே பொருந்தி வருகின்றது. நடிகனாக இம்முறையும் பிரதீப் தன்னை நிரூபித்துள்ளார்.

படத்தின் டைட்டில் தொடங்கும்போது முன்னாள் காதலியின் திருமணத்துக்கு வருகிறார் ஹூரோ பிரதீப் மாப்பிள்ளையிடம் தாலியை டைட்டா கட்டியிருக்கக் கூடாதா ப்ரோ? என்ற வசனத்தை சொல்லும் போது ரசிகர்கள் ஆரவாரம் தியேட்டரில் அதிர்கிறது. இந்த படம் வழக்கமான காதல் கதையாக இருந்தாலும் ஆணவக் கொலைகளுக்கு எதிராக எடுக்கப்பட்ட Gen-z திரைப்படம் தான் இந்த டியூட் என்றுக்கூட சொல்லலாம்.

 

 

முதல் பாதி சற்று மெதுவாகத் தொடங்கினாலும் இடைவேளைக்கு கொஞ்ச நேரம் முன் சற்று வேகம் எடுக்கிறது. நண்பர்களுடன் சேர்ந்து சர்ப்ரைஸ் ஈவென்ட் கம்பெனி நடத்தி வரும் பிரதீப் ரங்கநாதனுடன் மமிதா பைஜூவும் வேலை செய்கிறார். இவருக்கு அத்தை பையனான பிரதீப் ரங்கநாதன் மீது காதல் வருகிறது.

 

ஆரம்பத்தில் காதலை நிராகரிக்கிறார் பிரதீப். பின்னர் அவரது கம்பெனியில் வேலையில் இருந்து விலகி மேல் படிப்பு படிக்க சென்றுவிடுகிறார். 6 மாதம் பிறகு மமிதா பைஜூ மீது காதல் வருகிறது. இதை அவரது தந்தையான சரத்குமாரிடம் சொல்லும் பிரதீப் அவரும் சம்மதம் தெரிவிக்கிறார். ஆனால் படித்து முடித்து வந்த மமிதா பைஜூவுக்கு வேறொருவருடன் காதல் ஏற்படுகிறது.

ஒரு கட்டத்தில் சரத்குமார் தனது மகளுக்கு பிரதீப் உடன் திருமண ஏற்பாடுகள் தடபுடலாக செய்கிறார். அப்போது தான் வேறு ஒருவரை காதலிப்பதாக மமிதா பைஜூ சொல்ல கதை சூடுபிடிக்கிறது. அதன் பிறகு என்ன ஆனது? பிரதீப் ரங்கநாதனுக்கும் மமிதா பைஜு திருமணம் நடந்ததா? என்பதே மீதி கதை. இந்த தீபாவளிக்கு நகைச்சுவை ஆக்ஷன் சோகம் என எல்லா பரிமாணங்களிலும் ஒரு படத்தை பார்க்க வேண்டும் என்றால் அது ‘டியூட்’ என்று சொல்லலாம்.

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா6 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா6 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா6 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா1 வாரம் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

பல்சுவை1 வாரம் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்1 வாரம் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா1 வாரம் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்2 வாரங்கள் ago

இந்த வார ராசிபலன் – 30.08.2026 முதல் 05.09.2026 வரை

Translate »
Q&a tutorial forum on economics. Joining the university of engineering and technology lahore (uet lahore) means becoming part of a dynamic, forward thinking institution that values innovation, diversity, and academic excellence. Anmol beti yojana scholarship j&k 2024 : check eligibility and application process.