
‘டியூட்’- மமிதா பைஜூ உடன் சேர்ந்து ஹாட்ரிக் சதம் அடித்தாரா பிரதீப் ரங்கநாதன்? என்று பார்ப்போம்! இந்த படம் பிரதீப்க்காகவே அளவெடுத்து தைத்த கதை என்று சொல்லும் அளவிற்கு இயக்குனர் கீர்த்திஸ்வரன் இந்த படத்தை எடுத்துள்ளார்....
மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் நடிகர்கள் பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜூ நடிப்பில் கீர்தீஸ்வரன் இயக்கத்தில் தமிழ்- தெலுங்கு என இருமொழிகளில் உருவாகி வரும் புதிய திரைப்படம் 2025 தீபாவளி பண்டிகைக்கு உலகம் முழுவதும் வெளியாகிறது!...