Connect with us

ஆன்மீகம்

புரட்டாசி சனி விரதம்: பெருமாளுக்கு உகந்த புரட்டாசி மாதத்தில் கடைபிடிக்க வேண்டிய வழிப்பாட்டு முறைகள்!

Published

on

பெருமாளுக்கு உகந்த மாதமாகக் கருதப்படும் புரட்டாசி மாதத்தில் பலரும் விரதம் மேற்கொள்வது வழக்கமாகும். குறிப்பாக சனிக்கிழமைகளில் செய்யப்படும் விரதம் மிகுந்த புண்ணியத்தை தரும் என நம்பப்படுகிறது. இந்த மாதத்தில் விரதத்தை முழு பக்தியுடன் கடைப்பிடித்தால், அந்த ஆண்டின் முழுவதும் செல்வ வளமும் சுபீட்சமும் அதிகரிக்கும் என்ற ஐதீகம் உள்ளது.

🪔 புரட்டாசி விரதத்தில் கடைபிடிக்க வேண்டிய முக்கிய வழிமுறைகள்

  • அசைவம் தவிர்த்தல்: புரட்டாசி மாதம் முழுவதும் அசைவ உணவை தவிர்க்க வேண்டும்.

  • தலுகை போடுதல்: ஒரு சனிக்கிழமையில், சிறப்பாக முதல் சனிக்கிழமையிலேயே தலுகை போடுவது நன்மை தரும். சிறிய சொம்பில் துளசி மாலை சுற்றி, வீடு வீடாக சென்று தலுகை எடுத்து வருவது வழக்கம். இது அகந்தையை நீக்கும் என முன்னோர்கள் கூறியுள்ளனர்.

  • பூஜை மற்றும் நைவேதியம்:

    • தலுகையால் பெறப்படும் அரிசி, பணத்தை வைத்து பூஜை செய்ய வேண்டும்.

    • வாழை இலையில் புளி சாதம், தயிர் சாதம், சர்க்கரை பொங்கல், வடை, சுண்டல், பாயாசம் போன்ற நைவேதியங்களை படைக்க வேண்டும்.

    • பெருமாளுக்கு வடைமாலை சாற்றுவது சிறப்பான வழிபாடு.

    • துளசி தீர்த்தம் கட்டாயமாக இருக்க வேண்டும். மாவிளக்கு ஏற்றி, தேங்காய் உடைத்து பூஜை செய்ய வேண்டும்.

    • அனைவரும் “கோவிந்தா… கோவிந்தா…” எனும் நாமத்தை முழங்க வேண்டும்.

🙏 விரத விதிமுறைகள்

  • இந்த விரதத்தை பெண்கள் மட்டுமல்ல, குடும்பத்தில் உள்ள அனைவரும் கடைப்பிடிக்கலாம்.

  • பூஜை நடைபெறும் வரை தண்ணீர் கூட அருந்தாமல் இருப்பது சிறந்ததாகும்.

  • எமகண்டம் தொடங்குவதற்கு முன் பூஜையை முடிக்க வேண்டும்.

  • காக்கைக்கு இலையில் உணவு வைத்து, அது காக்கை எடுத்த பின்பு தான் வீட்டில் உள்ளவர்கள் உண்ணலாம்.

  • வசதி இருந்தால், 2 அல்லது 4 பேரை வீட்டிற்கு அழைத்து உணவு வழங்குவது புண்ணியமாகும்.

  • விரதம் முடிந்தவுடன், மாலை நேரத்தில் பெருமாள் கோயிலுக்கு சென்று தரிசனம் செய்வது அவசியம்.

புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் இவ்வாறு விரதம் இருந்து, பெருமாளை பிரார்த்தனை செய்தால் குடும்பத்தில் அமைதி, செல்வ வளம் மற்றும் ஆனந்தம் அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது.

J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.

இந்தியா2 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 08.07.2026

செய்திகள்3 நாட்கள் ago

பெரும் பணக்காரர்கள் எப்படி எப்போதுமே பணக்காரர்களாகவே இருக்கிறார்கள் தெரியமா?

ஆன்மீகம்3 நாட்கள் ago

தமிழ் பஞ்சாங்கம் 07 ஜூலை 2026: இன்றைய நல்ல நேரம், ராகு காலம், எமகண்டம், நட்சத்திரம் முழு விவரம்

ஆன்மீகம்3 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் (07 ஜூலை 2026): 12 ராசிகளுக்குமான முழு பலன்கள், பணம், தொழில், குடும்பம் எப்படி?

ஆன்மீகம்3 நாட்கள் ago

ராகு பெயர்ச்சி பலன்கள் 2026: டிசம்பர் 5 முதல் இந்த 4 ராசிகளுக்கு செல்வம், அதிர்ஷ்டம், தொழில் முன்னேற்றம்!

வணிகம்3 நாட்கள் ago

EPFO PF பணம் எடுக்கும் புதிய விதிகள் 2026: 1 வருடத்திற்குள் வேலையை விட்டால் PF பணம் கிடைக்குமா? முழு விளக்கம்

ஆன்மீகம்3 நாட்கள் ago

சனி வக்ர பெயர்ச்சி 2026: ஜூலை 27 முதல் இந்த 6 ராசிகளுக்கு பண வரவு, தொழில் முன்னேற்றம், அதிர்ஷ்ட யோகம்!

வணிகம்3 நாட்கள் ago

EPFO புதிய விதிகள் 2026: PF ₹1,800 மட்டுமா? சமூக வலைதள வதந்திக்கு முழு விளக்கம்!

ஆன்மீகம்3 நாட்கள் ago

குரு பெயர்ச்சி பலன்கள் 2026: ஜூலை 19 வரை இந்த 5 ராசிகளுக்கு பண வரவு, அதிர்ஷ்டம், தொழில் முன்னேற்றம்!

கட்டுரைகள்4 நாட்கள் ago

பெரும் பணக்காரர்கள் எப்படி எப்போதுமே பணக்காரர்களாகவே இருக்கிறார்கள் தெரியமா?

வணிகம்7 நாட்கள் ago

அஞ்சலக RD திட்டம் 2026: மாதம் ரூ.100 சேமித்தாலே போதும்… 5 ஆண்டுகளில் வட்டியுடன் நல்ல வருமானம் பெறலாம்!

இந்தியா7 நாட்கள் ago

ஆரோக்கிய சேது 2.0 செயலி – என்ன புதிய மாற்றங்கள்?

வணிகம்7 நாட்கள் ago

8-வது ஊதியக் குழு: குறைந்தபட்ச சம்பளம் ரூ.69,000 ஆகுமா? ஃபிட்மென்ட் ஃபேக்டர் குறித்து நிபுணர்கள் சொல்வது என்ன?

வணிகம்7 நாட்கள் ago

புதிய EPF திட்டம் 2026 அமல்: PF பங்களிப்பு மாறுமா? சம்பளம் அதிகரிக்குமா? ஊழியர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய 10 முக்கிய அம்சங்கள்!

வணிகம்7 நாட்கள் ago

18 மாத டிஏ அரியர் கிடைக்குமா? 8-வது ஊதியக் குழுவுக்கு மத்தியில் மத்திய அரசின் புதிய விளக்கம்!

வணிகம்7 நாட்கள் ago

கொலஸ்ட்ரால் அதிகரித்தால் இரவில் தோன்றும் 5 முக்கிய அறிகுறிகள்… அலட்சியம் செய்தால் மாரடைப்பு அபாயம்!

ஆரோக்கியம்7 நாட்கள் ago

இரவில் இந்த 5 அறிகுறிகள் இருக்கிறதா? அலட்சியம் வேண்டாம்… அதிக கொலஸ்ட்ராலின் ஆரம்ப எச்சரிக்கை அறிகுறிகள்!

ஆரோக்கியம்7 நாட்கள் ago

இந்தியாவில் 5 பேரில் ஒருவருக்கு கல்லீரல் பாதிப்பு… கல்லீரலை பாதுகாக்க மருத்துவர்கள் கூறும் முக்கிய 7 வழிகள்!

இந்தியா6 நாட்கள் ago

சாதாரண குடிமகனை விட மருத்துவர் முன்கூட்டியே உயிரிழக்கிறார்: ஐஎம்ஏ ஆய்வு

சினிமா7 நாட்கள் ago

11 வித்தியாசமான கதாபாத்திரங்களில் கலக்கும் யோகி பாபு… புதிய படம் குறித்து வெளியான சூப்பர் அப்டேட்!

Translate »
Die website verweist auf das restaurant la bodega 77, erreichbar über https : //labodega77. 「映画 ひつじのショーン ufoフィーバー!」タグ一覧 | cinemagene. Manavgat river cruise & waterfall & bazaar visit mjm travel.