Connect with us

ஆரோக்கியம்

குழந்தைகளுக்கு கிரீம் பிஸ்கெட் கொடுப்பது ஆபத்து – நிபுணர் எச்சரிக்கை!

Published

on

குழந்தைகளுக்கு கிரீம் பிஸ்கெட் கொடுப்பது ஆபத்தானது – ஊட்டச்சத்து நிபுணர் எச்சரிக்கை

குழந்தைகளின் ஃபேவரிட் ஸ்னாக்ஸ்களில் ஒன்றாக கிரீம் பிஸ்கெட் கருதப்படுகிறது. ஆனால், பெற்றோர்கள் யோசிக்காமல் வாங்கி தரும் இந்த பிஸ்கெட், குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் என ஊட்டச்சத்து நிபுணர் எச்சரிக்கிறார்.

அவரது கூற்றுப்படி, கிரீம் பிஸ்கெட்டுகளில் சேர்க்கப்படும் கிரீம் என்பது காய்கறிகளின் கழிவுகளில் இருந்து பெறப்படும் கொழுப்பு, சர்க்கரை சிரப், செயற்கை நிறமிகள், கெமிக்கல்கள் மற்றும் preservatives ஆகியவற்றின் கலவையாகும். இதில் சத்துக்கள் எதுவும் இல்லாமல், முழுக்க முழுக்க டிரான்ஸ் ஃபேட் (Trans Fat) அதிகம் உள்ளது.

கிரீம் பிஸ்கெட்டின் தீங்குகள்:

  • இதய நோய் மற்றும் மாரடைப்பு அபாயம் – கிரீமில் உள்ள கெட்ட கொழுப்பு இதயத்தை பாதிக்கும்.

  • உடல் பருமன் மற்றும் நீரிழிவு – அதிக சர்க்கரை இரத்த சர்க்கரையை திடீரென உயர்த்தி, குழந்தைகளுக்கு obesity மற்றும் diabetes ஏற்படுத்தும்.

  • கொழுப்பு கல்லீரல் நோய் – சிறுவயதிலேயே fatty liver பிரச்சனை அதிகரிக்கலாம்.

  • நரம்பு மண்டலம் பாதிப்பு – சேர்க்கப்படும் கெமிக்கல்களால் குழந்தைகளில் எரிச்சல், அதிக சுறுசுறுப்பு (Hyperactivity), ADHD, ஒவ்வாமை, மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவு ஏற்படும்.

ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுவதுபடி, “கிரீம் பிஸ்கெட்டை சுவையாகக் குழந்தைகளுக்கு கொடுப்பது, உண்மையில் அவர்களுக்கே நோய்களை வாங்கித் தருவதைப் போல” என எச்சரிக்கின்றனர்.

இந்தியா18 minutes ago

வாட்ஸ் ஆப்பில் “யூஸர் நேம்“ என்ற புதிய வசதி அறிமுகமாகிறது – மெட்டா நிறுவனத்திற்கு மத்திய அரசு நோட்டீஸ்

பர்சனல் ஃபினான்ஸ்4 மணி நேரங்கள் ago

வீட்டில் சும்மா கிடக்கும் தங்கத்தில் வருமானம் பெற முடியுமா? Gold Leasing என்றால் என்ன? முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள்

தினபலன்5 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 02 ஜூலை 2026 (வியாழக்கிழமை)

வேலைவாய்ப்பு14 மணி நேரங்கள் ago

IBPS PO ஆட்சேர்ப்பு 2026: 6,715 துணை மேலாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பம் தொடக்கம்… ஜூலை 21 கடைசி நாள்!

ஆன்மீகம்14 மணி நேரங்கள் ago

சனி நட்சத்திர பெயர்ச்சி 2026: அக்டோபர் 9 வரை இந்த 3 ராசிகளுக்கு தொழில், பணம், குடும்பத்தில் அதிர்ஷ்ட மழை!

வணிகம்14 மணி நேரங்கள் ago

ஜூலை 2026 டிஏ உயர்வு: 3% அகவிலைப்படி அதிகரிக்க வாய்ப்பு… AICPI-IW தரவால் வலுப்பெற்ற கணிப்பு!

ஆன்மீகம்14 மணி நேரங்கள் ago

புதன் வக்ர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிக்காரர்கள் ஜூலை வரை கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய காலம்!

வணிகம்14 மணி நேரங்கள் ago

8வது ஊதியக் குழு: ₹18,000 அடிப்படை சம்பளம் ₹37,800 ஆகுமா? ஃபிட்மென்ட் ஃபேக்டர் குறித்து புதிய தகவல்!

ஆன்மீகம்14 மணி நேரங்கள் ago

குரு அஸ்தமனம் 2026: ஜூலை 14 முதல் இந்த 3 ராசிகளுக்கு தொழில், பணவரவு, குடும்ப வாழ்வில் அமோக யோகம்!

வணிகம்14 மணி நேரங்கள் ago

அஞ்சலக சிறு சேமிப்புத் திட்டங்கள்: PPF, NSC, KVP வட்டி விகிதங்களில் மாற்றமில்லை.. ஜூலை-செப்டம்பர் 2026 புதிய அறிவிப்பு!

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

சமூக நல்லிணக்க ஊராட்சி விருது 2026-27: தகுதியான 10 ஊராட்சிகளுக்கு தலா ரூ.1 கோடி பரிசு – விண்ணப்பங்கள் வரவேற்பு

ஆரோக்கியம்6 நாட்கள் ago

கொய்யாப்பழம் சாப்பிட்டால் என்ன நன்மை? நோய் எதிர்ப்பு சக்தி முதல் உடல் எடை கட்டுப்பாடு வரை 7 அசத்தல் பலன்கள்!

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 26.06.2026

வணிகம்6 நாட்கள் ago

உங்கள் PAN கார்டை வேறு யாராவது பயன்படுத்துகிறார்களா? கண்டுபிடிப்பது எப்படி? நிபுணர்கள் கூறும் முக்கிய வழிமுறைகள்

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேர செய்தித் துளிகள் – 26.06.2026

பர்சனல் ஃபினான்ஸ்6 நாட்கள் ago

10 ஆண்டுகளுக்கு முன் வாங்கிய தங்க நகையின் மதிப்பு இன்று எவ்வளவு தெரியுமா? வியக்க வைக்கும் கணக்கு!

வணிகம்6 நாட்கள் ago

மூத்த குடிமக்களுக்கு மகிழ்ச்சி செய்தி! பந்தன் வங்கி FD வட்டி உயர்வு – இனி 7.95% வரை வட்டி பெறலாம்!

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 27.06.2026.

Fastag
வணிகம்6 நாட்கள் ago

FASTag வேலை செய்யவில்லையா? டோல் பிளாசாவில் இலவசமாக செல்ல NHAI விதிகள் என்ன?

வணிகம்3 நாட்கள் ago

பிரதமரின் வளர்ந்த இந்தியா வேலைவாய்ப்புத் திட்டம்: புதிய ஊழியர்களை நியமித்தால் நிறுவனங்களுக்கு மாதம் ரூ.3,000 ஊக்கத்தொகை… யாருக்கு கிடைக்கும்?

Translate »
Com/kb/278835 für den firefox webbrowser besuchen sie bitte diese seite von mozilla : https : //support. Our motor yacht charter in göcek was an exceptional experience. Exploring contemporary art : private tour of museums with tickets.