Connect with us

வணிகம்

வருமான வரி கணக்கு தாக்கல் கடைசி நாள் இன்று: தாக்கல் செய்யாதால் அபராதம், சிறைத்தண்டனை வரை!

Published

on

2025-26 நிதியாண்டுக்கான வருமான வரி கணக்கு (ITR) தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் இன்று என்பதால், பலரும் தங்கள் கணக்குகளை தாக்கல் செய்வதில் அவசரமாக உள்ளனர்.

இந்த முறை மத்திய பட்ஜெட்டில் ஊதியம் பெறும் நபர்களுக்கு வருட வருமானம் ₹12.75 லட்சம் வரை, மற்றவர்களுக்கு ₹12 லட்சம் வரை வரி விலக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பலருக்கு வருமான வரி தாக்கல் செய்வது கட்டாயமா? எவ்வளவு வருமானம் இருந்தால் தாக்கல் செய்ய வேண்டும்? தாக்கல் செய்யாவிட்டால் என்ன நடக்கும்? என்ற குழப்பங்கள் எழுந்துள்ளன.

யார் தாக்கல் செய்ய வேண்டும்?

  • 60 வயதுக்குட்பட்டவர்களின் ஆண்டு வருமானம் ₹2.5 லட்சத்தை மீறினால்

  • மூத்த குடிமக்கள் (60–80) – ₹3 லட்சம் மேல்

  • மிக மூத்த குடிமக்கள் (80+) – ₹5 லட்சம் மேல் இருந்தால் தாக்கல் செய்ய வேண்டும்.

  • வணிக நிறுவனங்கள், நஷ்டம் இருந்தாலும் தாக்கல் கட்டாயம்.

  • வெளிநாட்டு சொத்து வைத்திருப்பவர்கள், பெரிய வங்கி பரிவர்த்தனைகள் செய்தவர்கள், வருடாந்திர மின்சார கட்டணம் ₹1 லட்சம் மேல் இருந்தாலும் தாக்கல் செய்ய வேண்டும்.

தாக்கல் செய்யாததின் விளைவுகள்

  • வருமானம் ₹5 லட்சம் மேல் இருந்தால், தாமதமாக தாக்கல் செய்தால் ரூ.1,000–₹5,000 அபராதம்.

  • நிலுவை வரிக்கு மாதத்திற்கு 1% வட்டி விதிக்கப்படும்.

  • இழப்புகளை அடுத்த ஆண்டுக்கு எடுத்துச் செல்ல முடியாது.

  • அதிக வரி செலுத்தியிருந்தால் ரீஃபண்ட் தாமதமாகும்.

  • கடுமையான சந்தர்ப்பங்களில் 6 மாதம் முதல் 7 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை கூட விதிக்கப்படலாம்.

பான் கார்டு இருந்தால் கட்டாயமா?
பான் கார்டு இருப்பதால் மட்டும் தாக்கல் செய்ய வேண்டிய அவசியமில்லை. ஆனால்,

  • ரூ.1 கோடி மேல் நடப்பு கணக்கில் டெபாசிட்

  • சேமிப்பு கணக்கில் ரூ.50 லட்சம் மேல் டெபாசிட்

  • வெளிநாட்டு பயணம் ரூ.2 லட்சம் மேல் செலவு ஆகிய நிபந்தனைகள் இருந்தால் தாக்கல் கட்டாயம்.

தொடர்ந்து ITR தாக்கல் செய்வதால் கிடைக்கும் நன்மைகள்

  • கடன், கிரெடிட் கார்டு விண்ணப்பத்திற்கு உதவும்.

  • விசா பெறுவதற்கான வாய்ப்பை அதிகரிக்கும்.

  • அரசாங்க டெண்டர்கள், நிதி பரிவர்த்தனைகளில் பயன்படும்.

  • வரி திரும்பப்பெறுதல் (Refund) விரைவாக கிடைக்கும்.

வரி நிபுணர்கள் “உங்கள் வருமானம் விலக்கு வரம்பை விடக் குறைவாக இருந்தாலும், பாதுகாப்புக்காகவும் நிதி நம்பகத்தன்மைக்காகவும் வருமான வரி தாக்கல் செய்வது நல்லது” என்று அறிவுறுத்துகின்றனர்.

இந்தியா53 minutes ago

வாகன விபத்து-பாதிக்கப்பட்டவர்களுக்கான இழப்பீட்டுத்தொகை – திருத்திய வழிகாட்டுதல்களை வெளியிட்டது உச்ச நீதிமன்றம்.

இந்தியா2 மணி நேரங்கள் ago

உக்ரைன் போர் எதிரொலி – இந்திய பெட்ரோலை இறக்குமதி செய்யத் தொடங்கியது ரஷ்யா.

இந்தியா2 மணி நேரங்கள் ago

வாட்ஸ் ஆப்பில் “யூஸர் நேம்“ என்ற புதிய வசதி அறிமுகமாகிறது – மெட்டா நிறுவனத்திற்கு மத்திய அரசு நோட்டீஸ்

பர்சனல் ஃபினான்ஸ்6 மணி நேரங்கள் ago

வீட்டில் சும்மா கிடக்கும் தங்கத்தில் வருமானம் பெற முடியுமா? Gold Leasing என்றால் என்ன? முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள்

தினபலன்7 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 02 ஜூலை 2026 (வியாழக்கிழமை)

வேலைவாய்ப்பு16 மணி நேரங்கள் ago

IBPS PO ஆட்சேர்ப்பு 2026: 6,715 துணை மேலாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பம் தொடக்கம்… ஜூலை 21 கடைசி நாள்!

ஆன்மீகம்16 மணி நேரங்கள் ago

சனி நட்சத்திர பெயர்ச்சி 2026: அக்டோபர் 9 வரை இந்த 3 ராசிகளுக்கு தொழில், பணம், குடும்பத்தில் அதிர்ஷ்ட மழை!

வணிகம்16 மணி நேரங்கள் ago

ஜூலை 2026 டிஏ உயர்வு: 3% அகவிலைப்படி அதிகரிக்க வாய்ப்பு… AICPI-IW தரவால் வலுப்பெற்ற கணிப்பு!

ஆன்மீகம்16 மணி நேரங்கள் ago

புதன் வக்ர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிக்காரர்கள் ஜூலை வரை கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய காலம்!

வணிகம்16 மணி நேரங்கள் ago

8வது ஊதியக் குழு: ₹18,000 அடிப்படை சம்பளம் ₹37,800 ஆகுமா? ஃபிட்மென்ட் ஃபேக்டர் குறித்து புதிய தகவல்!

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

சமூக நல்லிணக்க ஊராட்சி விருது 2026-27: தகுதியான 10 ஊராட்சிகளுக்கு தலா ரூ.1 கோடி பரிசு – விண்ணப்பங்கள் வரவேற்பு

ஆரோக்கியம்6 நாட்கள் ago

கொய்யாப்பழம் சாப்பிட்டால் என்ன நன்மை? நோய் எதிர்ப்பு சக்தி முதல் உடல் எடை கட்டுப்பாடு வரை 7 அசத்தல் பலன்கள்!

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 26.06.2026

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேர செய்தித் துளிகள் – 26.06.2026

வணிகம்6 நாட்கள் ago

உங்கள் PAN கார்டை வேறு யாராவது பயன்படுத்துகிறார்களா? கண்டுபிடிப்பது எப்படி? நிபுணர்கள் கூறும் முக்கிய வழிமுறைகள்

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 27.06.2026.

பர்சனல் ஃபினான்ஸ்6 நாட்கள் ago

10 ஆண்டுகளுக்கு முன் வாங்கிய தங்க நகையின் மதிப்பு இன்று எவ்வளவு தெரியுமா? வியக்க வைக்கும் கணக்கு!

வணிகம்6 நாட்கள் ago

மூத்த குடிமக்களுக்கு மகிழ்ச்சி செய்தி! பந்தன் வங்கி FD வட்டி உயர்வு – இனி 7.95% வரை வட்டி பெறலாம்!

வணிகம்3 நாட்கள் ago

கோவை ஆவின் வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி: லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து… ஜூலை 1 முதல் புதிய நடைமுறை அமல்!

Fastag
வணிகம்6 நாட்கள் ago

FASTag வேலை செய்யவில்லையா? டோல் பிளாசாவில் இலவசமாக செல்ல NHAI விதிகள் என்ன?

Translate »
Cookie richtlinie für das restaurant la bodega 77 cookie richtlinie letzte aktualisierung : 09. Beyfendi h : falcon 86s luxury motor yacht weekly crewed charter göcek. Bus tours in dar es salaam.