ஆன்மீகம்
சனி பெயர்ச்சி 2025: மீன ராசியில் உச்சம் பெறும் சனி – 6 ராசிகளுக்கு அதிர்ஷ்ட யோகம்!
Published
1 வருடம் agoon
By
Poovizhi
சனி பகவான் நவகிரகங்களில் மிகவும் மெதுவாக நகரும் கிரகமாகக் கருதப்படுகிறார். இவர் ஒரு ராசியில் சுமார் 2.5 ஆண்டுகள் தங்கி பலனை வழங்குவார். தற்போது மீன ராசியில் வக்கிர நிலையில் பயணிக்கும் சனி, 2025-ல் உச்சநிலையை அடைகிறார். இந்த உச்சநிலை பல ராசிக்காரர்களுக்கு விரைவான முன்னேற்றம், எதிர்பாராத யோகங்கள், நிதி பலன்களை தர இருக்கிறது. குறிப்பாக 6 ராசிக்காரர்கள் சனியின் அருளால் பெரும் நன்மைகளைப் பெறுவர் என ஜோதிடர்கள் கூறுகின்றனர்.
அதிர்ஷ்டம் பெறும் 6 ராசிகள்:
ரிஷபம் (Taurus): எதிர்பாராத நிதி ஆதாயம், தொழிலில் உயர்வு, வெளிநாட்டு வாய்ப்பு, திருமண யோகம், வியாபாரத்தில் அதிக லாபம்.
மிதுனம் (Gemini): வேலையில் பதவி உயர்வு, வெளிநாட்டு சலுகைகள், தொழிலில் இரட்டிப்பு லாபம், மன அழுத்தம் நீங்கி முன்னேற்றம்.
கடகம் (Cancer): கடன் பிரச்சினைகள் தீர்வு, ஆரோக்கிய முன்னேற்றம், திருமண முயற்சியில் வெற்றி, பல வழிகளில் வருமானம் அதிகரிப்பு.
துலாம் (Libra): தொழிலில் போட்டியாளர்கள் விலகல், கடன் அனுமதி கிடைதல், திடீர் பண ஆதாயம், குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள்.
விருச்சிகம் (Scorpio): முதலீடுகளில் லாபம், பரம்பரைச் சொத்து கைக்கு வரும், நிலம்-வீடு வாங்கும் யோகம், வருமானம் இரட்டிப்பு.
மகரம் (Capricorn): சொத்து தகராறுகள் தீர்வு, சிக்கிய பணம் கைக்கு வரும், வேலைவாய்ப்பு கிடைக்கும், திருமண யோகம், குடும்ப அமைதி.
மீன ராசியில் உச்சம் பெறும் சனி பகவானின் அருளால், இவர்கள் வாழ்க்கையில் பெரிய மாற்றங்கள், நிதி நன்மைகள் மற்றும் சமூக மரியாதை அதிகரிக்கும் வாய்ப்புகள் உருவாகும்.
J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.

You may like

சனி பெயர்ச்சி 2027: மேஷ ராசியில் சனி – யாருக்கு ஏழரை சனி, யாருக்கு அதிர்ஷ்டம்?

சனி நட்சத்திர பெயர்ச்சி 2026: உத்திரட்டாதியில் சனி மாற்றம் – இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்ட காலம் தொடக்கம்!

சனி உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிரவேசம்: வாழ்க்கையில் திருப்புமுனை! அதிர்ஷ்டம் பெறும் 3 ராசிகள்!

27 ஆண்டுகளுக்குப் பிறகு சொந்த நட்சத்திரம் செல்லும் சனி பகவான்: ஜனவரி இறுதியில் இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் உச்சம்!

சனி பெயர்ச்சி 2025: நவம்பர் 28ஆம் தேதி சனி வக்கிர நிவர்த்தி – மகரம், ரிஷபம், கடகம், மிதுனம் ராசிகளுக்கு அதிர்ஷ்டம் கொட்டும்!

சனி நட்சத்திர பெயர்ச்சி 2025: இந்த 4 ராசிகளுக்கு ஜாக்பாட் நன்மைகள் காத்திருக்கின்றன!


