Connect with us

ஆன்மீகம்

சூரியன் கடக ராசிக்கு பெயர்ச்சி – 5 ராசிக்காரர்களுக்கு விபரீத பலன்கள்! பரிகாரங்களும் இதோ!

Published

on

சூரியன் கடக ராசிக்கு ஜூலை 2025-ல் பெயர்ச்சி: 5 ராசிகளுக்கு சோதனைகள், பரிகாரங்கள் அவசியம்!

பொதுவாக சூரிய பகவானை கிரகங்களில் ராஜா என அழைக்கின்றனர். கடந்த ஜூலை 16ஆம் தேதி மாலை 5.17 மணிக்கு சூரியன், மிதுனம் ராசியை விட்டு கடக ராசிக்கு பெயர்ச்சி அடைந்தார். ஆகஸ்ட் 17 வரை சூரியன் கடகத்தில் இருப்பார். பின்னர் தனது சொந்த ராசியான சிம்மத்துக்கு செல்லவுள்ளார்.

சந்திரன் அதிபதியாக இருக்கும் கடகத்தில் சூரியன் வந்ததால் சில ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டிய நேரம் இது. குறிப்பாக கீழ்க்கண்ட 5 ராசிக்காரர்கள் சூரியனின் பெயர்ச்சி விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும்.

மேஷம்

சூரியன் நான்காம் வீட்டைச் சென்றடைந்ததால் குடும்பத்தில் சண்டைகள், உடல்நல பாதிப்பு, சொத்து சிக்கல்கள் வரும். வேலைப்பளு அதிகம், மன அழுத்தம் கூடும்.

பரிகாரம்:
108 முறை ‘ஓம் சூர்யாய நமஹ’ ஜபம் செய்யவும். யோகா, தியானம் செய்து மன அமைதியை பெறலாம்.

மிதுனம்

இரண்டாம் வீட்டில் சூரியன் சஞ்சாரம் செய்வதால் நிதி சிக்கல்கள், எதிர்பாராத செலவுகள், உறவுகளில் பிணக்கு ஏற்படும். உடல்நலத்தை கவனிக்க வேண்டும்.

பரிகாரம்:
சந்திரனை வணங்கி அமைதியை பெறலாம். தினமும் விரதம் இருந்தால் நன்மை.

விருச்சிகம்

ஒன்பதாம் வீட்டில் சூரியன் இருப்பதால் பணியிடத்தில் மோதல், உயரதிகாரிகளுடன் பிரச்சனைகள், பணத்தில் சிக்கல்கள் ஏற்படும்.

பரிகாரம்:
தினமும் சிவலிங்கத்திற்கு பால் அல்லது நீர் அபிஷேகம் செய்ய வேண்டும்.

தனுசு

அஷ்டம சூரியன் தனுசு ராசிக்கு சாதகமற்றது. வயிறு, முகம் தொடர்பான பிரச்சனைகள், பண இழப்பு, பயணத்தில் அவதானம் தேவை.

பரிகாரம்:
ஆதித்ய ஹிருதயம் ஸ்தோத்திரம் தினமும் பாடலாம்.

மகரம்

ஏழாம் வீட்டில் சூரியன் இருப்பதால் திருமண வாழ்க்கையில் பிரச்சனை, வியாபாரத்தில் நஷ்டம், மூட்டு, எலும்பு பிரச்சனைகள் ஏற்படலாம்.

பரிகாரம்:
சூரிய யந்திரத்தை வழிபடவும், ஞாயிற்றுக்கிழமை வெல்லம் தானம் செய்யவும்.

J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.

இந்தியா46 minutes ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 16.05.2026

செய்திகள்6 மணி நேரங்கள் ago

இந்தியாவை அச்சுறுத்தும் எல் நினோ 2026: வறட்சி, வெள்ளம், கடும் வெப்பம்… எந்த மாநிலங்களுக்கு அதிக பாதிப்பு?

தினபலன்6 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் 16 மே 2026: எந்த ராசிக்கு அதிர்ஷ்டம்? யாருக்கு கவனம் தேவை?

ஆன்மீகம்8 மணி நேரங்கள் ago

தமிழ் பஞ்சாங்கம் 16.05.2026: இன்று நல்ல நேரம், ராகுகாலம், நட்சத்திரம் முழு விவரம்!

ஆன்மீகம்8 மணி நேரங்கள் ago

16.05.2026 ராசிபலன்: இன்று எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம்? யாருக்கு கவனம் தேவை?

ஆன்மீகம்16 மணி நேரங்கள் ago

கிரக ஆதிக்கம் உங்கள் ஆளுமையை எப்படி மாற்றுகிறது? விஜயின் ஜாதக ரகசியம் என்ன சொல்கிறது?

ஆன்மீகம்16 மணி நேரங்கள் ago

வைகாசி மாத மகிமை: இந்த மாதத்தில் என்ன செய்தால் பாவ நிவிர்த்தி, செல்வ வளம், தெய்வ அருள் கிடைக்கும்?

ஆரோக்கியம்16 மணி நேரங்கள் ago

உடல்நலத்தை மாற்றும் 7 சூப்பர் உணவுகள்: பாதாம் முதல் சியா விதைகள் வரை.. தினமும் சாப்பிட்டால் கிடைக்கும் அசரீர பலன்கள்!

ஆன்மீகம்16 மணி நேரங்கள் ago

ராஜகுரு போல அறிவால் ஆட்சியை வழிநடத்தும் 3 ராசிகள்.. உங்க ராசி இதில் இருக்கா?

வணிகம்16 மணி நேரங்கள் ago

2026-27 ITR தாக்கல் தொடக்கம்: ITR-1, ITR-4 படிவங்கள் செயல்பாட்டில்.. யாரெல்லாம் வருமான வரி தாக்கல் செய்யலாம்?

இந்தியா6 நாட்கள் ago

தமிழ்நாட்டின் புதிய முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார் தவெக தலைவர் விஜய். முக்கிய மூன்று கோப்புகளில் கையெழுத்திட்டார்.

கட்டுரைகள்6 நாட்கள் ago

அம்மா ஸ்பெஷல் பாடல்கள்: கேட்டவுடன் மனதை உருக்கும் சிறந்த தமிழ் பாடல்கள்!

கட்டுரைகள்6 நாட்கள் ago

அன்னையர் தின வாழ்த்துக்கள் 2026: அம்மாவுக்கு அன்பை சொல்லும் அழகான வாழ்த்து வரிகள்!

ஆரோக்கியம்6 நாட்கள் ago

அன்னாசிப்பழத்தை வெட்டும் சரியான முறை: இந்த ட்ரிக்ஸ் தெரிந்தால் முட்கள் இல்லாமல் சாப்பிடலாம்!

ஆரோக்கியம்6 நாட்கள் ago

வெள்ளரிக்காய் வாங்கும் போது இந்த விஷயங்களை கவனியுங்கள்.. கசப்பான காய்களை எளிதில் கண்டுபிடிக்கலாம்!

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள்- 10.05.2026

வணிகம்6 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலை (10/05/2026)!

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

பெங்களூரில் TCS நிறுவனத்தில் வேலைவாய்ப்பு.. மே 16ல் நேரடி இண்டர்வியூ அறிவிப்பு!

ஆரோக்கியம்6 நாட்கள் ago

மாம்பழத்துடன் பால், தயிர் சேர்த்து சாப்பிடலாமா? ஆயுர்வேதம் சொல்வது இதுதான்!

ஆன்மீகம்5 நாட்கள் ago

அதிமுகவில் பிளவு சர்ச்சை.. ஜெயக்குமார் வெளியிட்ட வீடியோவால் அரசியல் பரபரப்பு!

Translate »
komora hiperbaryczna opinie lekarzy. zaditen damla ne kadar sürede etki eder ?. aaa mush love does not sell or endorse abortive pharmaceuticals.