Connect with us

வேலைவாய்ப்பு

வங்கிகளில் 1,007 சிறப்பு அதிகாரி பணியிடங்கள் – ஐபிபிஎஸ் அறிவிப்பு, ஜூலை 21ல் விண்ணப்ப கடைசி தேதி!

Published

on

வங்கிகளில் 1,007 சிறப்பு அதிகாரி வேலைவாய்ப்பு – ஜூலை 21க்குள் விண்ணப்பியுங்கள்!

வங்கி பணியாளர் தேர்வாணையமான (IBPS) மூலம் 2025-26 ஆண்டிற்கான சிறப்பு அதிகாரி (SO) பணியிடங்கள் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. நாட்டின் முன்னணி பொது வங்கிகளில் இந்த வேலைவாய்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

வேலைவாய்ப்பு விவரம்:

மொத்தம் 1,007 Specialist Officer பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. பணிகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளது:

  • IT Officer (Scale I)

  • Agricultural Field Officer (Scale I)

  • Rajbhasha Adhikari (Scale I)

  • Law Officer (Scale I)

  • HR/Personnel Officer (Scale I)

  • Marketing Officer (Scale I)

பணியிடங்கள் உள்ள வங்கிகள்:

  • பாங்க் ஆஃப் பரோடா

  • பாங்க் ஆஃப் இந்தியா

  • பாங்க் ஆஃப் மகாராஷ்டிரா

  • கனரா வங்கி

  • இந்தியன் ஓவர்சீஸ் வங்கி

  • இந்திய மத்திய வங்கி

  • பஞ்சாப் நேஷனல் வங்கி

  • பஞ்சாப் & சிந்து வங்கி

  • யூகோ வங்கி

  • யூனியன் பாங்க் ஆஃப் இந்தியா

முக்கிய தேதிகள்:

  • விண்ணப்ப தொடங்கும் தேதி: நடைபெற்று வருகிறது

  • விண்ணப்ப இறுதி தேதி: ஜூலை 21, 2025

  • முதல்நிலைத் தேர்வு: ஆகஸ்ட் 2025

  • முதன்மைத் தேர்வு: அக்டோபர் அல்லது நவம்பர் 2025

சம்பளம்:

ரூ. 48,480 முதல் ரூ.85,920 வரை.

வயது வரம்பு:

20 முதல் 30 வயது வரை. (SC/ST பிரிவினருக்கு வயது சலுகை வழங்கப்படும்)

கல்வித் தகுதி:

ஒவ்வொரு பணிக்கும் தனி தகுதி இருக்கிறது. பொதுவாக 65% மற்றும் அதற்கு மேற்பட்ட மதிப்பெண் பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம்.
பொறியியல், சட்டம், வேளாண்மை, மனிதவள மேம்பாடு, மார்கெட்டிங் ஆகிய துறைகளில் முதுநிலை பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்ப முறை:

முழுக்க ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்கலாம்.

வங்கி வேலைக்காக காத்திருக்கிறவர்களுக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பு!

J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.

இந்தியா3 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 25.05.2026

இந்தியா6 மணி நேரங்கள் ago

இலவச ஸ்கூட்டர் பறிமுதல் செய்யப்படும்! தமிழ்நாடு அரசு கொடுத்த வார்னிங்

ஆன்மீகம்7 மணி நேரங்கள் ago

தமிழ்பஞ்சங்கம் 25.05.2026!

ஆன்மீகம்7 மணி நேரங்கள் ago

திருவாதிரை நட்சத்திரத்தில் சுக்கிரன் பெயர்ச்சி: சிக்கல்கள், நஷ்டம் சந்திக்கக்கூடிய 3 ராசிகள்!

உலகம்7 மணி நேரங்கள் ago

“தோல்வியாளர்களை கேட்காதீர்கள்” – ஈரான் ஒப்பந்தம் இன்னும் முழுமையாக முடிவாகவில்லை: டிரம்ப்

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்8 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 25 மே 2026

ஆன்மீகம்17 மணி நேரங்கள் ago

மே 31ல் ராகுவின் வக்ர பெயர்ச்சி: பணம், பதவி, வெற்றி பெறப்போகும் 3 ராசிகள்!

ஆன்மீகம்17 மணி நேரங்கள் ago

மே 29ல் உருவாகும் லட்சுமி நாராயண ராஜயோகம்: பணம், பதவி, அதிர்ஷ்டம் பெறப்போகும் 4 ராசிகள்!

வணிகம்17 மணி நேரங்கள் ago

நாளைய பங்குச் சந்தையில் கவனம் செலுத்த வேண்டிய 3 பங்குகள்: HDFC Bank உட்பட நிபுணர் பரிந்துரை!

ஆன்மீகம்17 மணி நேரங்கள் ago

மிதுனத்தில் உருவான திரிகிரக யோகம்: பணம், அதிர்ஷ்டம் குவியப்போகும் 4 ராசிகள்!

இந்தியா6 நாட்கள் ago

உங்க வீட்டுக்கு வர்ற Gas சிலிண்டர்ல இப்படி ஒரு மோசடியா? பொதுமக்கள் எச்சரிக்கை!

தமிழ்நாடு6 நாட்கள் ago

லஞ்சம் கேட்ட அரசு ஊழியர்களை புகார் அளித்தால் ரூ.1 லட்சம் பரிசு.. தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு!

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 19.05.2026

இந்தியா6 நாட்கள் ago

11 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர் காலத்து ‘ஆனைமங்கலம் செப்புப் பட்டயங்களை’ நெதர்லாந்து அரசு, இந்தியாவிடம் அதிகாரப்பூர்வமாக ஒப்படைத்துள்ளது .

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

சென்னையில் மத்திய அரசு NIOT நிறுவனத்தில் வேலைவாய்ப்பு.. டிப்ளமோ, டிகிரி, இன்ஜினியரிங் முடித்தவர்கள் உடனே விண்ணப்பிக்கலாம்!

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

யூனியன் பேங்க் ஆஃப் இந்தியாவில் 1865 அப்ரண்டிஸ் வேலைவாய்ப்பு.. டிகிரி முடித்தவர்கள் உடனே விண்ணப்பிக்கலாம்!

ஆரோக்கியம்6 நாட்கள் ago

சர்க்கரை நோயாளிகள் ஆப்பிளா? திராட்சையா? எந்தப் பழம் பாதுகாப்பானது.. மருத்துவர்கள் சொல்வது இதுதான்!

தமிழ்நாடு5 நாட்கள் ago

ABVP கல்வி சீர்திருத்த கோரிக்கைகளில் 8 அம்சங்களுக்கு ஒப்புதல் தெரிவித்த முதல்வர் விஜய்

வணிகம்7 நாட்கள் ago

EPFO ஓய்வூதியதாரர்களுக்கு மகிழ்ச்சி செய்தி: குறைந்தபட்ச பென்ஷன் ரூ.3,000 ஆக உயருமா? முக்கிய அப்டேட் வெளியீடு!

வணிகம்7 நாட்கள் ago

8வது ஊதியக்குழுவுக்கு முன் IRTSA அதிரடி கோரிக்கை: DA, HRA, OPS உள்ளிட்ட பல மாற்றங்கள் வலியுறுத்தல்!

Translate »
Transformando o trabalho com automação inteligente e assistentes de ia personalizados para empresas modernas. aaa mush love. Security.