வேலைவாய்ப்பு10 மாதங்கள் ago
வங்கிகளில் 1,007 சிறப்பு அதிகாரி பணியிடங்கள் – ஐபிபிஎஸ் அறிவிப்பு, ஜூலை 21ல் விண்ணப்ப கடைசி தேதி!
வங்கிகளில் 1,007 சிறப்பு அதிகாரி வேலைவாய்ப்பு – ஜூலை 21க்குள் விண்ணப்பியுங்கள்! வங்கி பணியாளர் தேர்வாணையமான (IBPS) மூலம் 2025-26 ஆண்டிற்கான சிறப்பு அதிகாரி (SO) பணியிடங்கள் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. நாட்டின் முன்னணி பொது...