Connect with us

வணிகம்

இந்திய ரூபாய் ஈரானில் அதிக மதிப்பா? 1 ரூபாயுக்கு 507 ரியால்!

Published

on

இந்திய ரூபாயின் வலுவான மாற்று விகிதம் ஈரானில் அனைவரையும் வியப்பில் ஆழ்த்துகிறது.
1 ரூபாயைக் கொடுக்கும் போது 507 ஈரானிய ரியால் திரும்பக் கிடைக்கின்றது!

ஈரான் மற்றும் இந்தியா ஆகியவற்றுக்கு நீண்ட வரலாறு மற்றும் வலுவான உறவி உள்ளது. உலகின் மிகப்பெரிய எண்ணெய் உற்பத்தியாளர்களில் ஒன்றான ஈரானின் பொருளாதார நிலை தற்போது மிக மோசமாக உள்ளது.

சில ஆண்டுக்கு முன் வலுவான நாணையமாக இருந்து வந்த ஈரானிய ரியால் தற்போது கடுமையான மதிப்பிழப்பை சந்தித்துள்ளது. இதன் முக்கிய காரணமாக அமெரிக்கா விதித்த பொருளாதாரத் தடைகள் மற்றும் எண்ணெய் விற்பனை சிரமங்கள் குறிப்பிடப்படுகின்றன.

ஈரானில் 1 இந்திய ரூபாய் 507.22 ஈரானிய ரியாலுக்கு சமமாக உள்ளது. இதன் மூலம் ஒரு இந்தியர் 10,000 ரூபாயுடன் ஈரானுக்கு சென்றால், ஆடம்பரமாக சுற்றுலா செலவி செய்யலாம்.
ஐந்துநட்சத்திர ஓட்டலுகளில் ஒரு அறை ஒரு இரவுக்கு சுமார் 7,000 ரூபாயும், நடுத்தர ஓட்டல்கள் 2,000–4,000 ரூபாயும் மட்டுமே செலவாகும்.

ஈரானில் டாலர் பயன்படுத்துவது சட்டவிரோமாக கருப்படுகிறது; எனவே, ரூபாயை வைத்திருப்பது ஏற்றது. தற்போது ஈரான் தனது வணிக பரிமாற்றங்களில் உள்ளூர் நாணயங்களை மட்டுமே பயன்படுத்துகிறது, இதன் விளைவாக டாலர் கடத்தும் வணிகமும் அதிகரித்துள்ளது.

1798 ஆண்டு அறிமுகமாகிய ஈரானிய ரியால், 2012 முதல் வேகம் எடுத்து மதிப்பிழந்தது. 2018 தொடக்கம் இதன் மதிப்பு ஏறக்குறைந்து 5 முறை வீழ்ந்துள்ளது.
2020 ஜூன் மாதமாக பணவீக்கம் அதிகரிக்க தொடங்கியது, 2022 ஆண்டு அது 42.4% எட்டியது — இது உலகளவில் பத்தாவது அதிகமாகும்.

வேலையின்மை விகிதமும் அதிகமாக உள்ளது; மொத்தமாக 27.5% பேர் மட்டுமே முறைசார்ந்த வேலை பெற்றுள்ளனர். வறுமை விகிதம் 50%ஐ மிஞ்சியுள்ளது.

சமீபமாக, இச்ரேலும் ஈரானும் மோதலுக்கு சென்றதால், ஈரானிய நாணையத்தின் எதிர்காலமும் மேலும் நெருக்கடியிலிருக்கும் என கருப்படுகிறது.

இந்தியா2 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 08.07.2026

செய்திகள்3 நாட்கள் ago

பெரும் பணக்காரர்கள் எப்படி எப்போதுமே பணக்காரர்களாகவே இருக்கிறார்கள் தெரியமா?

ஆன்மீகம்3 நாட்கள் ago

தமிழ் பஞ்சாங்கம் 07 ஜூலை 2026: இன்றைய நல்ல நேரம், ராகு காலம், எமகண்டம், நட்சத்திரம் முழு விவரம்

ஆன்மீகம்3 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் (07 ஜூலை 2026): 12 ராசிகளுக்குமான முழு பலன்கள், பணம், தொழில், குடும்பம் எப்படி?

ஆன்மீகம்3 நாட்கள் ago

ராகு பெயர்ச்சி பலன்கள் 2026: டிசம்பர் 5 முதல் இந்த 4 ராசிகளுக்கு செல்வம், அதிர்ஷ்டம், தொழில் முன்னேற்றம்!

வணிகம்3 நாட்கள் ago

EPFO PF பணம் எடுக்கும் புதிய விதிகள் 2026: 1 வருடத்திற்குள் வேலையை விட்டால் PF பணம் கிடைக்குமா? முழு விளக்கம்

ஆன்மீகம்3 நாட்கள் ago

சனி வக்ர பெயர்ச்சி 2026: ஜூலை 27 முதல் இந்த 6 ராசிகளுக்கு பண வரவு, தொழில் முன்னேற்றம், அதிர்ஷ்ட யோகம்!

வணிகம்3 நாட்கள் ago

EPFO புதிய விதிகள் 2026: PF ₹1,800 மட்டுமா? சமூக வலைதள வதந்திக்கு முழு விளக்கம்!

ஆன்மீகம்3 நாட்கள் ago

குரு பெயர்ச்சி பலன்கள் 2026: ஜூலை 19 வரை இந்த 5 ராசிகளுக்கு பண வரவு, அதிர்ஷ்டம், தொழில் முன்னேற்றம்!

கட்டுரைகள்4 நாட்கள் ago

பெரும் பணக்காரர்கள் எப்படி எப்போதுமே பணக்காரர்களாகவே இருக்கிறார்கள் தெரியமா?

வணிகம்6 நாட்கள் ago

அஞ்சலக RD திட்டம் 2026: மாதம் ரூ.100 சேமித்தாலே போதும்… 5 ஆண்டுகளில் வட்டியுடன் நல்ல வருமானம் பெறலாம்!

இந்தியா7 நாட்கள் ago

ஆரோக்கிய சேது 2.0 செயலி – என்ன புதிய மாற்றங்கள்?

வணிகம்7 நாட்கள் ago

8-வது ஊதியக் குழு: குறைந்தபட்ச சம்பளம் ரூ.69,000 ஆகுமா? ஃபிட்மென்ட் ஃபேக்டர் குறித்து நிபுணர்கள் சொல்வது என்ன?

வணிகம்6 நாட்கள் ago

புதிய EPF திட்டம் 2026 அமல்: PF பங்களிப்பு மாறுமா? சம்பளம் அதிகரிக்குமா? ஊழியர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய 10 முக்கிய அம்சங்கள்!

வணிகம்7 நாட்கள் ago

18 மாத டிஏ அரியர் கிடைக்குமா? 8-வது ஊதியக் குழுவுக்கு மத்தியில் மத்திய அரசின் புதிய விளக்கம்!

வணிகம்7 நாட்கள் ago

கொலஸ்ட்ரால் அதிகரித்தால் இரவில் தோன்றும் 5 முக்கிய அறிகுறிகள்… அலட்சியம் செய்தால் மாரடைப்பு அபாயம்!

ஆரோக்கியம்6 நாட்கள் ago

இரவில் இந்த 5 அறிகுறிகள் இருக்கிறதா? அலட்சியம் வேண்டாம்… அதிக கொலஸ்ட்ராலின் ஆரம்ப எச்சரிக்கை அறிகுறிகள்!

ஆரோக்கியம்6 நாட்கள் ago

இந்தியாவில் 5 பேரில் ஒருவருக்கு கல்லீரல் பாதிப்பு… கல்லீரலை பாதுகாக்க மருத்துவர்கள் கூறும் முக்கிய 7 வழிகள்!

சினிமா6 நாட்கள் ago

11 வித்தியாசமான கதாபாத்திரங்களில் கலக்கும் யோகி பாபு… புதிய படம் குறித்து வெளியான சூப்பர் அப்டேட்!

இந்தியா6 நாட்கள் ago

சாதாரண குடிமகனை விட மருத்துவர் முன்கூட்டியே உயிரிழக்கிறார்: ஐஎம்ஏ ஆய்வு

Translate »
Für den chrome webbrowser besuchen sie bitte diese seite von google : https : //support. 「映画 ひつじのショーン ufoフィーバー!」タグ一覧 | cinemagene. night tour of cairo with dinner.