Connect with us

வணிகம்

EMI செலுத்துவோருக்கு ரிலீஃப் – RBI ரெப்போ விகிதம் 5.50% ஆக குறைப்பு!

Published

on

மாத தவணை (EMI) செலுத்தும் நுகர்வோர்கள், குறிப்பாக வீடு, வாகனம் மற்றும் தனிப்பட்ட கடன்கள் பெற்றிருப்பவர்கள், தற்போது வட்டி சுமையில் நிவாரணம் பெறும் நிலை உருவாகியுள்ளது. இதற்குக் காரணம், ரிசர்வ் வங்கி (RBI) வெளியிட்டுள்ள ரெப்போ விகிதம் குறைப்பு அறிவிப்பு தான்.

RBI, தற்போதைய பொருளாதார சூழ்நிலையை கருத்தில் கொண்டு, ரெப்போ விகிதத்தை 6% லிருந்து 5.50% ஆக குறைத்துள்ளது. இது கடந்த இரண்டு வருடங்களில் முதன்மையான விகித மாற்றம் ஆகும்.

வட்டி விகிதக் குறைப்பு – உங்கள் EMI எவ்வளவு குறையும்?

வீட்டுக் கடன் EMI – உதாரணம்:

  • கடன் தொகை: ₹50 லட்சம்

  • கால அவதி: 30 ஆண்டுகள்

  • பழைய வட்டி விகிதம்: 8.70% → EMI: ₹39,136

  • புதிய வட்டி விகிதம்: 8.20% → புதிய EMI: ₹37,346

  • மாதச் சேமிப்பு: ₹1,790

  • ஆண்டுச் சேமிப்பு: ₹21,480

  • 30 ஆண்டுகளில் சேமிக்கப்படும் மொத்தம்: ₹6.44 லட்சம்

👤 பர்சனல் லோன் EMI – உதாரணம்:

  • கடன் தொகை: ₹5 லட்சம்

  • கால அவதி: 5 ஆண்டுகள்

  • பழைய வட்டி: 12% → EMI: ₹11,122

  • புதிய வட்டி: 11.50% → புதிய EMI: ₹10,963

  • மாதச் சேமிப்பு: ₹159

  • ஆண்டுச் சேமிப்பு: ₹1,908

இவ்வாறு, சிறிய வட்டி விகித மாற்றங்களும், நீண்ட காலத்தில் பெரும் நிதிச் சேமிப்பை ஏற்படுத்தும்.

எம்ஐஇ குறையும், பயனாளிகள் பலம் பெறுவார்கள்!

இந்த ரெப்போ விகிதக் குறைப்பு, புதிய கடனாளிகளுக்கும், ஃபுளோட்டிங் வட்டி விகிதத்தில் கடன் பெற்றவர்களுக்கும் மிகுந்த நன்மையளிக்கிறது. வங்கிகள் தங்களது வட்டி விகிதங்களை விரைவில் மாற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சினிமா16 மணி நேரங்கள் ago

ரூ.100 கோடி சொத்து முரண்பாடு: விஜய் வேட்புமனு விவகாரம் குறித்து நீதிமன்றம் முக்கிய கருத்து!

வணிகம்16 மணி நேரங்கள் ago

டிஜிட்டல் தங்கம் vs நகைக் கடை தங்கம்: எது பாதுகாப்பான முதலீடு? முழு விவரம்!

வணிகம்16 மணி நேரங்கள் ago

BHEL பங்கு 52 வார உச்சம்: ரூ.75,000 கோடி புதிய ஆர்டர்களால் நிறுவனம் பறக்கிறது!

வணிகம்18 மணி நேரங்கள் ago

SGB 2020-21 முதலீட்டாளர்களுக்கு நல்ல செய்தி: இன்று முதல் முன்கூட்டியே பணம் பெறலாம் – முழு விவரம்!

ஆன்மீகம்18 மணி நேரங்கள் ago

சுக்கிரன் ரிஷபத்தில் பிரவேசம் 2026: மாளவ்ய யோகம் உருவாகிறது – இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்ட வெள்ளம்!

வேலைவாய்ப்பு18 மணி நேரங்கள் ago

திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி நிறுவனம் வேலைவாய்ப்பு 2026: ரூ.30,000 சம்பளத்தில் Young Professional பணியிடம்!

வணிகம்19 மணி நேரங்கள் ago

PNB FD வட்டி விகிதம் 2026: 3 ஆண்டில் ரூ.1 லட்சம் எவ்வளவு ஆகும்? முழு விவரம்!

வணிகம்19 மணி நேரங்கள் ago

டி-மார்ட் ஷாப்பிங்கில் பணம் சேமிக்க 5 சுலப டிப்ஸ் – தேவையற்ற செலவை தவிர்க்க எப்படி?

ஆன்மீகம்19 மணி நேரங்கள் ago

ஹன்ஸ் ராஜயோகம் 2026: குரு கடக ராசி பிரவேசம் – 3 ராசிகளுக்கு அதிர்ஷ்ட காலம்!

வணிகம்19 மணி நேரங்கள் ago

ஏர்டெல் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் விலை உயர்வு: ரூ.859 திட்டம் ரூ.899 ஆக மாற்றம்!

ஆன்மீகம்5 நாட்கள் ago

அக்ஷய திருதியை 2026: தங்கம் விலை ரூ.4,000 வரை உயரும்? வாங்க சிறந்த நேரம் & முழு விவரம்!

இந்தியா6 நாட்கள் ago

பூத் ஸ்லிப் கைக்கு வரவில்லையா? இணையத்தில் டவுன்லோடு செய்வது எப்படி?

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் வேலைவாய்ப்பு 2026: டிகிரி முடித்தவர்களுக்கு 16 அப்ரண்டிஸ் பணியிடங்கள்!

இந்தியா5 நாட்கள் ago

Back Button Hijacking நடைமுறையைக் கட்டுப்படுத்த கூகுள் நிறுவனம் தனது கொள்கைகளை விரிவாக்கியுள்ளது.

இந்தியா5 நாட்கள் ago

மக்களவை தொகுதிகள் மறுவரையறை மசோதா – பர பர அரசியல் நிகழ்வுகள்

வணிகம்4 நாட்கள் ago

தபால் நிலைய RD திட்டம் 2026: ₹100 முதலீட்டில் தொடங்கி 6.7% வட்டி – கடன் வசதி உடன் சிறந்த சேமிப்பு திட்டம்!

இந்தியா4 நாட்கள் ago

ஒரு குடும்பத்தின் நிதி நிலைமை சீரழிவதற்கான மிக முதன்மையான பத்துக் காரணங்கள்……

இந்தியா4 நாட்கள் ago

தோ்தல் அலுவலா்களால் பாழாகும் பள்ளி சுவா்கள்?

வணிகம்5 நாட்கள் ago

8வது ஊதியக் குழு 2026: ரூ.69,000 குறைந்தபட்ச சம்பளம், OPS மீண்டும் – மத்திய அரசு ஊழியர்களுக்கு பெரிய அப்டேட்!

இந்தியா7 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 14.04.2026

Translate »
Wieviel löffel kaffee pro tasse. Gratis planlægnings system for låsesmede. Çukurova forklift kiralama | adanakİralikforklİft.