Connect with us

பங்கு சந்தை

மீண்டும் முதலீட்டாளர்களை கவரும் சுஸ்லான் எனர்ஜி – பங்கு விலை 13% ஏற்றம்!

Published

on

சுஸ்லான் எனர்ஜி பங்குகள் கடந்த சில ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு விலை உயர்வை சந்தித்து வருகின்றன. மார்ச் 2025-ம் ஆண்டின் காலாண்டு முடிவுகள் மிகவும் சிறப்பாக உள்ளதால், பங்குகள் ஒரே நாளில் 13.6% உயர்ந்தன. இந்த வளர்ச்சி, நிறுவனத்தின் சந்தை மதிப்பை மீண்டும் ரூ.1 லட்சம் கோடியை எட்டச் செய்தது.

2025ம் ஆண்டு மார்ச் 31ம் தேதியுடன் முடிவடைந்த காலாண்டில், சுஸ்லான் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம் ரூ.1,181 கோடியாக இருந்தது. இது கடந்த ஆண்டின் அதே காலத்தில் ரூ.319 கோடியாக இருந்தது. வருவாயும் 73% உயர்வு கண்டுள்ளது.

இந்த வளர்ச்சி காரணமாக பங்கு விலை ரூ.71.46 வரை உயர்ந்தது. இது ஒரு நாளில் 9.23% உயர்வைக் காட்டுகிறது. கடந்த மாதத்தில் மட்டும் சுஸ்லான் பங்கு விலை 30% உயர்ந்துள்ளது. வருடத்தின் தொடக்கத்திலிருந்து இதுவரை 10% வளர்ச்சி கண்டுள்ளது.

சாம்கோ செக்யூரிட்டீஸின் ஆய்வாளர் திவ்யம் மோர் கூறுகையில், சுஸ்லானின் ஆர்டர் புத்தகம் கடந்த ஆண்டு 2,929 மெகாவாட் இருந்து தற்போது 5,555 மெகாவாட் வரை உயர்ந்துள்ளது. இது எதிர்கால வருவாயின் மிக முக்கியமான அறிகுறி என கூறப்படுகிறது.

பங்குகளுக்கான இலக்கு விலைகள் மீண்டும் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளன:

  • மோதிலால் ஓஸ்வால்: ரூ.75 இலக்கிலிருந்து ரூ.83 ஆக உயர்த்தியது.

  • JM Financial: ரூ.71 லிருந்து ரூ.81 ஆக உயர்த்தியது.

  • ICICI Securities: வாங்கலாம் மதிப்பீட்டை தக்க வைத்தும், இலக்கை ரூ.68 லிருந்து ரூ.76 ஆக உயர்த்தியது.

4.5 ஜிகாவாட் திறன் கொண்ட சுஸ்லான் எனர்ஜி எதிர்காலத்தில் வளர்ச்சியை மேலும் விரிவுபடுத்த தயாராக உள்ளது.

J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.

இந்தியா2 மணி நேரங்கள் ago

வாகன விபத்து-பாதிக்கப்பட்டவர்களுக்கான இழப்பீட்டுத்தொகை – திருத்திய வழிகாட்டுதல்களை வெளியிட்டது உச்ச நீதிமன்றம்.

இந்தியா3 மணி நேரங்கள் ago

உக்ரைன் போர் எதிரொலி – இந்திய பெட்ரோலை இறக்குமதி செய்யத் தொடங்கியது ரஷ்யா.

இந்தியா3 மணி நேரங்கள் ago

வாட்ஸ் ஆப்பில் “யூஸர் நேம்“ என்ற புதிய வசதி அறிமுகமாகிறது – மெட்டா நிறுவனத்திற்கு மத்திய அரசு நோட்டீஸ்

பர்சனல் ஃபினான்ஸ்7 மணி நேரங்கள் ago

வீட்டில் சும்மா கிடக்கும் தங்கத்தில் வருமானம் பெற முடியுமா? Gold Leasing என்றால் என்ன? முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள்

தினபலன்8 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 02 ஜூலை 2026 (வியாழக்கிழமை)

வேலைவாய்ப்பு17 மணி நேரங்கள் ago

IBPS PO ஆட்சேர்ப்பு 2026: 6,715 துணை மேலாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பம் தொடக்கம்… ஜூலை 21 கடைசி நாள்!

ஆன்மீகம்17 மணி நேரங்கள் ago

சனி நட்சத்திர பெயர்ச்சி 2026: அக்டோபர் 9 வரை இந்த 3 ராசிகளுக்கு தொழில், பணம், குடும்பத்தில் அதிர்ஷ்ட மழை!

வணிகம்17 மணி நேரங்கள் ago

ஜூலை 2026 டிஏ உயர்வு: 3% அகவிலைப்படி அதிகரிக்க வாய்ப்பு… AICPI-IW தரவால் வலுப்பெற்ற கணிப்பு!

ஆன்மீகம்17 மணி நேரங்கள் ago

புதன் வக்ர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிக்காரர்கள் ஜூலை வரை கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய காலம்!

வணிகம்17 மணி நேரங்கள் ago

8வது ஊதியக் குழு: ₹18,000 அடிப்படை சம்பளம் ₹37,800 ஆகுமா? ஃபிட்மென்ட் ஃபேக்டர் குறித்து புதிய தகவல்!

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

சமூக நல்லிணக்க ஊராட்சி விருது 2026-27: தகுதியான 10 ஊராட்சிகளுக்கு தலா ரூ.1 கோடி பரிசு – விண்ணப்பங்கள் வரவேற்பு

ஆரோக்கியம்6 நாட்கள் ago

கொய்யாப்பழம் சாப்பிட்டால் என்ன நன்மை? நோய் எதிர்ப்பு சக்தி முதல் உடல் எடை கட்டுப்பாடு வரை 7 அசத்தல் பலன்கள்!

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 26.06.2026

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேர செய்தித் துளிகள் – 26.06.2026

வணிகம்6 நாட்கள் ago

உங்கள் PAN கார்டை வேறு யாராவது பயன்படுத்துகிறார்களா? கண்டுபிடிப்பது எப்படி? நிபுணர்கள் கூறும் முக்கிய வழிமுறைகள்

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 27.06.2026.

பர்சனல் ஃபினான்ஸ்6 நாட்கள் ago

10 ஆண்டுகளுக்கு முன் வாங்கிய தங்க நகையின் மதிப்பு இன்று எவ்வளவு தெரியுமா? வியக்க வைக்கும் கணக்கு!

வணிகம்6 நாட்கள் ago

மூத்த குடிமக்களுக்கு மகிழ்ச்சி செய்தி! பந்தன் வங்கி FD வட்டி உயர்வு – இனி 7.95% வரை வட்டி பெறலாம்!

வணிகம்3 நாட்கள் ago

கோவை ஆவின் வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி: லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து… ஜூலை 1 முதல் புதிய நடைமுறை அமல்!

Fastag
வணிகம்6 நாட்கள் ago

FASTag வேலை செய்யவில்லையா? டோல் பிளாசாவில் இலவசமாக செல்ல NHAI விதிகள் என்ன?

Translate »
Reservieren sie sich einen tisch in ihrem wein und tapasbar la bodega 77. private jet charter, light jet. Skip the line vatican museums, sistine chapel & basilica tour.