Connect with us

ஆன்மீகம்

வாஸ்து சாஸ்திரம் கூறும் முன்னோர்களின் படத்துக்கு சரியான திசை – குடும்ப நலனுக்குத் தவிர்க்க முடியாத வழிகாட்டி!

Published

on

வாஸ்து சாஸ்திரம், வீட்டில் அமைதி, நலன் மற்றும் குடும்பத்தினரின் பாதுகாப்பை உறுதி செய்யும் பாரம்பரிய அறிவாகும். இதில், முன்னோர்களின் படங்களை எந்த திசையில் வைக்க வேண்டும் என்பதற்கும் முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது.

வாஸ்து நிபுணர்கள் கூறுவதாவது, வீட்டில் முன்னோர்களின் (பிறந்தவர்கள் அல்லாது மறைந்தவர்கள்) புகைப்படங்களை வடக்கு சுவர்களில் வைக்க வேண்டும். ஆனால், அவற்றின் முகம் தெற்குத்திசையை நோக்கி இருக்க வேண்டும். இது ஒரு ஆதி பாரம்பரிய வாஸ்து நெறிமுறை. காரணம், தெற்குத் திசை பித்ருகளுக்கான திசையாக கருதப்படுகிறது. அதனால், முகம் தெற்கை நோக்கி இருந்தால், அது குடும்பத்தில் அமைதி, நன்மை, முன்னேற்றம் மற்றும் அகால மரணம் போன்ற துன்பங்களைத் தவிர்க்க உதவும் என நம்பப்படுகிறது.

முன்னோர்களின் படங்களை வடகிழக்கு (ஈஸ்ட் நார்த் ஈஸ்ட்) திசையில் வைப்பது தவறு அல்ல. ஆனால், அந்த திசையில் வாஸ்து குறைபாடுகள் இல்லாமல் இருக்க வேண்டும் என்பதையும் நிபுணர்கள் குறிப்பிடுகிறார்கள்.

Translate »
The same creator storefront economics, minus the monthly plan and plus the seo..