Connect with us

ஆன்மீகம்

குரு உதயம் 2025: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம், ராஜ யோகம், பொற்கால வாழ்வு!

Published

on

2025 குரு உதயம் – இந்த 3 ராசிகளுக்கு ராஜ யோகம், அதிர்ஷ்டம், பொற்கால வாய்ப்புகள்!

ஜோதிட உலகில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த கிரகமாகக் கருதப்படுவது குரு பகவான். கல்வி, திருமணம், செல்வம், குழந்தைகள், பணி முன்னேற்றம் என வாழ்வின் பல்வேறு பகுதிகளில் நன்மைகளை வழங்கும் இக் கிரகம் தற்போது மிதுன ராசியில் உதயமாக இருக்கின்றது.

மே 14ஆம் தேதி குரு பகவான் மிதுன ராசிக்கு பெயர்ச்சி ஆனார். தற்போது, அதே ராசியில் குரு பகவான் உதயமாக இருப்பதால், இது அனைத்து ராசிகளிலும் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தும். குறிப்பாக, மிதுனம், துலாம் மற்றும் மீனம் ராசிக்காரர்களுக்கு இந்த யோகம் மிகுந்த அதிர்ஷ்டத்தை ஏற்படுத்தும்.

மிதுனம் (Gemini):

இந்த ராசிக்காரர்களுக்கு குரு பகவானின் உதயம் மிகுந்த நன்மை தரும். தொழிலில் புதிய வாய்ப்புகள் உருவாகும். தொழிலதிபர்களுக்கு லாபம் பெருகும். திருமண வாழ்க்கை இனிமையாகும். தன்னம்பிக்கை உயரும், சமுக மரியாதையும் அதிகரிக்கும்.

துலாம் (Libra):

துலாமுக்கு குரு உதயம் புதிய தொடக்கங்களையும், தொழிலில் நிலைபேறையும் தரும். பழைய வேலைகள் முடிவுக்கு வரும். கல்வி, பணிவழி, பொருளாதாரம் ஆகியவை உயர்வடையும். உங்கள் முயற்சிக்கு விரைவில் பலன் கிடைக்கும்.

மீனம் (Pisces):

மீனருக்கு இது பொற்காலம். குரு உங்கள் நான்காவது வீட்டில் உதயமாகுவதால், சொத்து, வாகனம், வசதிகள் போன்றவை அதிகரிக்கும். பணியில் பதவி உயர்வு, பாராட்டு கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.

அருளைப் பெற பரிகாரம்: தினமும் கீழ்க்கண்ட குரு காயத்ரி மந்திரத்தை ஜபிக்கலாம்:
“ஓம் விருஷபத் வஜாய வித்மஹே க்ருணி ஹஸ்தாய தீமஹி தந்நோ குருஹ் ப்ரசோதயாத்”

இந்தியா2 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 08.07.2026

செய்திகள்4 நாட்கள் ago

பெரும் பணக்காரர்கள் எப்படி எப்போதுமே பணக்காரர்களாகவே இருக்கிறார்கள் தெரியமா?

ஆன்மீகம்4 நாட்கள் ago

தமிழ் பஞ்சாங்கம் 07 ஜூலை 2026: இன்றைய நல்ல நேரம், ராகு காலம், எமகண்டம், நட்சத்திரம் முழு விவரம்

ஆன்மீகம்4 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் (07 ஜூலை 2026): 12 ராசிகளுக்குமான முழு பலன்கள், பணம், தொழில், குடும்பம் எப்படி?

ஆன்மீகம்4 நாட்கள் ago

ராகு பெயர்ச்சி பலன்கள் 2026: டிசம்பர் 5 முதல் இந்த 4 ராசிகளுக்கு செல்வம், அதிர்ஷ்டம், தொழில் முன்னேற்றம்!

வணிகம்4 நாட்கள் ago

EPFO PF பணம் எடுக்கும் புதிய விதிகள் 2026: 1 வருடத்திற்குள் வேலையை விட்டால் PF பணம் கிடைக்குமா? முழு விளக்கம்

ஆன்மீகம்4 நாட்கள் ago

சனி வக்ர பெயர்ச்சி 2026: ஜூலை 27 முதல் இந்த 6 ராசிகளுக்கு பண வரவு, தொழில் முன்னேற்றம், அதிர்ஷ்ட யோகம்!

வணிகம்4 நாட்கள் ago

EPFO புதிய விதிகள் 2026: PF ₹1,800 மட்டுமா? சமூக வலைதள வதந்திக்கு முழு விளக்கம்!

ஆன்மீகம்4 நாட்கள் ago

குரு பெயர்ச்சி பலன்கள் 2026: ஜூலை 19 வரை இந்த 5 ராசிகளுக்கு பண வரவு, அதிர்ஷ்டம், தொழில் முன்னேற்றம்!

கட்டுரைகள்4 நாட்கள் ago

பெரும் பணக்காரர்கள் எப்படி எப்போதுமே பணக்காரர்களாகவே இருக்கிறார்கள் தெரியமா?

வணிகம்7 நாட்கள் ago

அஞ்சலக RD திட்டம் 2026: மாதம் ரூ.100 சேமித்தாலே போதும்… 5 ஆண்டுகளில் வட்டியுடன் நல்ல வருமானம் பெறலாம்!

வணிகம்7 நாட்கள் ago

8-வது ஊதியக் குழு: குறைந்தபட்ச சம்பளம் ரூ.69,000 ஆகுமா? ஃபிட்மென்ட் ஃபேக்டர் குறித்து நிபுணர்கள் சொல்வது என்ன?

வணிகம்7 நாட்கள் ago

புதிய EPF திட்டம் 2026 அமல்: PF பங்களிப்பு மாறுமா? சம்பளம் அதிகரிக்குமா? ஊழியர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய 10 முக்கிய அம்சங்கள்!

வணிகம்7 நாட்கள் ago

18 மாத டிஏ அரியர் கிடைக்குமா? 8-வது ஊதியக் குழுவுக்கு மத்தியில் மத்திய அரசின் புதிய விளக்கம்!

வணிகம்7 நாட்கள் ago

கொலஸ்ட்ரால் அதிகரித்தால் இரவில் தோன்றும் 5 முக்கிய அறிகுறிகள்… அலட்சியம் செய்தால் மாரடைப்பு அபாயம்!

ஆரோக்கியம்7 நாட்கள் ago

இரவில் இந்த 5 அறிகுறிகள் இருக்கிறதா? அலட்சியம் வேண்டாம்… அதிக கொலஸ்ட்ராலின் ஆரம்ப எச்சரிக்கை அறிகுறிகள்!

இந்தியா6 நாட்கள் ago

சாதாரண குடிமகனை விட மருத்துவர் முன்கூட்டியே உயிரிழக்கிறார்: ஐஎம்ஏ ஆய்வு

ஆரோக்கியம்7 நாட்கள் ago

இந்தியாவில் 5 பேரில் ஒருவருக்கு கல்லீரல் பாதிப்பு… கல்லீரலை பாதுகாக்க மருத்துவர்கள் கூறும் முக்கிய 7 வழிகள்!

இந்தியா6 நாட்கள் ago

ரத்ததானம் செய்தால் கோயிலில் விஐபி தரிசனம் இலவசம் – மத்திய பிரதேசத்தில் ஒரு புதிய முயற்சி.

சினிமா7 நாட்கள் ago

11 வித்தியாசமான கதாபாத்திரங்களில் கலக்கும் யோகி பாபு… புதிய படம் குறித்து வெளியான சூப்பர் அப்டேட்!

Translate »
Lookbook summer monsieur cannabis shop. Global dietary supplement cdmo for tech transfer, medical r&d, and scale. 「映画 ひつじのショーン ufoフィーバー!」タグ一覧 | cinemagene.