Connect with us

ஆன்மீகம்

மே 2025ல் கிரக மாற்றங்கள் – இந்த 3 ராசிகளின் அதிர்ஷ்டம் எழும் நேரம் வந்துவிட்டது!

Published

on

2025 மே மாதம் ஜோதிட ரீதியாக மிக முக்கியமானது. ஏனெனில் இந்த மாதத்தில் மட்டும் 6 முக்கிய கிரகங்கள் தங்களது ராசியை மாற்றுகின்றன. இதனால் சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் பெரிய மாற்றங்கள் ஏற்படலாம். தொழில், வருமானம், குடும்பம், முதலீடுகள் உள்ளிட்ட பல விஷயங்களில் சாதகமான பரிமாற்றங்கள் உருவாகவுள்ளன.

இந்த மாதத்தில் கிரகங்கள் செய்யும் முக்கிய மாற்றங்கள்:

  • மே 6: புதன் மேஷ ராசிக்கு நுழைவு

  • மே 14: சூரியன் ரிஷப ராசிக்கு செல்லல்

  • மே 14: குரு மிதுன ராசிக்கு பெயர்ச்சி

  • மே 18: ராகு-கேது ராசியை மாற்றல்

  • மே 31: சுக்கிரன் மேஷ ராசிக்கு செல்லல்

இந்த கிரக மாற்றங்களால் மூன்று முக்கிய ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் மிளிரப்போகிறது.

அதிர்ஷ்டம் பெறும் மூன்று முக்கிய ராசிகள்:

♑ மகரம் (Capricorn):

  • மே மாதத்தில் பணவரவுகள் பலதரப்பட்ட வழிகளில் பெருகும்.

  • அலுவலகத்தில் பதவி உயர்வு, புதிய பொறுப்புகள், சம்பள உயர்வு போன்ற வாய்ப்புகள் உள்ளன.

  • தொழிலில் எதிர்பாராத வெற்றிகள் கிடைக்கும்.

  • குடும்பத்தில் குழந்தைப் பாக்கியம் உண்டு.

  • மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.

♎ துலாம் (Libra):

  • உச்சத்தில் இருக்கும் சுக்கிரனால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

  • வணிகத்தில் லாபம், விரிவாக்கம் ஆகியவை ஏற்படும்.

  • முதலீடுகள் லாபத்தை தரும்.

  • புதிய வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்பு உள்ளது.

  • வெளிநாட்டு பயண வாய்ப்பு அதிகம்.

♋ கடகம் (Cancer):

  • குருவும் சூரியனும் சாதகமான நிலையில் இருப்பதால் வருமானம் உயரும்.

  • புதிய வருமான வாய்ப்புகள் உருவாகும்.

  • முதலீடுகள் லாபத்தை தரும்.

  • நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும்.

  • சேமிப்பு அதிகரிக்கும்.

    Translate »
    Run enrollment windows and launch discounts with countdown timers that drive action..