இந்தியா
கோடை விடுமுறை சிறப்பு ரயில்கள்: பெங்களூரு – சென்னை, தானாபூர் ரயில்கள் அறிவிப்பு!

பெங்களூரு – சென்னை சிறப்பு ரயில் அறிவிப்பு
ரயில் எண்: 07319
🔹 மார்ச் 28 – கே.எஸ்.ஆர் பெங்களூரு (காலை 8.05) → சென்னை சென்ட்ரல் (பிற்பகல் 2.40)
🔹 மறுமார்க்க பயணம்: சென்னை சென்ட்ரலில் (பிற்பகல் 3.40) → பெங்களூரு (இரவு 10.50)
🔹 முன்பதிவு இன்று காலை 8.00 மணிக்கு தொடங்குகிறது.
தானாபூர் – பெங்களூரு சிறப்பு ரயில்கள்
✅ 03251 – தானாபூர் → எஸ்.எம்.வி.டி பெங்களூரு (மார்ச் 23 – மே 26), வாரம் ஞாயிறு, திங்கள்
✅ 03252 – எஸ்.எம்.வி.டி பெங்களூரு → தானாபூர் (மார்ச் 25 – மே 28), வாரம் செவ்வாய், புதன்
✅ 03259 – தானாபூர் → எஸ்.எம்.வி.டி பெங்களூரு (மார்ச் 25 – மே 27), வாரம் செவ்வாய்
✅ 03260 – எஸ்.எம்.வி.டி பெங்களூரு → தானாபூர் (மார்ச் 27 – மே 29), வாரம் வியாழன்
மொத்தம் 20 பயணங்கள் நடைபெற உள்ளன.
கோடை விடுமுறையைக் கண்காணித்து ரயில்கள் இயக்கம்!
🔸 ஏப்ரல் முதல் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
🔸 பொதுமக்கள் சுற்றுலா, சொந்த ஊர் பயணம் அதிகரிக்கலாம்
🔸 ரம்ஜான் பண்டிகை (மார்ச் 31) மற்றும் நீண்ட விடுமுறை காரணமாக கூடுதல் ரயில்கள்


