Connect with us

மாத பலன்

அதிர்ச்சி தரப்போகும் கிரக நிகழ்வுகள் – நடக்கப் போவது என்ன?

Published

on

மார்ச் 2025ல் ஆறு கிரகங்கள் மீன ராசியில் ராசி மற்றும் அம்சத்தில் ஒருங்கிணைந்து சங்கமிக்கின்றனர்.

மீன ராசியில் பூரட்டாதி நட்சத்திரம் 4ம் பாதம், உத்திரட்டாதி 1 முதல் 4 பாதங்கள் வரை மற்றும் ரேவதி நட்சத்திரம் 1 முதல் 4 பாதங்கள் வரை அமைந்துள்ளன.

இதில் மார்ச் 29 ல் சனி பகவான் பூரட்டாதி நட்சத்திரம் 4ம் பாதத்தில் நிற்க உள்ளார். அங்கு ஏற்கனவே உள்ள ராகு பகவான் அதே மார்ச் 29 ல் பூரட்டாதி நட்சத்திரம் 4ம் பாதத்திற்கு வர உள்ளார். சுக்கிரன் மார்ச் 31 ல் புதன் ஏப்ரல் 3 ல் பூரட்டாதி நட்சத்திரம் 4ம் பாதத்தில் அமர உள்ளார்கள். சந்திரன் மார்ச் 28, 29, 30 ல் மீன ராசியில் இந்த கிரகங்களுடன் செல்ல உள்ளார். சூரியன் இந்த மாதம் மீன ராசியில் தான் உள்ளார்.  ஆக சூரியன், சந்திரன், புதன், சுக்கிரன், சனி, ராகு என ஆறு கிரகங்களும் ஒரே இடத்தில் ஒருங்கிணைந்து சஞ்சரிக்கும் போது அச்சமும் அதிர்ச்சியும் அளிக்கக்கூடிய நிகழ்வுகள் நடக்கும் என ஜோதிட சாத்திரம் கூறுகிறது.

ராகு, சனி, சுக்கிரன், புதன் ஆகியோர் கடக அம்சத்தில் நிற்கும் போது மார்ச் 28ல் சந்திரனும் கடக அம்சத்தில் நிற்க உள்ளது கவனிக்கப்பட வேண்டிய விஷயமாக அமைகிறது. ஏப்ரல் 2ம் தேதி செவ்வாய் புனர்பூசம் 4ம் பாதத்திற்கு  நகரும் போது கடக அம்சத்தில் நீச்சம் பெற உள்ளார்.  குருவும் ஏப்ரல் 10 வரை ரோகிணி 4ம் பாதத்தில் கடக அம்சத்தில்  நீச்சம் பெற்று  நிற்பார்.

இப்படி இவர்கள் கடக அம்சத்தில் கூட்டமாக நிற்கக்கூடிய மார்ச் 28 முதல் ஏப்ரல் 13 வரை மிகக் கடினமான கால கட்டமாக இருக்கப் போகிறது. இவ்வித கூட்டணியால் உலகமே அழிந்துவிடும் அல்லது அதற்கு ஈடான அழிவு தரக்கூடிய நிகழ்வுகள் நடக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு. கடல் ராசியான மீனத்திலும் நீர் அம்சமான கடகத்திலும் அணைத்து கிரகங்களும் இருப்பதால் நீர் சம்பந்தமான பேரழிவுகள் இருக்கும் என வல்லுநர்கள் கூறுகின்றனர்.

இதனால் பெரிய அரசியல் தலைவரின் இழப்பு, மதத்தலைவரின் இழப்பு, கூட்டமான மரணம், ஆழிப்பேரலை என்கிற சுனாமி, நிலநடுக்கம் ஆகியவை ஏற்பட வாய்ப்புண்டு என்று கூறுகின்றனர்.

எனவே இந்த காலகட்டத்தில் அணைவரும் கோளறு பதிகம் பாராயணம் செய்வது மன ரீதியான பாதிப்புகளைக் குறைக்க உதவும் என்று ஆன்மீகப் பெரியவர்கள் கூறுகின்றனர்….  இவையெல்லாம் நடக்குமா அல்லது புஸ்வாணமாகப் போகுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

இந்தியா1 மணி நேரம் ago

இரவுச் செய்திகள் – 11.11.2026

இந்தியா5 மணி நேரங்கள் ago

நகைக்கடைகளில் பிங்க் நிறக் காகிதத்திற்கு ஏன் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது?

இந்தியா5 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 11.11.2026

சினிமா7 மணி நேரங்கள் ago

தந்தை – மகள் பாசம்! விஜய் ஆண்டனியின் ‘அப்பா குட்டி’! நெகிழ்ச்சியில் படக்குழு… நவம்பர் 20-ல் ரிலீஸ்!

செய்திகள்9 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 11.11.2026

இந்தியா1 நாள் ago

இரவுச் செய்திகள் – 10.11.2026

இந்தியா1 நாள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 10.11.2026

ஆன்மீகம்1 நாள் ago

65 ஆண்டுகளுக்கும் மேலாக ஐயப்ப பக்தர்களுக்கு சேவையாற்றிய இமாம் அப்துல் கரீம் மௌலவி தனது 104 வயதில் காலமானார்!

இந்தியா1 நாள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 10.11.2026

Uncategorized1 நாள் ago

வங்கி காசோலைகள் தொடர்பாக ரிசர்வ் வங்கி புதிய விதிமுறைகளை அறிவித்தது. 2027 ஜனவரி 1 முதல் அமல்.

இந்தியா5 நாட்கள் ago

மொபைல் நெட்வொர்க் சரியில்லையா? இணைய வேகம் குறைகிறதா?

Uncategorized1 நாள் ago

வங்கி காசோலைகள் தொடர்பாக ரிசர்வ் வங்கி புதிய விதிமுறைகளை அறிவித்தது. 2027 ஜனவரி 1 முதல் அமல்.

இந்தியா5 நாட்கள் ago

ரயில்வேயில் புதிய சேவை – இனி பார்சல் அனுப்ப ரயில் நிலையம் செல்ல வேண்டாம்!

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 06.11.2026

சினிமா2 நாட்கள் ago

இந்தியா5 நாட்கள் ago

பிளாஸ்டிக் பாட்டில் கொடுத்தால் இலவச துணிப்பை! சென்னையில் புதிய முயற்சி!

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 05.11.2026

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 05.11.2026

ஆன்மீகம்1 நாள் ago

65 ஆண்டுகளுக்கும் மேலாக ஐயப்ப பக்தர்களுக்கு சேவையாற்றிய இமாம் அப்துல் கரீம் மௌலவி தனது 104 வயதில் காலமானார்!

இந்தியா5 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 06.11.2026

Translate »
Rankings with Free Backlinks & Website Citations Exchange contextual links automatically and get your website cited on other sites alongside backlinks — hitting both SEO and GEO Exchange contextual links automatically and.