Connect with us

செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு புதிய விதிமுறைகள் – தமிழக அரசு வெளியிட்ட புதிய உத்தரவு!

Published

on

tamilnadu

தமிழ்நாடு அரசு அரசு ஊழியர்களுக்கான நடத்தை விதிகளை புதிய திருத்தங்களுடன் வெளியிட்டுள்ளது. 1973 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட விதிமுறைகளை தற்போதைய சூழ்நிலைக்கு ஏற்ப புதுப்பிக்கப்பட்டுள்ளன.

 முக்கியமான புதிய விதிமுறைகள்

🔹 பரிசு பெறும் வரம்பு
✅ அரசு ஊழியர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர், ரூ. 25,000/-க்கும் அதிகமான பரிசுகளை பெற அரசின் அனுமதி பெற வேண்டும்.
✅ திருமணம் மற்றும் மதசடங்குகளில் 25,000 ரூபாய்க்கும் அதிகமான பரிசுகளை பெறலாம், ஆனால் அதை அரசிடம் ஒரு மாதத்திற்குள் அறிவிக்க வேண்டும்.

🔹 அரசியல் தொடர்பான கட்டுப்பாடுகள்
எந்தவொரு அரசியல் கட்சியின் உறுப்பினராக இருத்தல் கூடாது.
தேர்தல் பிரச்சாரம் செய்ய முடியாது.

🔹 அரசுக்கு எதிரான தகவல்கள் & கூட்டங்களில் பங்கேற்பு
 அரசு ஊழியர்கள் அரசுக்கு எதிரான தகவல்களை வெளியிடக் கூடாது.
அலுவல் தொடர்பான மாநாடுகள், கூட்டங்களில் தன்னிச்சையாக கலந்து கொள்ள முடியாது.

🔹 பணிநெறி தொடர்பான கட்டுப்பாடுகள்
மது அருந்தி அலுவலகத்துக்கு வருதல் கடும் விதிகளில் அடக்கம்.

இந்தியா21 minutes ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 08.07.2026

செய்திகள்2 நாட்கள் ago

பெரும் பணக்காரர்கள் எப்படி எப்போதுமே பணக்காரர்களாகவே இருக்கிறார்கள் தெரியமா?

ஆன்மீகம்2 நாட்கள் ago

தமிழ் பஞ்சாங்கம் 07 ஜூலை 2026: இன்றைய நல்ல நேரம், ராகு காலம், எமகண்டம், நட்சத்திரம் முழு விவரம்

ஆன்மீகம்2 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் (07 ஜூலை 2026): 12 ராசிகளுக்குமான முழு பலன்கள், பணம், தொழில், குடும்பம் எப்படி?

ஆன்மீகம்2 நாட்கள் ago

ராகு பெயர்ச்சி பலன்கள் 2026: டிசம்பர் 5 முதல் இந்த 4 ராசிகளுக்கு செல்வம், அதிர்ஷ்டம், தொழில் முன்னேற்றம்!

வணிகம்2 நாட்கள் ago

EPFO PF பணம் எடுக்கும் புதிய விதிகள் 2026: 1 வருடத்திற்குள் வேலையை விட்டால் PF பணம் கிடைக்குமா? முழு விளக்கம்

ஆன்மீகம்2 நாட்கள் ago

சனி வக்ர பெயர்ச்சி 2026: ஜூலை 27 முதல் இந்த 6 ராசிகளுக்கு பண வரவு, தொழில் முன்னேற்றம், அதிர்ஷ்ட யோகம்!

வணிகம்2 நாட்கள் ago

EPFO புதிய விதிகள் 2026: PF ₹1,800 மட்டுமா? சமூக வலைதள வதந்திக்கு முழு விளக்கம்!

ஆன்மீகம்2 நாட்கள் ago

குரு பெயர்ச்சி பலன்கள் 2026: ஜூலை 19 வரை இந்த 5 ராசிகளுக்கு பண வரவு, அதிர்ஷ்டம், தொழில் முன்னேற்றம்!

கட்டுரைகள்2 நாட்கள் ago

பெரும் பணக்காரர்கள் எப்படி எப்போதுமே பணக்காரர்களாகவே இருக்கிறார்கள் தெரியமா?

இந்தியா6 நாட்கள் ago

வாட்ஸ் ஆப்பில் “யூஸர் நேம்“ என்ற புதிய வசதி அறிமுகமாகிறது – மெட்டா நிறுவனத்திற்கு மத்திய அரசு நோட்டீஸ்

இந்தியா6 நாட்கள் ago

உக்ரைன் போர் எதிரொலி – இந்திய பெட்ரோலை இறக்குமதி செய்யத் தொடங்கியது ரஷ்யா.

வேலைவாய்ப்பு7 நாட்கள் ago

IBPS PO ஆட்சேர்ப்பு 2026: 6,715 துணை மேலாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பம் தொடக்கம்… ஜூலை 21 கடைசி நாள்!

வணிகம்7 நாட்கள் ago

8வது ஊதியக் குழு: ₹18,000 அடிப்படை சம்பளம் ₹37,800 ஆகுமா? ஃபிட்மென்ட் ஃபேக்டர் குறித்து புதிய தகவல்!

பர்சனல் ஃபினான்ஸ்6 நாட்கள் ago

வீட்டில் சும்மா கிடக்கும் தங்கத்தில் வருமானம் பெற முடியுமா? Gold Leasing என்றால் என்ன? முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள்

இந்தியா6 நாட்கள் ago

வாகன விபத்து-பாதிக்கப்பட்டவர்களுக்கான இழப்பீட்டுத்தொகை – திருத்திய வழிகாட்டுதல்களை வெளியிட்டது உச்ச நீதிமன்றம்.

வணிகம்7 நாட்கள் ago

அஞ்சலக சிறு சேமிப்புத் திட்டங்கள்: PPF, NSC, KVP வட்டி விகிதங்களில் மாற்றமில்லை.. ஜூலை-செப்டம்பர் 2026 புதிய அறிவிப்பு!

இந்தியா5 நாட்கள் ago

ஆரோக்கிய சேது 2.0 செயலி – என்ன புதிய மாற்றங்கள்?

வணிகம்5 நாட்கள் ago

அஞ்சலக RD திட்டம் 2026: மாதம் ரூ.100 சேமித்தாலே போதும்… 5 ஆண்டுகளில் வட்டியுடன் நல்ல வருமானம் பெறலாம்!

வணிகம்7 நாட்கள் ago

ஜூலை 2026 டிஏ உயர்வு: 3% அகவிலைப்படி அதிகரிக்க வாய்ப்பு… AICPI-IW தரவால் வலுப்பெற்ற கணிப்பு!

Translate »
noleggio barche di lusso. ?ு. 「映画 ひつじのショーン ufoフィーバー!」タグ一覧 | cinemagene.