Connect with us

வேலைவாய்ப்பு

RRB Group D வேலை வாய்ப்பு 2025: இந்திய ரயில்வேயில் 32,000+ காலியிடங்கள் – 10ம் வகுப்பு போதுமானது!

Published

on

 இந்திய ரயில்வேயில் 32,438 Group D பணியிடங்கள் – 10ம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

இந்திய ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB) மூலம் Group D பதவிகளில் 32,438 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தெற்கு ரயில்வேயில் மட்டும் 2,694 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. 10ம் வகுப்பு முடித்தவர்கள், ஐடிஐ பயிற்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

🔹 பதவிகள்:
டிராக் மெஷின் உதவியாளர்
பிரிட்ஜ் உதவியாளர்
டிராக் மேன்டனர்
லோகோ செட் உதவியாளர்
எலக்ட்ரிக்கல் ஆபரேட்டர்
மற்றும் பல்வேறு பிரிவுகளில் பணியிடங்கள் உள்ளன.

 கல்வித் தகுதி (Eligibility Criteria)

பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
NCVT மூலம் வழங்கப்படும் தேசிய தொழிற்பயிற்சி சான்றிதழ் அல்லது ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.

சம்பளம் (Salary Details)

அடிப்படை சம்பளம் ரூ.18,000 வரை வழங்கப்படும்.

வயது வரம்பு (Age Limit – As of 01.01.2025)

🔹 குறைந்தபட்ச வயது: 18 வயது
🔹 அதிகபட்ச வயது: 36 வயது
🔹 OBC பிரிவினருக்கு: 3 ஆண்டுகள் தளர்வு
🔹 SC/ST பிரிவினருக்கு: 5 ஆண்டுகள் தளர்வு

 தேர்வு முறை (Selection Process)

கணினி வழி தேர்வு (CBT Exam)
உடற்தகுதி தேர்வு (PET)
சான்றிதழ் சரிபார்ப்பு (Document Verification)
மருத்துவ பரிசோதனை (Medical Test)
CBT தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே அடுத்த கட்டத்திற்கு தேர்வு செய்யப்படுவார்கள்.

 விண்ணப்ப கட்டணம் (Application Fees)

பொது விண்ணப்பதாரர்கள் – ரூ.500/-
மாற்றுத்திறனாளிகள், பெண்கள், திருநங்கைகள், முன்னாள் ராணுவத்தினர் – ரூ.250/-

 ஆன்லைன் விண்ணப்பிக்கும் தேதி & இணையதளம்

விண்ணப்பிக்க வேண்டிய இறுதி நாள்: 22.02.2025

அதிகாரப்பூர்வ இணையதளம்: RRB Chennai

இந்நேர்த்தியான வேலை வாய்ப்பை தவறவிடாமல் உடனே விண்ணப்பிக்கவும்!

J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.

ஆன்மீகம்46 minutes ago

பாபா வாங்கா கணிப்பு: மே 2026ல் 5 ராசிக்காரர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்!

தமிழ்நாடு46 minutes ago

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026: ஓட்டு சதவிகிதத்தில் வரலாற்று சாதனை படைத்த த.வெ.க!

ஆன்மீகம்49 minutes ago

அக்னி நட்சத்திரம் 2026: இந்த காலத்தில் என்ன செய்யலாம்? என்ன தவிர்க்க வேண்டும்? முழு வழிகாட்டி

ஆன்மீகம்51 minutes ago

மே மாத புதன் அஸ்தமனம்: 4 ராசிக்காரர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய காலம்!

ஆரோக்கியம்56 minutes ago

மீண்டும் சூடாக்கக் கூடாத 10 உணவுகள்: ஆரோக்கியத்திற்கு மறைமுக ஆபத்துகள்!

ஆன்மீகம்1 மணி நேரம் ago

மே 8 சுக்கிரன் மிருகசீரிடம் நட்சத்திரப் பெயர்ச்சி: 3 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட வெள்ளம்!

வணிகம்1 மணி நேரம் ago

காப்பீட்டு துறையில் 100% FDIக்கு மத்திய அரசு அனுமதி – LICக்கு மட்டும் 20% வரம்பு தொடர்வு!

ஆன்மீகம்1 மணி நேரம் ago

எண் கணிதம்: எந்த பிறந்த தேதியில் பிறந்தவர்கள் இயற்கையான தலைவர்களாக மாறுகிறார்கள்?

ஆன்மீகம்1 மணி நேரம் ago

செவ்வாய் உதயம் 2026: இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்ட வெடிப்பு – பணம், பதவி, முன்னேற்றம்!

ஆன்மீகம்1 மணி நேரம் ago

2027 வரை ராஜயோகம் தரும் சனி, குரு, ராகு-கேது பெயர்ச்சி: இந்த 4 ராசிகள் அதிர்ஷ்டத்தில் உச்சம்!

வணிகம்4 நாட்கள் ago

தபால் நிலைய RD திட்டம் என்றால் என்ன? மாதம் ரூ.10,550 சேமித்தால் ரூ.18 லட்சம் பெறுவது எப்படி?

செய்திகள்4 நாட்கள் ago

எல்பிஜி சிலிண்டர் புக்கிங்கில் புதிய விதி.. மே 1 முதல் 25 நாள் காத்திருக்க வேண்டும்!

இந்தியா5 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 29.04.2026

வணிகம்4 நாட்கள் ago

8வது ஊதியக்குழு கூட்டத்தில் முக்கிய பேச்சுவார்த்தை.. மத்திய அரசு ஊழியர்களுக்கு பெரிய சம்பள உயர்வு வருமா?

ஆரோக்கியம்4 நாட்கள் ago

கோடை வெயிலில் உடல் சூடு அதிகமா? உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கும் 3 அற்புத உணவுகள்!

வணிகம்4 நாட்கள் ago

8வது ஊதியக்குழு வருவதற்கு முன் டிஏ உயர்வு அறிவிப்பு.. 5வது, 6வது ஊதியக்குழு ஊழியர்களுக்கு பெரிய பலன்!

வணிகம்4 நாட்கள் ago

பங்குகளை திரும்பப் பெறும் திட்டம்.. மே 6 கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கும் பஜாஜ் ஆட்டோ!

வணிகம்4 நாட்கள் ago

மே 1 முதல் சிகரெட் விலை அதிரடி உயர்வு.. 17% வரை அதிகரிக்க வாய்ப்பு!

சினிமா4 நாட்கள் ago

டிஜிட்டலில் மீண்டும் வரும் ‘மூன்றாம் பிறை’.. அமேசான் பிரைமில் வெளியாகும் கமல் – ஸ்ரீதேவி கிளாசிக் படம்!

வணிகம்1 நாள் ago

இன்றைய தங்கம் விலை (03/05/2026)!

Translate »
About us – aaa mush love. Do rady nadzorczej kandydował były prezes … i przegrał sromotnie ( ! ). Hawaii car transport.