Connect with us

வேலைவாய்ப்பு

இந்திய அஞ்சல் துறை ஆட்சேர்ப்பு 2025 – எந்த தேர்வும் இல்லை! 21,413 காலிப்பணியிடங்கள்

Published

on

இந்திய அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு – உடனே விண்ணப்பிக்கலாம்!

இந்திய அஞ்சல் துறையில் Gramin Dak Sevak (GDS), Branch Postmaster (BPM), Assistant Branch Postmaster (ABPM), Dak Sevak ஆகிய பதவிகளுக்கான 21,413 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதில் தமிழ்நாட்டில் மட்டும் 2,292 காலிப்பணியிடங்கள் உள்ளன.

 முக்கிய தகவல்கள்

காலிப்பணியிடங்கள்:
🔹 Gramin Dak Sevak (GDS)
🔹 Branch Postmaster (BPM)
🔹 Assistant Branch Postmaster (ABPM)

கல்வித் தகுதி:
🔹 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

 வயது வரம்பு:
🔹 18 முதல் 40 வயது வரை விண்ணப்பிக்கலாம்.
🔹 வயது தளர்வு:

  • SC/ST – 5 ஆண்டுகள்
  • OBC – 3 ஆண்டுகள்
  • PWD – 10 ஆண்டுகள்
  • PWD + OBC – 13 ஆண்டுகள்
  • PWD + SC/ST – 15 ஆண்டுகள்

 சம்பளம்:
🔹 ABPM – ₹10,000 முதல் ₹24,470 வரை
🔹 BPM – ₹12,000 முதல் ₹29,380 வரை

விண்ணப்பிக்கும் முறை:
🔹 ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க அதிகாரப்பூர்வ இணையதளம்:
https://indiapostgdsonline.gov.in/

 விண்ணப்பக் கட்டணம்:
🔹 ₹100 (SC, ST, PWD, பெண்கள், திருநங்கைகள் – கட்டண விலக்கு)

🔹 விண்ணப்ப தொடக்க தேதி – பிப்ரவரி 10, 2025
🔹 கடைசி தேதி – மார்ச் 3, 2025
🔹 விண்ணப்ப திருத்த தேதி – மார்ச் 6 முதல் 8, 2025 வரை

J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா5 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா5 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா5 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா6 நாட்கள் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

பல்சுவை6 நாட்கள் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்6 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா7 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்1 வாரம் ago

இந்த வார ராசிபலன் – 30.08.2026 முதல் 05.09.2026 வரை

இந்தியா6 நாட்கள் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

இந்தியா7 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

இந்தியா5 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா5 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

தினபலன்6 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

பல்சுவை6 நாட்கள் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

இந்தியா5 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

Translate »
Truyện mới sự trở về của người vợ bị bỏ rơi (trọng sinh) vừa được dịch tại , chúng tôi cập nhật nhanh và đầy…. : upptäck hemligheterna bakom din vistelse. Kết quả này khiến hết thảy vũ thần tông đệ tử ở đây đều kinh hãi, ánh mắt của bọn họ nhìn về phía Đường long, bọn họ có chút nghi hoặc Đường long rốt cuộc là thế nào đạt được năm vị thần tôn ủng hộ.