வணிகம்
இன்று தங்கம் விலை உயர்வு! (16-08-2024)

இன்று (16/08/2024) ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு 10 ரூபாய் உயர்ந்துள்ளது. ஒரு கிராம் ஆபரணத் தங்கம் 6,565 ரூபாயாக விற்பனையாகி வருகிறது.
சவரன் (8 கிராம்) ஆபரணத் தங்கத்தின் விலை 80 ரூபாய் அதிகரித்து 52,520 ரூபாயாக விற்பனையாகி வருகிறது.

Gold
சுத்த தங்கம் (24 காரட்) விலை கிராமுக்கு 10 ரூபாய் அதிகரித்து 7,020 ரூபாயாக உள்ளது. சவரன் (8 கிராம்) சுத்த தங்கத்தின் விலை 56,160 ரூபாயாக உள்ளது.
வெள்ளி விலை கிராமுக்கு 50 பைசா உயர்ந்து 89 ரூபாயாக உள்ளது. கிலோ வெள்ளி விலை 89,000 ரூபாயாக உள்ளது.



















