Connect with us

வணிகம்

8வது ஊதியக்குழு மூலம் பியூன் முதல் அதிகாரி வரை சம்பள உயர்வு – முழு விவரங்கள் இதோ!

Published

on

தொடக்க நிலை ஊழியருக்கு ரூ.51,480 வரை! – 8வது ஊதியக்குழு மூலம் சம்பள உயர்வு எவ்வளவு தெரியுமா?

மத்திய அரசு ஊழியர்களுக்கும் ஓய்வூதியதாரர்களுக்கும் ஒரு மிகப்பெரிய நல்லசெய்தி!
8வது ஊதியக்குழுவின் பரிந்துரைகள் அமலுக்கு வருவதால், பியூன் முதல் ஐ.ஏ.எஸ் அதிகாரி வரை அனைவருக்கும் மாத சம்பளத்தில் பெரிய உயர்வு ஏற்பட உள்ளது. தற்போதுள்ள 7வது ஊதியக்குழுவின் பரிந்துரைகள் டிசம்பர் 2025ல் முடிவடைய உள்ள நிலையில், 2026 ஜனவரி முதல் புதிய 8வது ஊதியக்குழு பரிந்துரைகள் அமலுக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய ஊதிய அளவுகள்:

  • லெவல் 1 (பியூன்): ரூ.18,000 → ரூ.51,480

  • லெவல் 2 (LDC): ரூ.19,900 → ரூ.56,914

  • லெவல் 3 (கான்ஸ்டபிள்): ரூ.21,700 → ரூ.62,062

  • லெவல் 18 (ஐ.ஏ.எஸ்/செயலாளர்): ரூ.2.5 லட்சம் → ரூ.7.15 லட்சம்

ஓய்வூதிய உயர்வு:
மத்திய ஓய்வூதியதாரர்களுக்கான குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.9,000 → ரூ.25,740 ஆக உயரக்கூடும். இது 65 லட்சம் ஓய்வூதியதாரர்களுக்கு நேரடி நன்மையை வழங்கும்.

ஃபிட்மெண்ட் ஃபாக்டர் முக்கியத்துவம்:
ஊதிய உயர்வை தீர்மானிக்க Fitment Factor என்ற எண்ணிக்கை முக்கிய பங்கு வகிக்கிறது. தற்போதைய அடிப்படை சம்பளத்தில் இதனைப் பெருக்கி புதிய சம்பளம் நிர்ணயிக்கப்படும். தற்போதைய ஃபிட்மெண்ட் ஃபாக்டர் 2.57 ஆக உள்ள நிலையில், தொழிற்சங்கங்கள் 2.86 ஆக இருக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளன.

முக்கியமான எதிர்பார்ப்புகள்:

  • 2026 ஜனவரியில் இருந்து புதிய ஊதிய அமைப்பு

  • அகவிலைப்படி அடிப்படையில் இணைக்கப்பட்டல் வாய்ப்பு

  • மாநில அரசு ஊழியர்களுக்கும் பாதிப்பு ஏற்படும்

  • தனியார் துறையைவிட அரசு வேலை மீது மேலும் ஈர்ப்பு

J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.

வணிகம்1 நாள் ago

இன்றைய தங்கம் விலை (23/08/2026)!

weekly prediction, வாரபலன், weekly horoscope
ஆன்மீகம்1 நாள் ago

23 முதல் 29 ஆகஸ்ட் 2026 வார ராசிபலன்: 12 ராசிகளுக்கும் இந்த வாரம் எப்படி? முழு பலன்கள் இதோ!

ஆன்மீகம்1 நாள் ago

23.08.2026 இன்றைய ராசிபலன்: 12 ராசிகளுக்கும் நாள் எப்படி? முழு பலன்கள் இதோ!

ஆன்மீகம்3 நாட்கள் ago

செப்டம்பரில் 2 முறை புதன் பெயர்ச்சி: இந்த 4 ராசிகளுக்கு பணவரவு, பதவி உயர்வு, தொழிலில் முன்னேற்றம்!

ஆரோக்கியம்3 நாட்கள் ago

சாப்பிட்ட பிறகு 10 நிமிடம் நடந்தால் என்ன நடக்கும்? செரிமானம் முதல் தூக்கம் வரை கிடைக்கும் 5 நன்மைகள்!

ஆன்மீகம்3 நாட்கள் ago

ஆகஸ்ட் 31 சூரியன் பூரம் நட்சத்திரப் பெயர்ச்சி: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம், பணவரவு, பதவி உயர்வு!

வணிகம்3 நாட்கள் ago

தங்கம் விலை மீண்டும் உயருமா? பண்டிகை காலத்தால் அதிகரிக்கும் தேவை… WGC வெளியிட்ட முக்கிய தகவல்!

ஆன்மீகம்3 நாட்கள் ago

செப்டம்பர் 1 கேந்திர யோகம்: செவ்வாய்-சனியால் இந்த 4 ராசிகளுக்கு பணவரவு, தொழில் முன்னேற்றம் அதிகரிக்கும்!

ஆரோக்கியம்3 நாட்கள் ago

அத்திப்பழம் அசைவமா? வைரலாகும் தகவலின் பின்னணி இதுதான்! உண்மை என்ன?

ஆன்மீகம்3 நாட்கள் ago

சனி நட்சத்திர பெயர்ச்சி 2026: மேஷம் முதல் மகரம் வரை இந்த 4 ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும்!

வணிகம்7 நாட்கள் ago

8வது ஊதியக்குழு: குறைந்தபட்ச ஊதியம் ரூ.30,000, EPS-95 ஓய்வூதியம் ரூ.7,500 – BMS-ன் முக்கிய கோரிக்கைகள்!

ஆன்மீகம்7 நாட்கள் ago

ஆவணி மாத ராசிபலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கும் எப்படி இருக்கும்?

வணிகம்7 நாட்கள் ago

LPG சிலிண்டர் e-KYC: ஆகஸ்ட் 23 வரை அவகாசம் நீட்டிப்பு – வீட்டிலிருந்தே செய்வது எப்படி?

ஆன்மீகம்7 நாட்கள் ago

குரு நட்சத்திர பெயர்ச்சி 2026: ஆயில்யம் நட்சத்திரத்தில் குரு சஞ்சாரம் – 12 ராசிகளுக்கும் என்ன பலன்?

ஆரோக்கியம்3 நாட்கள் ago

12 வயது மகள் ஏன் இப்படி மாறிவிட்டாள்? மாறிவிட்டது அவளா? அல்லது அவளுடைய மூளையா?

ஆன்மீகம்7 நாட்கள் ago

ஆவணி மாதம் 2026: வரலட்சுமி விரதம், கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி உள்ளிட்ட முக்கிய விசேஷ நாட்கள் முழு பட்டியல்!

ஆன்மீகம்7 நாட்கள் ago

குரு – புதன் சேர்க்கை: இந்த 3 ராசிகளுக்கு பொற்காலம்! தொழில், பணவரவு, குடும்ப வாழ்க்கையில் அதிர்ஷ்டம்!

இந்தியா3 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 21.08.2026

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 21.08.2026

ஆன்மீகம்7 நாட்கள் ago

சனி – குரு சேர்க்கையால் உருவாகும் நவபஞ்சம ராஜயோகம்: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம், தொழில் வளர்ச்சி, பணவரவு!

Translate »
Kultura hraje klíčovou roli v tom, jak lidé vybírají své spodní prádlo. Frequently asked questions : understanding learning. Settings that help split screen performance.