ஜோதிடம்
ஆண்டின் இறுதியில் செல்வம் சேர்க்கப் போகும் 4 அதிர்ஷ்டசாலி ராசிகள்!
Published
2 வருடங்கள் agoon
By
Poovizhi
ஆண்டின் இறுதியில் செல்வத்தில் திளைக்கும் 4 ராசிகள்
2024 ஆண்டின் இறுதி மாதமான டிசம்பரில் நான்கு முக்கிய கிரகங்கள் இடப்பெயர்ச்சியால் சில ராசியினரின் வாழ்க்கையில் சிறப்பான மாற்றங்கள் ஏற்பட உள்ளது. இவை நிதி மேம்பாட்டுக்கு வழிவகுக்கும். அந்த அதிர்ஷ்டசாலி ராசிகள் பற்றி விரிவாக பார்ப்போம்.
மேஷம்:
மேஷ ராசியினருக்கு கிரக மாற்றம் அதிர்ஷ்டத்தை அதிகரிக்கும். நிதி பாதுகாப்பு உறுதியாகும். எதிர்பார்த்ததை விட கூடுதல் வருமானம் கிடைக்கும். தொழிலில் முன்னேற்றம் காண்பீர்கள். நீண்டகாலமாக இருந்த சுய தொழில் தொடங்கும் ஆசை நிறைவேறும். வேலை தேடுபவர்களுக்கு தகுந்த வேலை கிடைக்கும்.
ரிஷபம்:
இந்த மாதம் ரிஷப ராசியினருக்கு புதிய உயர்வுகளை தேடிக் கொண்டு வரும். பணியில் சிறந்து விளங்குவதால் ஊதிய உயர்வுடன் பதவி உயர்வும் கிடைக்கும். புதிய இடம் வாங்கும் வாய்ப்பு உருவாகும். வருமானம் பல மடங்கு அதிகரிக்கும். வெளிநாடு செல்ல நினைப்பவர்களுக்கு அதற்கான வாய்ப்பு வரும்.
மிதுனம்:
மிதுன ராசியினருக்கு தொழில் மற்றும் பணியில் பெரும் லாபம் ஏற்படும். நீண்ட காலமாக திட்டமிட்டிருந்த பொருட்களை வாங்கும் நேரம் இது. ஊதிய உயர்வு மற்றும் தொழில் வெற்றிகள் மகிழ்ச்சியை அதிகரிக்கும்.
கடகம்:
கடக ராசியினருக்கு இந்த மாதம் மிகப்பெரிய திருப்தியை ஏற்படுத்தும். தனிப்பட்ட மற்றும் தொழில்நிறைவு வாழ்க்கையில் முன்னேற்றம் காண்பார்கள். வியாபாரத்தில் மாத இறுதியில் சிறப்பான லாபம் கிடைக்கும். குடும்பத்திலும், காதல் வாழ்க்கையிலும் மகிழ்ச்சி நிலவும்.
J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.

You may like

18 மாதங்களுக்கு பிறகு ராகு-கேது பெயர்ச்சி: ராஜயோகம் பெறப்போகும் 4 அதிர்ஷ்ட ராசிகள் யார்?

சிவ யோகம் 2026: ஜூன் 24 முதல் இந்த 3 ராசிகளுக்கு சிவபெருமானின் அருள்… அதிர்ஷ்டம், செல்வம், வெற்றி குவியுமாம்!

பாபா வாங்கா கணிப்பு: ஜூன் 22 முதல் 28 வரை இந்த 5 ராசிகளுக்கு பண மழை… அதிர்ஷ்டமும் வெற்றியும் குவியுமாம்!

கேது புத்தி காலம்: திடீர் அதிர்ஷ்டம், தங்க யோகம், செல்வ வளர்ச்சி பெறும் 5 ராசிகள் இவர்கள் தான்!

உச்ச குருவின் அருள், சனியின் சக்திவாய்ந்த பார்வை! இந்த 6 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய திருப்பம் ஏற்படப் போகிறதா?

சுக்கிர பெயர்ச்சி 2026: ஜூலை 4 முதல் இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்ட மழை.. செல்வம், வெற்றி, வருமானம் இரட்டிப்பு!





















