வீடியோ
அண்ட் தி ஆஸ்கர் கோஸ் டூ டிரைலர் ரிலீஸ்!
Published
4 years agoon
By
seithichurul
மாரி 2 படத்தில் வில்லனாக நடித்த மலையாள நடிகர் டோவினோ தாமஸ் நடித்திருக்கும் அண்ட் தி ஆஸ்கர் கோஸ் டூ படத்தின் டிரைலர் ரிலீசாகியுள்ளது.
அதாமிண்டே மகன், மம்மூட்டியின் பத்தேமாறி போன்ற தேசிய விருதுகளை குவித்த இயக்குநர் சலீம் அகமது இயக்கத்தில் டோவினோ தாமஸ் நடிப்பில் உருவாகியுள்ள அண்ட் தி ஆஸ்கர் கோஸ் டூ திரைப்படம் இம்மாதம் வெளியாகிறது.
படத்தை புரமோட் செய்யும் விதமாக படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. கேரள இயக்குநர் ஒருவர் ஹாலிவுட்டிற்கு சென்று ஆஸ்கர் விருது வாங்கும் விதமாக படம் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தில் சித்திக், லால், ஸ்ரீனிவாசன், சலீம் குமார், அனு சித்தாரா உள்ளிட்ட நடிகர்கள் நடித்துள்ளனர். இந்த படத்தை இயக்கிய சலீம் அகமது தான் படத்தின் தயாரிப்பாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
You may like
-
’மாரி’ பட நடிகருக்கு கொரோனா: அறிகுறி இல்லாமல் பாதிப்பு என தகவல்!
-
ஆண் முகத்தில் சாட்டையை வீசியிருக்கிறது… The Great Indian Kitchen விமர்சனம்…
-
ஜல்லிக்கட்டு விமர்சனம்… `மனிதன், மகத்தான சல்லிப்பயல்!’ என்பதைச் சொல்ல ஒரு படம்…
-
புதிய மலையாள படத்தில் ஓவியா!
-
நயன்தாராவின் லவ் ஆக்ஷன் டிராமா!
-
அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய் தான் தனுஷ் வில்லன் அதிரடி!