Connect with us

இந்தியா

31 பைசா கடன் பாக்கிக்காக விவசாயியை துன்புறுத்திய வங்கி: நீதிபதி கண்டனம்

Published

on

Bank Loans

31 பைசா கடன் பாக்கி வைத்ததற்காக விவசாயியை துன்புறுத்திய வங்கி நிர்வாகத்திற்கு நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

குஜராத் மாநிலத்திலுள்ள அகமதாபாத் அருகே விவசாயி ஒருவர் எஸ்பிஐ வங்கியில் ரூபாய் 3 லட்சம் கடன் பெற்றுள்ளார். இதனையடுத்து அவர் அந்த நிலத்தை விற்க முடிவு செய்ததால் கடனை முழுவதுமாக திருப்பினார்.

கடன் கட்டிய பிறகு தடையில்லா சான்றிதழ் வழங்க வேண்டும் என வங்கியிடம் அவர் கோரிக்கை விடுத்தார். ஆனால் வங்கி நிர்வாகம் இன்னும் நீங்கள் முப்பத்தி ஒரு பைசா கடன் பாக்கி வைத்து உள்ளீர்கள் என்றும், அதனை காட்டினால் மட்டுமே தடையில்லா சான்றிதழ் வழங்க முடியும் என்றும் கூறினார்.

இது குறித்த வழக்கு நீதிமன்றத்தில் நடந்தபோது விவசாயி தன்னுடைய கடனை முழுமையாக கட்டி விட்டாலும் கம்ப்யூட்டரில் 31 பைசா கடன் பாக்கி இருப்பதாக காண்பிக்கிறது என்பதால் தடையில்லா சான்றிதழ் வழங்க முடியாது என வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர் .

இதற்கு நீதிபதி 50 பைசாவுக்கு கீழான கடன் பாக்கியை கணக்கில் எடுத்துக்கொள்ளத் தேவையில்லை என்ற அடிப்படை கூட உங்களுக்கு தெரியாதா? ஏன் இப்படி ஒரு விவசாயியை துன்புறுத்துகிறீர்கள் என்று கண்டனம் தெரிவித்தார். மேலும் இந்த வழக்கு தொடர்பாக உடனடியாக வங்கி மேலாளர் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டார். இந்த வழக்கு மே இரண்டாம் தேதி மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது.

 

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா6 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா6 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா6 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா1 வாரம் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

பல்சுவை1 வாரம் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்1 வாரம் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா1 வாரம் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்2 வாரங்கள் ago

இந்த வார ராசிபலன் – 30.08.2026 முதல் 05.09.2026 வரை

Translate »
Q&a tutorial forum on geography. 2025 latest university. Kvs recruitment 2024 notification out, apply for teaching & non teaching posts.