Connect with us

வேலைவாய்ப்பு

இந்தியா முழுவதும் 30 ஆயிரம் வேலை வாய்ப்புகள் – அனுபவம் தேவையில்லை, ரூ.15 லட்சம் வரை சம்பளம்!

Published

on

இந்தியா முழுவதும் 30,000-க்கும் அதிகமான வேலை வாய்ப்புகள் – IT மற்றும் Non-IT நிறுவனங்களில் ஆட்கள் தேர்வு

சென்னை: இந்தியாவில் IT மற்றும் Non-IT துறைகளில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன. அக்சென்ச்சர் (Accenture), ஃப்ளிப்கார்ட் (Flipkart), பிளிங்கிட் (Blinkit), இஒய் (EY), ஜியோ (Jio) உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களில் இந்த வேலை வாய்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்த பணியிடங்களுக்கு அனுபவம் தேவையில்லை. கல்லூரி படிப்பை முடித்திருந்தாலே விண்ணப்பிக்கலாம். இதனால் Freshers அதிகம் பயன்பெறவுள்ளனர்.

சம்பளம் மற்றும் வேலை வகைகள்

  • அதிகபட்ச சம்பளம்: ஆண்டுக்கு ரூ.15 லட்சம் வரை

  • வேலை முறை: Work from Home, Office, Hybrid (சில நாட்கள் அலுவலகம் + சில நாட்கள் வீட்டில்)

  • அனைத்து துறைகளின் பட்டதாரிகளுக்கும் (Engineering, Arts, Science, Commerce) விண்ணப்பிக்க வாய்ப்பு உள்ளது.

விண்ணப்ப விவரங்கள்

இந்த வேலை வாய்ப்பு அறிவிப்பு Internshala தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த தளம் கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகளுக்கான வேலை வாய்ப்பு மற்றும் Internship-களை தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. தற்போது 3,000-க்கும் அதிகமான நிறுவனங்களில் இருந்து 30,000-க்கும் மேற்பட்ட பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

ஆண்கள், பெண்கள், மாற்றுத்திறனாளிகள் என அனைவரும் விண்ணப்பிக்கலாம்.
 விண்ணப்பிக்க கடைசி நாள்: செப்டம்பர் 19, 2025.

J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.

Translate »
How to handle emergency roof leak repair before it gets worse commercial & residential roof contractor clark roofing.