தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: TNRD மொத்த காலியிடங்கள்: பல்வேறு வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு...
சமூக பாதுகாப்பு துறையில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: Erode Social Welfare Department மொத்த காலியிடங்கள்: பல்வேறு வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு...
கடந்த சில நாட்களாக கோடநாடு கொலை கொள்ளை வழக்கு தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது என்பதும், சட்டமன்றத்தில் கூட அதிமுக மற்றும் திமுக எம்எல்ஏக்கள் இடையே இது குறித்து காரசாரமான விவாதம் நடைபெற்றது...
சினிமாவில் மட்டுமில்லாமல் சின்னத்திரை சீரியல்கள் மற்றும் காமெடி நிகழ்ச்சிகளில் உருவக்கேலி என்பது அதிகரித்து வருகிறது. விஜய் டிவியில் பல காமெடி காட்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இதில் மிகவும் பிரபலமாகி வருபவர் நடிகை தீபா. வெகுளியான பேச்சு...
தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் கனமழை பெய்யும் வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் சற்றுமுன் அறிவித்துள்ளது. தமிழகத்தில் வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னை உள்பட பல பகுதிகளில் இருந்து...
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக பள்ளிகள் மூடப்பட்டு இருந்த நிலையில் தற்போது கொரோனா பாதிப்பு குறைந்து வருவதை அடுத்து செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் 9ஆம் வகுப்பு முதல்...
சிம்பு நடித்துவரும் ’வெந்து தணிந்தது காடு’ என்ற திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த சில வாரங்களுக்கு முன் வெளியாகி மிகப் பெரிய பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது இரண்டாவது லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. சிம்பு...
நடிகர் மம்முட்டிக்கு சொந்தமான பட்டா நிலத்தை கழுவேலி புறம்போக்கு நிலம் என தமிழக அரசு அறிவித்ததை எதிர்த்து நடிகர் மம்முட்டி மற்றும் அவரது குடும்பத்தினர் வழக்கு தொடர்ந்த நிலையில் இது குறித்து பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம்...
இன்று ஒரே நாளில் சவரனுக்கு தங்கம் ரூபாய் 272 உயர்ந்துள்ளது நகை பிரியர்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது கடந்த சில நாட்களாக தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று ஒரே நாளில் தங்கம்...
நடிகை மீரா மிதுன் ஏற்கனவே பட்டியலினத்தவர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் நிலையில் அவர் மீது ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட வழக்கு ஒன்றிற்கு ஜாமீன் கிடைத்துள்ளது. நடிகை...
நடிகர் விமலிடம் 3 பைனான்சியர்கள் கோடிக்கணக்கில் பணம் கேட்டு மிரட்டியதால் அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள நிலையில் மூன்று பைனான்சியர்கள் மீது தற்போது வழக்கு பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விமல், ஆனந்தி நடிப்பில்...
தமிழக அரசு மாணவர்களுக்கு இலவசமாக தரும் புத்தகப்பைகளில் முன்னாள் முதல்வர்களான ஜெயலலிதா மற்றும் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் புகைப்படம் இருப்பதாகவும் அவற்றை மாற்றி தர அமைச்சர் அன்பில் மகேஷ் கேட்டுக் கொண்டபோது அந்த புகைப்படங்களை மாற்ற...
அண்ணா பல்கலைகழகத்தின் செமஸ்டர் முடிவுகள் சற்று முன் வெளியானதை அடுத்து மாணவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் செமஸ்டர் தேர்வு முடிவுகளை பார்த்து வருகின்றனர். கடந்த 2020ஆம் ஆண்டு நவம்பர் மற்றும் டிசம்பர் மாதம் செமஸ்டர் தேர்வு நடைபெற்றது...
மருத்துவ கல்லூரி மாணவர்களுக்கு ரூபாய் 50 லட்சம் அபராதம் விதிக்க தமிழ்நாடு மருத்துவ கல்வி இயக்ககம் உத்தரவிட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் இதயவியல், நரம்பியல், சிறுநீரகம் உள்ளிட்ட உயர்...
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் நகரில் அடுத்தடுத்து நடந்த 4 பயங்கர தற்கொலைப் படையினரின் குண்டு வெடிப்பு காரணமாக 13 அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டனர். இதற்கு ஜோ பைடன் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதற்காக நாங்கள் தேடி...