Connect with us

தமிழ்நாடு

10-ஆம் வகுப்பு மாணவியை ஏமாற்றி கர்ப்பமாக்கிய அக்கா கணவர்!

Published

on

கன்னியாகுமரி மாவட்டம் குருந்தங்கோடு அருகே இந்திரா காலனியை சேர்ந்த 10-ஆம் வகுப்பு படித்து வரும் மாணவி ஒருவரை அவரது அக்காவின் கணவர் ஐயப்பன் என்பவர் ஒருதலைக் காதலுக்கு உதவி செய்வதாக கூறி ஏமாற்றி மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய சம்பவம் ஒன்று நடந்துள்ளது.

பாதிக்கப்பட்ட அந்த 10-ஆம் வகுப்பு படித்து வரும் மாணவி அதே பகுதியை சேர்ந்த ஒரு இளைஞரை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். இதனை தன்னுடன் சகஜமாக பழகும் தனது அக்கா கணவர் ஐயப்பனிடம் கூறியுள்ளார் அந்த மாணவி. இதனையடுத்து ஐயப்பன் காதலுக்கு உதவுவதுபோல நடித்து அந்த மாணவியிடம் நெருக்கமாக பழகியுள்ளான். இதனையடுத்து ஒருநாள் காதலன் அழைத்ததாக கூறி மாணவியை தனிமையான ஒரு இடத்துக்கு அழைத்து சென்று மிரட்டி பலாத்காரம் செய்துள்ளான் ஐயப்பன்.

இதனையடுத்து கடந்த 6 மாதங்களாக அந்த மாணவியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துவந்துள்ளான் ஐயப்பன். இதில் அந்த மாணவி 2 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரியவர, மாணவியை அழைத்துக்கொண்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு சென்ற ஐயப்பன். காதலனால் கர்ப்பம் அடைந்து விட்டதாக கூறி கருக்கலைப்பு செய்ய கூறியுள்ளான். இதனால் சந்தேகம் அடைந்த மருத்துவர்கள் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

இதனையடுத்து காவல்துறையினர் அங்கு வருவதை அறிந்த ஐயப்பன் அந்த மாணவியை அப்படியே விட்டுவிட்டு தப்பி ஓடியுள்ளான். பின்னர் மாணவியிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் நடந்த சம்பவங்களை கூறியுள்ளார். இதனையடுத்து ஐயப்பனை காவல்துறையினர் போஸ்கோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா3 மணி நேரங்கள் ago

வாகன விபத்து-பாதிக்கப்பட்டவர்களுக்கான இழப்பீட்டுத்தொகை – திருத்திய வழிகாட்டுதல்களை வெளியிட்டது உச்ச நீதிமன்றம்.

இந்தியா4 மணி நேரங்கள் ago

உக்ரைன் போர் எதிரொலி – இந்திய பெட்ரோலை இறக்குமதி செய்யத் தொடங்கியது ரஷ்யா.

இந்தியா4 மணி நேரங்கள் ago

வாட்ஸ் ஆப்பில் “யூஸர் நேம்“ என்ற புதிய வசதி அறிமுகமாகிறது – மெட்டா நிறுவனத்திற்கு மத்திய அரசு நோட்டீஸ்

பர்சனல் ஃபினான்ஸ்7 மணி நேரங்கள் ago

வீட்டில் சும்மா கிடக்கும் தங்கத்தில் வருமானம் பெற முடியுமா? Gold Leasing என்றால் என்ன? முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள்

தினபலன்8 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 02 ஜூலை 2026 (வியாழக்கிழமை)

வேலைவாய்ப்பு18 மணி நேரங்கள் ago

IBPS PO ஆட்சேர்ப்பு 2026: 6,715 துணை மேலாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பம் தொடக்கம்… ஜூலை 21 கடைசி நாள்!

ஆன்மீகம்18 மணி நேரங்கள் ago

சனி நட்சத்திர பெயர்ச்சி 2026: அக்டோபர் 9 வரை இந்த 3 ராசிகளுக்கு தொழில், பணம், குடும்பத்தில் அதிர்ஷ்ட மழை!

வணிகம்18 மணி நேரங்கள் ago

ஜூலை 2026 டிஏ உயர்வு: 3% அகவிலைப்படி அதிகரிக்க வாய்ப்பு… AICPI-IW தரவால் வலுப்பெற்ற கணிப்பு!

ஆன்மீகம்18 மணி நேரங்கள் ago

புதன் வக்ர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிக்காரர்கள் ஜூலை வரை கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய காலம்!

வணிகம்18 மணி நேரங்கள் ago

8வது ஊதியக் குழு: ₹18,000 அடிப்படை சம்பளம் ₹37,800 ஆகுமா? ஃபிட்மென்ட் ஃபேக்டர் குறித்து புதிய தகவல்!

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

சமூக நல்லிணக்க ஊராட்சி விருது 2026-27: தகுதியான 10 ஊராட்சிகளுக்கு தலா ரூ.1 கோடி பரிசு – விண்ணப்பங்கள் வரவேற்பு

ஆரோக்கியம்6 நாட்கள் ago

கொய்யாப்பழம் சாப்பிட்டால் என்ன நன்மை? நோய் எதிர்ப்பு சக்தி முதல் உடல் எடை கட்டுப்பாடு வரை 7 அசத்தல் பலன்கள்!

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 26.06.2026

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேர செய்தித் துளிகள் – 26.06.2026

வணிகம்6 நாட்கள் ago

உங்கள் PAN கார்டை வேறு யாராவது பயன்படுத்துகிறார்களா? கண்டுபிடிப்பது எப்படி? நிபுணர்கள் கூறும் முக்கிய வழிமுறைகள்

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 27.06.2026.

பர்சனல் ஃபினான்ஸ்6 நாட்கள் ago

10 ஆண்டுகளுக்கு முன் வாங்கிய தங்க நகையின் மதிப்பு இன்று எவ்வளவு தெரியுமா? வியக்க வைக்கும் கணக்கு!

Fastag
வணிகம்6 நாட்கள் ago

FASTag வேலை செய்யவில்லையா? டோல் பிளாசாவில் இலவசமாக செல்ல NHAI விதிகள் என்ன?

வணிகம்6 நாட்கள் ago

மூத்த குடிமக்களுக்கு மகிழ்ச்சி செய்தி! பந்தன் வங்கி FD வட்டி உயர்வு – இனி 7.95% வரை வட்டி பெறலாம்!

வணிகம்3 நாட்கள் ago

கோவை ஆவின் வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி: லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து… ஜூலை 1 முதல் புதிய நடைமுறை அமல்!

Translate »
Cookie richtlinie für das restaurant la bodega 77 cookie richtlinie letzte aktualisierung : 09. Beyfendi h : falcon 86s luxury motor yacht weekly crewed charter göcek. vancouver city sightseeing tour : granville island & stanley park.