Connect with us

செய்திகள்

எழுந்து உட்கார்ந்த கருணாநிதி.. இன்னும் 2 நாட்களில் வீட்டிற்கு திரும்புகிறார்?

Published

on

கருணாநிதியை சந்திக்க வரும் குடும்பத்தினர்

சென்னை: திமுக தலைவர் கருணாநிதி உடல்நிலை மிகவும் சீராக இருக்கிறது, அவர் நேற்று எழுந்து உட்கார்ந்ததாக காவேரி மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கிறது.

திமுக தலைவர் கருணாநிதி காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக்கொண்டு இருக்கிறார். கடந்த ஒருவாரமாக அவருக்கு உடலில் இரத்த அழுத்த பிரச்சனை மற்றும் சிறுநீரக நோய் தொற்று ஏற்பட்டு இருக்கிறது.

மிகவும் மோசமான உடல்நிலையில் இருந்த அவர் தீவிர சிகிச்சைக்கு பின் இயல்பு நிலைக்கு திரும்பி இருக்கிறார். லண்டன் மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளிக்க இருக்கிறார்கள்.

எழுந்து உட்கார்ந்த கருணாநிதி.. இன்னும் 2 நாட்களில் வீட்டிற்கு திரும்புகிறார்?


எழுந்து உட்கார்ந்த கருணாநிதி.. இன்னும் 2 நாட்களில் வீட்டிற்கு திரும்புகிறார்?

இந்த நிலையில் அவர் நேற்று எழுந்து அமர்ந்து உள்ளார். மருத்துவர்களின் உதவியுடன் அவர் எழுந்து அமர்ந்து இருக்கிறார். அவரது சிறுநீரக நோய் தொற்று பெரிய அளவில் குணமடைந்து உள்ளது.

இதே நிலை நீடித்தால் நாளை முழு குணமடைவார் என்று கூறப்படுகிறது. அப்படி நடக்கும் பட்சத்தில் அவர் சனிக்கிழமை இரவு வீட்டுற்கு அழைத்து செல்லப்பட வாய்ப்புள்ளது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

வேலைவாய்ப்பு4 மணி நேரங்கள் ago

IBPS PO ஆட்சேர்ப்பு 2026: 6,715 துணை மேலாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பம் தொடக்கம்… ஜூலை 21 கடைசி நாள்!

ஆன்மீகம்4 மணி நேரங்கள் ago

சனி நட்சத்திர பெயர்ச்சி 2026: அக்டோபர் 9 வரை இந்த 3 ராசிகளுக்கு தொழில், பணம், குடும்பத்தில் அதிர்ஷ்ட மழை!

வணிகம்4 மணி நேரங்கள் ago

ஜூலை 2026 டிஏ உயர்வு: 3% அகவிலைப்படி அதிகரிக்க வாய்ப்பு… AICPI-IW தரவால் வலுப்பெற்ற கணிப்பு!

ஆன்மீகம்4 மணி நேரங்கள் ago

புதன் வக்ர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிக்காரர்கள் ஜூலை வரை கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய காலம்!

வணிகம்4 மணி நேரங்கள் ago

8வது ஊதியக் குழு: ₹18,000 அடிப்படை சம்பளம் ₹37,800 ஆகுமா? ஃபிட்மென்ட் ஃபேக்டர் குறித்து புதிய தகவல்!

ஆன்மீகம்4 மணி நேரங்கள் ago

குரு அஸ்தமனம் 2026: ஜூலை 14 முதல் இந்த 3 ராசிகளுக்கு தொழில், பணவரவு, குடும்ப வாழ்வில் அமோக யோகம்!

வணிகம்4 மணி நேரங்கள் ago

அஞ்சலக சிறு சேமிப்புத் திட்டங்கள்: PPF, NSC, KVP வட்டி விகிதங்களில் மாற்றமில்லை.. ஜூலை-செப்டம்பர் 2026 புதிய அறிவிப்பு!

ஆன்மீகம்7 மணி நேரங்கள் ago

சூரிய பெயர்ச்சி 2026: ஜூலை 16 முதல் இந்த 4 ராசிகளுக்கு பணம், பதவி, தொழிலில் அதிரடி முன்னேற்றம்!

வணிகம்7 மணி நேரங்கள் ago

8வது ஊதியக் குழு: ‘குடும்ப யூனிட்’ மாற்றம் வந்தால் அரசு ஊழியர்களுக்கு 50% வரை சம்பள உயர்வு சாத்தியமா?

ஆன்மீகம்7 மணி நேரங்கள் ago

சனி வக்ர பெயர்ச்சி 2026: ஜூலை 27 முதல் 138 நாட்கள் மாற்றங்கள்.. 12 ராசிகளுக்கும் என்ன பலன்?

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

சமூக நல்லிணக்க ஊராட்சி விருது 2026-27: தகுதியான 10 ஊராட்சிகளுக்கு தலா ரூ.1 கோடி பரிசு – விண்ணப்பங்கள் வரவேற்பு

இந்தியா7 நாட்கள் ago

பாஸ்போர்ட் குடியுரிமைச் சான்று இல்லையா? இந்தியர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்

இந்தியா7 நாட்கள் ago

ஜூலை 1 முதல் இந்திய ரயில்வேயில் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்தால் அபராதம் இரட்டிப்பு! புதிய விதிகள் என்ன?

வணிகம்6 நாட்கள் ago

உங்கள் PAN கார்டை வேறு யாராவது பயன்படுத்துகிறார்களா? கண்டுபிடிப்பது எப்படி? நிபுணர்கள் கூறும் முக்கிய வழிமுறைகள்

ஆரோக்கியம்5 நாட்கள் ago

கொய்யாப்பழம் சாப்பிட்டால் என்ன நன்மை? நோய் எதிர்ப்பு சக்தி முதல் உடல் எடை கட்டுப்பாடு வரை 7 அசத்தல் பலன்கள்!

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 26.06.2026

வணிகம்5 நாட்கள் ago

மூத்த குடிமக்களுக்கு மகிழ்ச்சி செய்தி! பந்தன் வங்கி FD வட்டி உயர்வு – இனி 7.95% வரை வட்டி பெறலாம்!

Fastag
வணிகம்6 நாட்கள் ago

FASTag வேலை செய்யவில்லையா? டோல் பிளாசாவில் இலவசமாக செல்ல NHAI விதிகள் என்ன?

பர்சனல் ஃபினான்ஸ்6 நாட்கள் ago

10 ஆண்டுகளுக்கு முன் வாங்கிய தங்க நகையின் மதிப்பு இன்று எவ்வளவு தெரியுமா? வியக்க வைக்கும் கணக்கு!

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேர செய்தித் துளிகள் – 26.06.2026

Translate »
?். ip cam 解決方案. 6 5+1 hutten 10+2 personen charter catamaran turkije met kapitein.