Connect with us

இந்தியா

இன்றைய தலைப்புச் செய்திகள் இதுவரை – 09.02.2026

Published

on

  1. இன்றைய தங்கம் விலை – கிராமுக்கு ரூ.230 உயர்ந்து கிராம் ரூ.14650க்கும் சவரன் ரூ.1172000க்கும் விற்பனை ஆகிறது.
  2. இன்றை வெள்ளி விலை – கிராமுக்கு ரூ.15 உயர்ந்து கிராம் ரூ.300க்கும் ஒரு கிலோ பார்வெள்ளி ரூ.300000க்கும் விற்பனை ஆகிறது.
  3. ஜனநாயகன் படத்தை மறு ஆய்வுக்கு அனுப்பியுள்ளதாக படத் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. சான்றிதழ் கிடைத்தவுடன் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்படும் எனவும் தெரிவிப்பு.
  4. குரூப் 2 தேர்வு குளறுபடியால் நேற்றைய தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் பொறுப்பிலிருந்து சண்முகசுந்தரம் விடுவிக்கப்பட்டு வெங்கடபிரியா நியமனம்.
  5. ராணிப்பேட்டையில் அமைக்கப்பட்டுள்ள ஜாகுவார் லேண்ட் ரோவர் கார் உற்பத்தி ஆலையை திறந்து வைத்து ரேஞ்ச் ரோவர் காரை ஓட்டி பார்த்தார் முதலமைச்சர்
  6. பிரதமர் மோடியின் பயணத்தின் போது இந்தியா – மலேசியா இடையே 11 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து. உள்ளுர் கரன்சியில் வர்த்தகத்தை ஊக்குவிக்க முடிவு.
  7. இந்தியா-அமெரிக்கா இடையேயான வர்த்தக ஒப்பந்தத்துக்கு எதிர்ப்ப தெரிவித்து நாடு முழுதும் வரும் 12ம் தேதி நாடு தழுவிய வேலைநிறுத்தம் என விவசாயிகள் அறிவிப்பு
  8. ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள டெல்லி யுனியன் பிரதேசத்தில் குண்டர் ஆட்சி நடப்பதை ஏற்க முடியாது – உச்சநீதிமன்றம்.
  9. பிஎம் கேர்ஸ் நிதி குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்ப எம்.பி.க்களுக்கு அதிகாரமில்லை – பிரதமர் அலுவலகம் திட்டவட்டம். .

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

ஆரோக்கியம்27 minutes ago

பரோட்டா அடிக்கடி சாப்பிடுகிறீர்களா? குடல் புற்றுநோய் அபாயம் அதிகரிக்கலாம் என மருத்துவர்கள் எச்சரிக்கை!

ஆன்மீகம்38 minutes ago

மகாசிவராத்திரி 2026: சிவபெருமானின் அருளால் அதிர்ஷ்டம் மழையப் போகும் 4 ராசிகள்!

ஆன்மீகம்41 minutes ago

பிப்ரவரி 10 அன்று விருச்சிகத்தில் சந்திரன் பெயர்ச்சி: 3 ராசிக்காரர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய காலம்!

வேலைவாய்ப்பு46 minutes ago

தமிழக அரசு வழக்காடல் துறையில் ஓட்டுநர் வேலைவாய்ப்பு: 8ம் வகுப்பு தேர்ச்சி போதும் – ரூ.19,500 முதல் ரூ.71,900 வரை சம்பளம்!

ஆன்மீகம்51 minutes ago

Puthaditya Rajyogam 2026: கும்பத்தில் உருவாகும் புதாதித்ய ராஜயோகம் – இந்த 3 ராசிக்காரர்களுக்கு தொழில், பணவரவு உச்சம்!

ஆரோக்கியம்59 minutes ago

Fenugreek Water Benefits: காலையில் வெறும் வயிற்றில் வெந்தய நீர் குடிப்பதால் கிடைக்கும் 5 அற்புத ஆரோக்கிய நன்மைகள்!

ஆரோக்கியம்1 மணி நேரம் ago

Guava Benefits In Tamil: தினமும் ஒரு கொய்யாப்பழம் சாப்பிட்டால் என்ன நடக்கும்? இதய ஆரோக்கியம் முதல் எடை குறைப்பு வரை அற்புத நன்மைகள்!

ஆன்மீகம்1 மணி நேரம் ago

Maha Shivratri 2026: மகா சிவராத்திரி நாளில் உருவாகும் சக்திவாய்ந்த சதுர்கிரக யோகம் – இந்த 4 ராசிகளுக்கு சனி, சிவன் அருள்!

ஆன்மீகம்1 மணி நேரம் ago

18 மாதங்களுக்கு பிறகு உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு சிக்கிய பணம் கைக்கு வரும்!

வணிகம்1 மணி நேரம் ago

PAN Card புதிய விதிகள்: ஏப்ரல் 1 முதல் அமல் | ரொக்க டெபாசிட், வாகனம், சொத்து வாங்கலில் பான் எண் வரம்பு உயர்வு!

தமிழ்நாடு7 நாட்கள் ago

“இன்ஸ்டா கிளிப்புகள் அல்ல… உண்மையான வேலைவாய்ப்புகளையே உருவாக்குகிறோம்” – அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா உறுதி

சினிமா5 நாட்கள் ago

லெஜெண்ட் சரவணனின் அதிரடி ஆக்ஷனில் ‘லீடர்’!

சினிமா4 நாட்கள் ago

Cringe ஆகிப்போன ‘வித் லவ்’.. இது 96, 3 உள்ளிட்ட படங்களின் Copy Version!

வணிகம்6 நாட்கள் ago

EPF சம்பள உச்சவரம்பு ₹25,000 ஆக உயருமா? ஊழியர்களின் சேமிப்பை அதிகரிக்க EPFO ஆலோசனை!

வணிகம்6 நாட்கள் ago

தூய்மைக் காவலர்களுக்கு மகிழ்ச்சி செய்தி: மாதாந்திர மதிப்பூதியம் ரூ.6,000 ஆக உயர்வு – ரூ.417 கோடி ஒதுக்கீடு!

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் இதுவரை – 04.02.2026

இந்தியா6 நாட்கள் ago

ஹாலிவுட் பிரபலங்கள் மற்றும் உலகத் தலைவர்களின் மாறாத இளமைக்கு காரணம் தெரியுமா?

இந்தியா7 நாட்கள் ago

இந்திய சட்டங்களை பின்பற்றாவிட்டால் வெளியேறுங்கள்: WhatsApp-க்கு உச்சநீதிமன்றம் கடும் எச்சரிக்கை

வேலைவாய்ப்பு3 நாட்கள் ago

RRB Group D Recruitment 2026: இந்திய ரயில்வேயில் 22,195 வேலைவாய்ப்புகள் | 10ஆம் வகுப்பு தகுதி | சம்பளம் ரூ.18,000!

கிரிக்கெட்4 நாட்கள் ago

U19 உலகக்கோப்பை இறுதி: இங்கிலாந்து vs இந்தியா – யார் சாம்பியன் ஆகப் போகிறார்கள்?

Translate »
I de senere år har mikkel kjerri arbejdet intensivt med anvendelsen af kunstig intelligens i kommunikation og fundraising. Optimer dine opgaver nu. Til dig der har behov for bare at nyde noget rigtigt lækkert i ebeltoft.