Connect with us

இந்தியா

ரத்ததானம் செய்தால் கோயிலில் விஐபி தரிசனம் இலவசம் – மத்திய பிரதேசத்தில் ஒரு புதிய முயற்சி.

Published

on

மத்திய பிரதேசத்தில் ரத்ததானம் செய்யும் பக்தர்கள் அங்குள்ள பிரசித்தி பெற்ற ஓம்காரேஸ்வரர் சிவாலயத்தில் விஐபி இலவச தரிசனத்தில் இலவசமாக அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கோயில் அமைந்துள்ள சந்த்வா மாவட்ட ஆட்சியர் ரிஷவ் புக்தா செய்தியாளர்களிடம் கூறியதாவது.

இந்த மாவட்டத்தில் உள்ள மருத்தவமனையில் சிகிச்சை பெறுவோருக்கு ரத்தத்துக்கான தேவை அதிகம் இருப்பது தெரிய வந்தது. ரத்ததான முகாம்கள் நடத்தி அவற்றின் மூலம் தேவையான அளவு ரத்தம் பெற முடியவில்லை. அவசர சிகிச்சை பெறுவோர் உட்பட பலரின் இரத்த தேவைகளில் தொடர்ந்து பிரச்னை நீடித்து வந்த்து.

எனவே ரத்ததானம் செய்யும் பக்தர்கள் அங்குள்ள பிரசித்தி பெற்ற ஓம்காரேஸ்வரர் சிவாலயத்தில் விஐபி இலவச தரிசனத்தில் இலவசமாக அனுமதிக்கப் படுவார்கள் என்று அறிவிக்கப் பட்டது
இந்த முயற்சிக்கு நாங்கள் எதிர்பார்த்ததை விட மிகச் சிறப்பான வரவேற்பு கிடைத்தது. வாரந்தோறும் 150 முதல் 200 யுனிட் ரத்தம் வரத் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து அந்த கோயிலின் அருகிலேயே ரத்தம் சேகரிக்க ரத்த வங்கி வசதி ஏற்படுத்தப்பட்டது.

இந்த கோயிலில் எப்போதும் பக்தர்கள் கூட்டம் அலைமோதும் என்பதால் பக்தர்கள் சாதாரணமாக கோயிலுக்குள் சாதி தரிசனம் செய்ய குறைந்தது 3 முதல் 4 மணி நேரம் வரை ஆகும். இவ்வாறு ரத்ததானம் செய்யும் பக்தர்கள் அவர்களது குடும்பத்தினருடன் விஐபி தரிசனத்தில் இலவசமாக சென்று சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவதால் தானாக முன்வந்து ரத்ததானம் செய்வோரின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

அத்துடன் ரத்ததான சான்றிதழ் கோயில் பிரசாதம் ஓம்காரேஸ்வரர் படம் ஆகியவையும் அவர்களுக்கு பரிசாக அளிக்கப்படுகின்றன. எங்களது இந்த முயற்சியால் அவசரமாக ரத்தம் தேவைப்படும் பலரின் உயிர் காக்கப்படுகிறது என்றார்.

 

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

தினபலன்1 மணி நேரம் ago

இன்றைய ராசிபலன் – 14 ஜூலை 2026 (செவ்வாய்க்கிழமை)

இந்தியா14 மணி நேரங்கள் ago

முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம் (தமிழ்நாட்டில் வீடு தேடி ரேஷன் வழங்கும் திட்டம்)

இந்தியா15 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 13.07.2026

வணிகம்2 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலை (12/07/2026)!

weekly prediction, வாரபலன், weekly horoscope
ஆன்மீகம்2 நாட்கள் ago

வார ராசிபலன் (12.07.2026 – 19.07.2026): 12 ராசிகளுக்கும் இந்த வாரம் எப்படி இருக்கும்?

ஆன்மீகம்2 நாட்கள் ago

தமிழ் பஞ்சாங்கம் – 12.07.2026: இன்றைய திதி, நட்சத்திரம், நல்ல நேரம், ராகுகாலம் முழு விவரம்!

ஆன்மீகம்2 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 12 ஜூலை 2026: 12 ராசிகளுக்குமான தினபலன், அதிர்ஷ்ட நேரம் மற்றும் பரிகாரம்!

சினிமா2 நாட்கள் ago

எஸ். ஜானகியின் மறக்க முடியாத 5 பாடல்கள்: தேசிய விருதுகள் முதல் இன்றைய Gen Z ரீல்ஸ் வரை ஒரு இசைப் பயணம்!

வணிகம்2 நாட்கள் ago

SBI Funds Management IPO: ரூ.11,692 கோடி பொதுப் பங்கு வெளியீடு – விலை, GMP, சந்தா தேதி முழு விவரம்!

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 11.07.2026

வணிகம்4 நாட்கள் ago

SBI Fixed Deposit: ரூ.2 லட்சம் முதலீட்டில் ரூ.1.05 லட்சம் வரை வட்டி… SBI FD வட்டி விகிதங்கள் முழு விவரம்!

வணிகம்3 நாட்கள் ago

PNB 444 நாள் FD: ரூ.2.5 லட்சம் முதலீடு செய்தால் முதிர்வில் எவ்வளவு கிடைக்கும்? முழு கணக்கு இதோ!

வணிகம்4 நாட்கள் ago

EPFO புதிய அப்டேட்: வேலை மாறினால் PF தொகை இனி தானாகவே மாற்றம்.. விண்ணப்பம் தேவையில்லை!

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 08.07.2026

வணிகம்4 நாட்கள் ago

EPFO-வின் 13 புதிய மாற்றங்கள்: PF பணம் எடுப்பது முதல் ஆட்டோ டிரான்ஸ்பர் வரை… ஊழியர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய முழு விவரம்!

வணிகம்4 நாட்கள் ago

Old Pension Scheme: இந்த ஊழியர்களுக்கு OPS தேர்வு செய்ய புதிய வாய்ப்பு… CSIR முக்கிய அறிவிப்பு!

சினிமா4 நாட்கள் ago

‘இதயம் முரளி’ முதல் நாள் விமர்சனம்: அதர்வாவின் நடிப்புக்கு பாராட்டு… ரசிகர்களிடம் பாசிட்டிவ் வரவேற்பு!

3 of top 10 Indian firms lose ₹1 trillion market cap, TCS worst hit last week
வேலைவாய்ப்பு4 நாட்கள் ago

TCS B.Sc Ignite 2026 ஆட்சேர்ப்பு: B.Sc, BCA பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு… ஜூலை 22-க்குள் விண்ணப்பிக்க அழைப்பு!

ஆரோக்கியம்4 நாட்கள் ago

சிறுநீரக நோயை ஆரம்பத்திலேயே கண்டறிய உதவும் 7 முக்கிய அறிகுறிகள்… அலட்சியம் செய்யாதீர்கள்!

இந்தியா4 நாட்கள் ago

WhatsApp ஸ்கிரீன்ஷாட் ரயில் டிக்கெட் செல்லாது.. இந்திய ரயில்வே வெளியிட்ட முக்கிய எச்சரிக்கை!

Translate »
Web content accessibility guidelines 2. 「映画 ひつじのショーン ufoフィーバー!」タグ一覧 | cinemagene. ip cam nvr 系統設定服務.