Connect with us

சினிமா

‘வலிமை’ வசூலை ஏற்று கொள்ள மறுக்கும் யூடியூப் பிரபலம்: வதந்தி என பொய்த்தகவல்

Published

on

அஜித் நடித்த ‘வலிமை’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி தமிழகத்தில் மட்டும் 100 கோடி ரூபாய் வசூல் செய்ததாக டிரேடிங் வட்டாரங்கள் அனைவருமே கூறிவருகின்றனர். தயாரிப்பாளர் போனி கபூர் மறுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ‘வலிமை’ படத்தின் வசூலை ஏற்க மறுக்கும் யூடியூபில் பிரபலமான ஒரு சேனல் ‘வலிமை’ படத்தின் வசூல் இன்னும் 75 கோடி கூட நெருங்கவில்லை என்று பொய்யான தகவலை பரப்பி வருகின்றனர்.

விஜய் நடித்த திரைப்படங்கள் வெளியாகும் போது மூன்றே நாட்களில் 100 கோடி ரூபாய் வசூல் செய்து விட்டதாக எந்தவிதமான ஆதாரங்களும் இல்லாமல் கூறும் இந்த யூடியூப் பிரபலங்கள், அஜித் படங்கள் வசூல் செய்யும் போது மட்டும் அந்த வசூலை வேண்டுமென்றே குறைத்து கூறி அந்த படத்திற்கு நெகட்டிவான விமர்சனங்களையும் தந்து கொண்டிருக்கின்றனர்.

விஜய் கொடுக்கும் கோல்ட் காயினுக்காக இந்த சீப்பான வேலையை செய்வதாக ரசிகர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். தங்களை தாங்களே பத்திரிகையாளர்கள் என்று சொல்லிக்கொண்டிருக்கும் இதுபோன்ற போலி ஊடகங்களை ரசிகர்கள் தவிர்க்க வேண்டும் என்றும் நெட்டிசன்கள் கூறிவருகின்றனர்.

 

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

ஆன்மீகம்7 minutes ago

சனி உதயம் பலன்கள் 2026: ஏப்ரல் 22க்கு பிறகு 5 ராசிகளுக்கு பொற்காலம் – தொழில், பணம், வாழ்க்கையில் பெரிய முன்னேற்றம்!

வணிகம்8 minutes ago

8வது ஊதியக்குழு அப்டேட்: ரூ.18,000 இலிருந்து ரூ.69,000 வரை அடிப்படை சம்பள உயர்வு? OPS மீண்டும் அமலுக்கு வருமா? முழு விவரம்!

இந்தியா9 minutes ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 25.04.2026

ஆன்மீகம்14 minutes ago

குரு பெயர்ச்சி 2026: கடக ராசிக்கு குரு நுழைவு – 4 ராசிகளுக்கு ஹன்ஸ் ராஜயோகம், பணம் & தொழிலில் பெரும் முன்னேற்றம்!

ஆன்மீகம்16 minutes ago

சனி உதயம் 2026: இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் திரும்புகிறது!

ஆன்மீகம்18 minutes ago

சூரியன் பரணி நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிகளுக்கு பொற்காலம் தொடக்கம்!

weekly prediction, வாரபலன், weekly horoscope
ஆன்மீகம்22 minutes ago

வார ராசிபலன் (ஏப்ரல் 27 – மே 3, 2026): எந்த ராசிக்கு அதிர்ஷ்டம்? யாருக்கு சவால்?

ஆன்மீகம்28 minutes ago

மேஷத்தில் செவ்வாய் பெயர்ச்சி: 5 நாட்கள் அதிர்ஷ்டம் தரும் திரிகிரஹி ராஜயோகம்!

ஆன்மீகம்30 minutes ago

புதன் மேஷ ராசி பெயர்ச்சி: இந்த 5 ராசிகள் கவனமாக இருக்க வேண்டிய காலம்!

வணிகம்37 minutes ago

8வது ஊதியக்குழு அப்டேட்: 6% ஆண்டு சம்பள உயர்வு கோரிக்கை – ஊழியர்களுக்கு பெரிய லாபமா?

Uncategorized5 நாட்கள் ago

இரயில்வே மூலம் இறந்தவர் உடலை குறைந்த செலவில் கொண்டு செல்லும் வசதி பற்றி உங்களுக்குத் தெரியுமா?

ஆன்மீகம்6 நாட்கள் ago

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் தரிசனம் இனிமேல்… ஈசியாக…

ஆரோக்கியம்6 நாட்கள் ago

இதய நோய் அபாயத்தை முன்கூட்டியே கண்டறியும் புதிய இரத்தப் பரிசோதனை: apoB டெஸ்ட் என்ன? ஏன் முக்கியம்?

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி நிறுவனம் வேலைவாய்ப்பு 2026: ரூ.30,000 சம்பளத்தில் Young Professional பணியிடம்!

சினிமா5 நாட்கள் ago

OTT ஸ்பாட்: ‘சம்பவம் அத்தியாயம் ஒன்று’ – டைம் லூப் த்ரில்லரில் மிஸ் செய்யக்கூடாத படம்!

சினிமா5 நாட்கள் ago

ரூ.100 கோடி சொத்து முரண்பாடு: விஜய் வேட்புமனு விவகாரம் குறித்து நீதிமன்றம் முக்கிய கருத்து!

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 20.04.2026

வணிகம்5 நாட்கள் ago

PNB FD வட்டி விகிதம் 2026: 3 ஆண்டில் ரூ.1 லட்சம் எவ்வளவு ஆகும்? முழு விவரம்!

வணிகம்5 நாட்கள் ago

BHEL பங்கு 52 வார உச்சம்: ரூ.75,000 கோடி புதிய ஆர்டர்களால் நிறுவனம் பறக்கிறது!

வணிகம்6 நாட்கள் ago

SBI புதிய கடன் திட்டம்: ரூ.1 லட்சம் முதல் ரூ.100 கோடி வரை கடன் – விவசாய & உணவுத் தொழில்களுக்கு பெரிய வாய்ப்பு!

Translate »
Gratis opgavestyring til rengørings virksomheder. Post glp 1 metabolic optimization | olympia biosciences r&d. Sunlight sofa and curtain – expert sofa repairs | luxury upholstery & custom curtain solutions.