Connect with us

இந்தியா

த.வெ.க.தலைவர் விஜய்க்கு அப்படி என்ன பெரிய அச்சுறுத்தல்? தலைவர்கள் சரமாரி கேள்வி…

Published

on

ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சகம்  தமிழக வெற்றிக் கழக தலைவர் வியக்க்கு இன்று முதல்  ‘Y’  ஒய் பிரிவு பாதுகாப்பு அளிக்கப்படும் என அறிவித்துள்ளது.

அவருக்கு அப்படி என்ன பெரிய அளவில் அவரது உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கிறது?. இன்னமும் வீட்டை விட்டு வெளியில் வராமல் அரசியல் செய்து வருபவருக்கு இந்த பாதுகாப்பு அவசியம்தானா? என தவெகவுடன் கூட்டணி சேர்ந்து விடும் என பேசப்பட்டு வருகிற அதிமுக கேள்விகளை எழுப்பியுள்ளது.

விஜய் வீட்டை விட்டு வெளியே வந்து அரசியல் செய்யட்டும். ஒரு தேர்தலிலாவது நிற்கட்டும். அவருக்கு ஆதரவு எப்படி உள்ளது என்று பார்த்த பின்பே அவருடன் கூட்டணி பற்றி பரிசீலிக்கப்படும் என தேமுதிகவின் சண்முக பாண்டியன் தெரிவித்துள்ளார்.

அதிருக, தவெக, பாஜக, நாதக என்ற நான்கு கட்சிகளும் ஒன்று சேர்ந்தால் அது திமுகவிற்கு எதிரான பலமான கூட்டணியாக அமையும் என தேர்தல் வியுக நிபுணர் பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.

பட்ஜெட் கூட்டத்திற்கும் ஜிஎஸ்டி கூட்டத்திற்கும் முதலில் வித்தியாசத்தை கற்றுக்கொண்டு அரசியல் பேசட்டும். 18 வயதிற்கு கீழுள்ளவர்கள் அரசியலிலோ தொழிலிலோ ஈடுபடக் கூடாது என்பது தெரியாத தவெக தனது கட்சியில் குழந்தைகள் அணி ஆரம்பித்து குழந்தைத் தனமாக நடந்து கொள்கின்றனர் என பாஜகவின் அண்ணாமலை பேசியுள்ளார்.

சமூக விரோத சக்திகளிடமிருந்து உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கக் கூடிய நபர்கள் எத்தனையோ பேரை விட்டு விட்டு இவருக்கு இத்தகைய பாதுகாப்பு ஏன் என்று அரசியல் ஆர்வலர்கள் மத்தியில் பல்வேறு கேள்விகள் வலம் வருகின்றன. இந்த ஒய் பிரிவு பாதுகாப்பு இந்தி நடிகையும் பார்லிமெண்ட் ராஜ்யசபா உறுப்பினருமான கங்கணா ரணாவத்துக்கும் காஷ்மீர் ஃபைல்ஸ்  என்ற படத்தின் இயக்குநர் விவேக் அக்னிவேறாத்ரிக்கும் சமீபத்தில் வழங்கப்பட்டுள்ளது.

இந்த பாதுகாப்பு குழுவில் 11 பேர் இருப்பார்கள். 2 பேர் தேசிய பாதுகாப்பு படை கமேண்டோக்கள் மற்றும் மற்றவர்கள் அந்த பாதுகாப்புக்குரிய நபர் வசிக்கும் மாநிலத்தின் காவல்துறையிலிருந்தும் நியமிக்கப்படுவார்கள்.

தமிழ்நாட்டில் பாஜகவின் “பி“ டீம் என்று பலரும் தவெகவை கூறி வரும் நிலையில் அரசின் இந்த அறிவிப்பு பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகிறது.

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

இந்தியா4 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 08.07.2026

செய்திகள்2 நாட்கள் ago

பெரும் பணக்காரர்கள் எப்படி எப்போதுமே பணக்காரர்களாகவே இருக்கிறார்கள் தெரியமா?

ஆன்மீகம்2 நாட்கள் ago

தமிழ் பஞ்சாங்கம் 07 ஜூலை 2026: இன்றைய நல்ல நேரம், ராகு காலம், எமகண்டம், நட்சத்திரம் முழு விவரம்

ஆன்மீகம்2 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் (07 ஜூலை 2026): 12 ராசிகளுக்குமான முழு பலன்கள், பணம், தொழில், குடும்பம் எப்படி?

ஆன்மீகம்2 நாட்கள் ago

ராகு பெயர்ச்சி பலன்கள் 2026: டிசம்பர் 5 முதல் இந்த 4 ராசிகளுக்கு செல்வம், அதிர்ஷ்டம், தொழில் முன்னேற்றம்!

வணிகம்2 நாட்கள் ago

EPFO PF பணம் எடுக்கும் புதிய விதிகள் 2026: 1 வருடத்திற்குள் வேலையை விட்டால் PF பணம் கிடைக்குமா? முழு விளக்கம்

ஆன்மீகம்2 நாட்கள் ago

சனி வக்ர பெயர்ச்சி 2026: ஜூலை 27 முதல் இந்த 6 ராசிகளுக்கு பண வரவு, தொழில் முன்னேற்றம், அதிர்ஷ்ட யோகம்!

வணிகம்2 நாட்கள் ago

EPFO புதிய விதிகள் 2026: PF ₹1,800 மட்டுமா? சமூக வலைதள வதந்திக்கு முழு விளக்கம்!

ஆன்மீகம்2 நாட்கள் ago

குரு பெயர்ச்சி பலன்கள் 2026: ஜூலை 19 வரை இந்த 5 ராசிகளுக்கு பண வரவு, அதிர்ஷ்டம், தொழில் முன்னேற்றம்!

கட்டுரைகள்2 நாட்கள் ago

பெரும் பணக்காரர்கள் எப்படி எப்போதுமே பணக்காரர்களாகவே இருக்கிறார்கள் தெரியமா?

இந்தியா6 நாட்கள் ago

வாட்ஸ் ஆப்பில் “யூஸர் நேம்“ என்ற புதிய வசதி அறிமுகமாகிறது – மெட்டா நிறுவனத்திற்கு மத்திய அரசு நோட்டீஸ்

இந்தியா6 நாட்கள் ago

உக்ரைன் போர் எதிரொலி – இந்திய பெட்ரோலை இறக்குமதி செய்யத் தொடங்கியது ரஷ்யா.

வேலைவாய்ப்பு7 நாட்கள் ago

IBPS PO ஆட்சேர்ப்பு 2026: 6,715 துணை மேலாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பம் தொடக்கம்… ஜூலை 21 கடைசி நாள்!

பர்சனல் ஃபினான்ஸ்6 நாட்கள் ago

வீட்டில் சும்மா கிடக்கும் தங்கத்தில் வருமானம் பெற முடியுமா? Gold Leasing என்றால் என்ன? முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள்

வணிகம்7 நாட்கள் ago

8வது ஊதியக் குழு: ₹18,000 அடிப்படை சம்பளம் ₹37,800 ஆகுமா? ஃபிட்மென்ட் ஃபேக்டர் குறித்து புதிய தகவல்!

இந்தியா6 நாட்கள் ago

வாகன விபத்து-பாதிக்கப்பட்டவர்களுக்கான இழப்பீட்டுத்தொகை – திருத்திய வழிகாட்டுதல்களை வெளியிட்டது உச்ச நீதிமன்றம்.

வணிகம்5 நாட்கள் ago

அஞ்சலக RD திட்டம் 2026: மாதம் ரூ.100 சேமித்தாலே போதும்… 5 ஆண்டுகளில் வட்டியுடன் நல்ல வருமானம் பெறலாம்!

இந்தியா5 நாட்கள் ago

ஆரோக்கிய சேது 2.0 செயலி – என்ன புதிய மாற்றங்கள்?

வணிகம்7 நாட்கள் ago

அஞ்சலக சிறு சேமிப்புத் திட்டங்கள்: PPF, NSC, KVP வட்டி விகிதங்களில் மாற்றமில்லை.. ஜூலை-செப்டம்பர் 2026 புதிய அறிவிப்பு!

வணிகம்7 நாட்கள் ago

ஜூலை 2026 டிஏ உயர்வு: 3% அகவிலைப்படி அதிகரிக்க வாய்ப்பு… AICPI-IW தரவால் வலுப்பெற்ற கணிப்பு!

Translate »
Aluguel de iates em gocek. ?ு?. 「映画 ひつじのショーン ufoフィーバー!」タグ一覧 | cinemagene.