Connect with us

தமிழ்நாடு

வாலிபருடன் தொடர்பு: தட்டிக்கேட்ட கணவரை அரிவாள்மனையால் வெட்டிய மனைவி!

Published

on

சென்னை மயிலாப்பூரை சேர்ந்த 49 வயதான செல்வராகவன் என்பவர் தினக்கூலி வேலைக்கு செல்கிறார். அவரது மனைவி 30 வயதான சுந்தரி சில வீடுகளில் வீட்டு வேலைகள் செய்து வருகிறார். செல்வராகவன் மது அருந்தும் பழக்கம் உள்ளவர்.

இவர் கடந்த திங்கள் கிழமை மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது அவரது மனைவி சுந்தரி பல மணி நேரமாக செல்போனில் ஒரு ஆணுடன் பேசிக்கொண்டு இருந்திருக்கிறார். இதனால் கோபமடைந்த செல்வராகவன் இவ்வளவு நேரமாக யாரிடம் பேசிட்டு இருக்க என மனைவியை கண்டித்துள்ளார்.

இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட ஆத்திரம் அடைந்த மனைவி அருகில் இருந்த அரிவாள்மனையை எடுத்து கணவரின் நெற்றி மற்றும் இடது கையில் வெட்டியுள்ளார். இதனையடுத்து வலியால் அலறி துடித்த செல்வராகவனை அருகில் உள்ளவர்கள் வந்து மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் செல்வராகவன் தனது மனைவி மீது காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதில், தனது மனைவி செல்போனில் அதிக நேரம் வேறு ஒரு ஆணுடன் பேசியதாகவும், வேலை செய்யும் இடத்தில் ஒரு வாலிபருடன் தொடர்பு வைத்திருப்பதாகவும், இதை தட்டிக்கேட்ட தன்னை அரிவாள்மனையால் வெட்டியதாகவும் தெரிவித்துள்ளார். இதனை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா6 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா6 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா6 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா1 வாரம் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

பல்சுவை1 வாரம் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்1 வாரம் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா1 வாரம் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்2 வாரங்கள் ago

இந்த வார ராசிபலன் – 30.08.2026 முதல் 05.09.2026 வரை

Translate »
Q&a tutorial forum on bible quiz and christian religious knowledge. National database registration authority nadra career opportunity – chief legal officer jobz blog. .. Pgcil je recruitment 2024 notification out, apply for junior engineer posts.